ஸபத்ன கர்மம் என்றல் என்ன?

ஸபத்ன கர்மம் என்றல் என்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஒருவர் தன்னுடைய போட்டியாளரை இல்லாமல் செய்தல். உதாரணத்திற்கு இரு பெண்கள் ஒரு ஆணை காதலிப்பர், ஒருத்தி மற்றவளை தனக்கு போட்டியாளராகயில்லாமலாக்குதல். வர்த்தகத்தில் போட்டியாளரையில்லாமலாக்குதல். ஸபத்னம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை).
திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - செவ்வாய்.

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் 7 நாளிலிருந்து 48 நாட்களுக்குள் கிடைக்கும்.
• ஸபத்ன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

1 கருத்து: