ஆவர்தன கர்மம் என்றால் ஏன்ன?

ஆவர்தன கர்மம் என்றால் ஏன்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஒருவரை அல்லது பலரையோ தன் பின்னால் வர வைத்தல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ அவர் மந்த்ரம் சொன்னவரை கண்டவுடன் அவர் பின்னால் சொல்வார். வழமையாக ஆண் பெண்ணுக்கும்/களுக்கும், மனைவி கணவனுக்கும் செய்யப்படுவதுண்டு. ஆவர்தனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
 
ஆவர்தன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் ஆவர்தனமாவர்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஆவர்தனமாவார்கள்.
3. பதி - கணவன் - ஆவர்தனமாவான்.
4. சதி - மனைவி - ஆவர்தனமாவாள்.
5.ஸர்வஜனம் - எல்லா ஜனங்களும் ஆவர்தனமாவார்.
6. ஆவர்தனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஆவர்தனமாவார்.
 
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• ஆவர்தன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக