மோஹன கர்மம் என்றால் ஏன்ன?
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - அஷ்டமி வளர்பிறை அல்லது நவமி வளர்பிறை (8 அல்லது 9வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - திங்கள்.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் மோஹனமாவார்கள்.
2. ஸர்வ ஜனம் - ஜனங்கள் மோஹனமாவார்கள்.
3. ஸர்வ புருஷஹ் - ஆண்கள் மோஹனமாவார்கள்.
4. ராஜா - ராஜா மோஹனமாவான்.
5. பதி - கணவன் மோஹனமாவான்.
6. சதி - மனைவி மோஹனமாவாள்.
7. த்ரைலோகம் - மூன்றுலோகங்களும் மோஹனமாகும்.
8. ம்ர்ரிகம் - மிருகம் மோஹனமாகும்.
9. தனதானியம் - தனம் தானியம் மோஹனமாகும்.
10. ஸர்வஸ்த்ரீபுருஷஹ் - பெண்களும்ஆண்களும் மோஹனமாவார்கள்.
11. ஸ்வர்ண - பொன் மோஹனமாகும்.
12. சத்ரு - எதிரி மோஹனமாவன்.
13. மோஹனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் மோஹனமாவார்.
• மோஹனத்தின் மறுபெயர்கள் - ஸம்மோஹனம், விமோஹம்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திதியில் சந்திரன் பலமாக இருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் சந்திரன் அஸ்தமனமத்துக்கு முன் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஸித்தி மிக வலிமையாகக் கிடைக்கும். சந்திர உதயம் அஸ்தமனமத்தை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த ஸித்தியானத ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• மோஹன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
• மோஹன மந்த்ர அனுபவம் : மோஹன மந்த்ர ஸாதனையை செய்து விட்டு தெருவில் செல்ல ஒரு முன் பின் தெரியாத பெண் தென்படுகிறாள். அவள் என்னை கண்டதும் அதி மகிழ்ச்சி பொங்க, சிரித்த முகத்துடன், ஏதோ நூறு வருடங்கள் அன்யோன்னியமாக பழகியது போல் என்னை கட்டி பிடிக்க வருகிறாள், இதுவே முதல் மோஹன மந்த்ர அனுபவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக