கீலன கர்மம் என்றால் ஏன்ன?
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - வர்சகாலம் (ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).
திதி - பிரதமை வளர்பிறை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - சந்திர நாட்களான : திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
எவரை அல்லது எதை கீலனம் செய்ய வேண்டுமே, அதற்குரியவர்கள் கீலனமாவர் அல்லது அதற்குரியது கீலனமாகும்.
1. ம்ர்ரிகம் - மிருகம் கீலனமாகும்
2. ஸர்வ சத்ரும் - எதிரி கீலனமாவான்
3. தேவ - தேவ கீலனமாகும்.
4. அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு கீலனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் கீலனமாவார்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• கீலன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக