உச்சாடன கர்மம் என்றால் என்ன?

உச்சாடன கர்மம் என்றால் என்ன?

இந்த வித மந்த்ரங்களை பயன்படுத்தி துரத்துதல், இடத்தைவிட்டு கிளப்புதல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதே, அவர் இருக்கும் இடத்தை விட்டு துரத்தப்படுவார், அலைந்து திரிவார். உச்சாடனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை).
திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - செவ்வாய்.

உச்சாடன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் உச்சாடனமாவர் .
1. ஸர்வ சத்ரும் - எல்ல எதிரிகளும் உச்சாடனமாவார்கள்.
2. தேவ - தேவ உச்சாடனம்.
3. உச்சாடனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் உச்சாடனமாவார்.

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த மந்த்ர ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் 7 நாளிலிருந்து 48 நாட்களுக்குள் கிடைக்கும். குறிப்பிட்ட நபர் உச்சாடனமாவார்.
• உச்சாடன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• உச்சாடன உச்சரிப்பு உச்cசாcāடன.
இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக