நாகினீ முத்திரைகள்

நாகினீ முத்திரைகள்

1. நாகினீ ஆவாஹன மந்த்ரம்.
" ஓம் த்ராம் ஹூம் ஹூம் நாகினீ ப்ரீம் த்ராம் "
நாகினீ ஸாதகர் முன் தோன்றிய உடன் சொல்ல வேண்டிய மந்த்ரம்.

2. அவளுக்கு பூ, கந்தம் கொடுக்க மந்த்ரம்.
" ஓம் பூஃ தரணீமுகீ ஸ்வாஹா "

3. அர்க்ய மந்த்ரம்.
" ஓம் பூஃ "____" ஸ்வாஹா "
"____ " இந்த இடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட நாகினீயின் பெயர்.

4. நாகினீ ஸாதன முத்திரை 1.
இரு கைகளையும் பயன்படுத்தி ஒரு கோப்பை போல் செய்யவும்.
அனைத்து விரல்களையும் மேல்நோக்கி திருப்பவும் .
பெருவிரல்களின் மேல் பகுதியை ஆள்காட்டி விரல்களின் மேல் பகுதியால் தொடவும்.
இது ஒரு நாகினீ வசிய முத்திரை.

5. நாகினீ ஸாதன முத்திரை 2.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
அந்த இரு முஷ்டி இணைக்கவும்.
இரு சின்னவிரல்களின் நகங்களை இரு பெருவிரலும் பிடிக்கவும்.
மீதமுள்ள விரல்களை விரிக்கவும்.
இது ஒரு நாகினீ வசிய முத்திரை.

• ​​​​​​​உச்சரிப்பு - " ஓம் த்dராம் ஹூம் ஹூம் நாகிgiனீ ப்ரீம் த்dராம் ". " ஓம் பூphūஃ தரணீமுகீkhī ஸ்sவாஹா ". " ஓம் பூphūஃ "____" ஸ்sவாஹா ".

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

காத்யாயனீ முத்திரைகள்

காத்யாயனீ முத்திரைகள்

1. ஸுரகாத்யாயனீ முத்திரை.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
அந்த இரு முஷ்டி இணைக்கவும்.
ஒரு கையை மற்றொரு கைவிரல்களாலும் மறு கையை மற்ற கை விரல்களாலும் மூடிக் கொள்ளவும்.
இரு ஆள்காட்டிவிரல்களையும் விரிக்கவும்.
ஆள்காட்டிவிரல்களை ஒன்றோடோன்று தொடவும்.
இது ஒரு உபயோகமுள்ள முத்திரை. உடலில், மந்திரத்தில், மனிதன் உறுதியான ஸித்தியை அடைவான். பூதினீயை நோக்கி, க்ரோத மந்த்ரத்தை ஆயிரம் தடவை ஜபித்துக் கொண்டு, இந்த முத்திரையை செய்தால், பூதினீ வசியமாகும். ஹோமம் செய்ய, ஸாதகருக்கு பூதினீ ஆவாஹனமாகும். இதில் எந்தொரு சந்தேகமில்லை. ஸுரகாத்யாயனீ முத்திரையுடன், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் மந்த்ரம் ஜபம் செய்ய. இம் முத்திரையானது ஸாதகருக்கு செல்வத்தை கொடுக்கும். மற்ற வழிகளால் ஒருபோதும் அடைய முடியாத விஷயங்களைக் கூட கொடுக்கும்.

2. காத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டிவிரலை விரித்து ஒன்றோடோன்று தொடவும்.
இந்த முத்திரையால், பூதினீயானவள் எல்லா ஸித்திகளையும் தருவாள்.

3. குலபூதேச்வரீ முத்திரை.
மேலே சொன்ன காத்யாயனீ முத்திரையில் மாற்றங்கள் செய்யப்பட்டவையாகும்.
நடுவிரல்களின் நுனியைத் தொடவும்.
சின்னவிரல்களை இணைக்கவும்.
இந்த முத்திரையானது பூதினீகுல முத்திரையாகும்.
எனவே ஒரு முறை செய்தாலே பூதினீ அடுத்த கணமே ஸித்தியை தருவாள்.

4. பத்ரகாத்யாயனீ முத்திரை.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டிவிரலை விரிக்கவும்.
இந்த முத்திரை ஸாதகர் ஆசைப்பட் ஸித்திகளை கொடுக்கும். செல்வத்தை தரும்.

5. குலகாத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டி விரல்களை தொடவும்.
பூதினீ ரக்ஷணக்ஷனா முன்பு சண்ட என்று அழைக்கப்பட்டாள். வெற்றி, செல்வம் தரும். குலம், கோத்திரத்தை பாதுகாக்கும். எல்லா பூதத்திற்கும் பயத்தை உண்டாக்கக் கூடியது.

6. சுபகாத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
சின்னவிரல்களால் இரு உள்ளங்கைகளையும் தொடவும்.
ஆள்காட்டிவிரலை விரித்து தனியாக வைத்திருக்கவும்.
மோதிரம் போன்று வளையமாக செய்யவும்.
இதன் பின் குண்டலக்ர்ரிதீ முத்திரை செய்யவும். மூன்று உலகத்தையும் ஆகர்ஷணம் செய்யக் கூடியது. பிறக்காதவர்களால் கடைப்பிடிக்கப்படுகிற முத்திரை. வேறு என்ன இருக்க முடியும், பரிபூரணத்திற்கும் மகிழ்ச்சிக்கும்? இந்த முத்திரையை வஜ்ரா வைத்திருக்கும் ஸுபகாத்யாயனீ முத்திரை என்று அழைக்கப்படுகிறது. கந்தம், மலர்கள், மீன், இறைச்சி பூதினீக்கு உபசரித்து இந்த முத்திரையை காட்ட, உடனே சௌபாக்கியம் ஸித்தியை தருவாள்.

• பூbhūதினீ - பொதுச் சொல், பெண் தெய்வம். இன்னுமொரு அர்த்தம் பூதகுலத்தில் பிறந்த பெண்கள்.
• ​​​​​​​பூbhūதம் - பொதுச் சொல், கடவுள். இன்னுமொரு அர்த்தம் பூதகுலத்தில் பிறந்த ஆண்கள்.
• ​​​​​​​பிறக்காதவர்கள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்.
• ​​​உச்சரிப்பு - ஸுsuரகாத்யாயனீ, குலபூbhūதேச்śவரீ, பbhaத்dரகாத்யாயனீ, ரக்ஷkṣaணக்ஷkṣaனா, சcaண்ட, ஸுsuபகாத்யாயனீ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

அப்ஸரஸ் முத்திரைகள்

அப்ஸரஸ் முத்திரைகள்

1. சுசீக்ர்ரித்ய முத்திரை.
இரு கைவிரல்களாலும் தாமரை பூ போன்ற வடிவை செய்யவும்.
இரு நடுவிரல்களையும் நேராக வைத்திருக்கவும்.
இந்த முத்திரை துக்கத்தை நீக்க வல்லது.
பத்ம முத்திரை என்றுமழைக்கப்படும்.

2. ஸான்னித்யகாரிணீ முத்திரை.
இரு கைகளையும் உயர்த்தி வாள் வடிவம் போன்று செய்யவும்.
இது அப்ஸரகளை வசியம் செய்யும். இதே போல் தாமரை பூ வடிவை கட்ட அப்ஸரஸ்கள் வசியமாவர்.

3. ஸான்னித்யகாரக மந்த்ரம். அப்ஸரஸ்ஸை அருகில் கொண்டு வர மந்த்ரம்.
" ஓம் ஸர்வஸித்தி யோகச்வரீ ஸ்வாஹா "

4. அபிமுக மந்த்ரம். நெருக்கத்தை உண்டாக்க.
" ஓம் க்லீம் ஸ்வாஹா "

5. அப்ஸரஸ்களை மோஹனம் செய்யும் மந்த்ரம்.
" ஓம் வாம் ப்ராம் ஹூம் ஹூம் யம் ஹௌம் "

• ​​​​​​​ஸான்னித்யகாரக மந்த்ரம், அபிமுக மந்த்ரம் - எந்த ஸாதகர் அப்ஸரஸ்ஸை, ஸாதனைப் பிரகாரம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறானோ அவனுக்கு மட்டுமே.
• ​​​​​​​இந்த மந்த்ரங்களை தமிழிலும் விரும்பினால் சொல்லலாம். மேலும் எல்லா முத்திரைகளும் மந்த்ரங்களும், ஸாதகர் முன் அப்ஸரஸ் தோன்றிய பின்னரே காட்டப்படுவதாகும், சொல்லப்படுவதாகும்.
• ​​​​​​​உச்சரிப்பு - சுśuசீcīக்ர்ரித்ய முத்திரை. ஸாsāன்னித்dhயகாரிணீ முத்திரை. ஸாsāன்னித்dhயகாரக மந்த்ரம். " ஓம் ஸsர்வஸித்dதிdhi யோகgeச்śவரீ ஸ்sவாஹா ".

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

யக்ஷிணீ முத்திரைகள்

யக்ஷிணீ முத்திரைகள்

1. க்ரோதாங்குசி முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
சின்னவிலை இணைக்கவும்.
ஆள்காட்டிவிரலை பிறம்பாக விரிக்கவும்.
இந்த முத்திரை மூலம் த்ரிலோகத்திலிருந்து அன்பை பெற்றுக் கொள்ளலாம்.

2. யக்ஷிணீ முத்திரை.
இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றையொன்று பார்த்தபடி இருக்குமாறு வைக்கவும்.
நடுவிரலை, மோதிரவிரலின் மேல் சாய்வாக வைக்கவும்.
ஆள்காட்டிவிரலால் சின்னவிரலைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவைகள் இரண்டும் நீட்டி இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
பெருவிரலால் அவளை வரவேற்கவும்.
" ஓம் ஹ்ரீம் ஆகச்ச ஆகச்ச "____" ஸ்வாஹா "
"____" இந்த இடத்தில் வரவேற்கப்படும் யக்ஷிணீயின் பெயர்.
முத்திரையை காட்டிக் கொண்டு இந்த மந்த்ரத்தை சொல்ல வேண்டும்.

3. ஸம்முககரணீ முத்திரை. அவளை முன்னால் கொண்டு வாரும் முத்திரை.
இரு கைகளிளும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
நடுவிரலை விரிக்கவும்.
" ஓம் மஹாயக்ஷிணீ மைத்துனப்ரியே ஸ்வாஹா ". அவள் அருகில் வருவாள்.
​​​​​​​முத்திரையை காட்டிக்கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

4. ஸானித்யகாரிணீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
சிறுவிரல்கள் இரண்டையும் விரிக்கவும். ஒன்றோடோன்று இணைக்கவும்.
" ஓம் காமபோகேச்வரீ ஸ்வாஹா "
முத்திரையை காட்டிக்கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

5. அரவணைக்கும் முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
அந்த முஷ்டியை இதயத்தில் வைத்துக் கொண்டு கீழுள்ள மந்த்ரத்தை ஜபிக்கவும்.
" ஓம் ஹ்ரீம் ஹ்ர்ரிதயாய நமஃ "
மூன்று உலகத்தையும் அரவணைக்கும் முத்திரை.

6. ப்ரமுகீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
நடு, ஆள்காட்டிவிரல்களை விரிக்கவும்.
பஞ்சோரசாரம் செய்யவும்.
" ஓம் ஸர்வமனோகரணீ ஸ்வாஹா "
முத்திரையை காட்டிக் கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

• பஞ்சோரசாரம் (ஜந்து உபசரிப்பு) : கந்தம் - சந்தன பசை, குங்குமம், மஞ்சள்; தூபம் - குங்கிலியத்தில் காட்டவும்; தீபம் - நெய் தீபம் காட்டவும்; புஷ்பம் - மலர்களை அவளின் காலடியில் தூவவும்; நைவேத்தியம் நீருடன் - சமைத்த உணவு, பழங்கள், பால், இனிப்பானவை, தண்ணீர்.
• க்ரோதாங்குசி - க்ரோத அங்குசம். இந்த முத்திரையை ஸாதனை தொடங்கும் முன் காட்டலாம்.
• ஸம்முககரணீ முத்திரை, ஸானித்யகாரிணீ முத்திரை, அரவணைக்கும் முத்திரை - எந்த ஸாதகர் யக்ஷிணீயை, ஸாதனைப் பிரகாரம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறானோ அவனுக்கு மட்டுமே.
• ​​​​​​​இந்த மந்த்ரங்களை தமிழிலும் விரும்பினால் சொல்லலாம். மேலும் முதல் முத்திரையை தவிர மற்ற எல்லா முத்திரைகளும் மந்த்ரங்களும், ஸாதகர் முன் யக்ஷிணீ தோன்றிய பின்னரே காட்டப்படுவதாகும், சொல்லப்படுவதாகும். சிலவேளைகளில் அரிதாக, ஒரு சில பெண் தெய்வங்கள் இருக்கின்றன, அவளுடைய உச்ச கமா அரிப்பின் காரணமாக, ஸாதகருக்கு பின்னாலோ அல்லது முன்னாலோ வந்தவுடனே, கட்டித் தழுவி முத்தம் கொடுத்து போகங்கொள்ள தொடங்கி விடுவாள்.
• உச்சரிப்பு, பொருள் - " ஓம் ஹ்ரீம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ____ ஸ்sவாஹா " ஓம் ஹ்ரீம் வா வா ____ ஸ்sவாஹா. " ஓம் மஹாயக்ஷிkṣiணீ மைத்துthuனப்ரியே ஸ்sவாஹா " ஓம் மஹாயக்ஷிணீ உடலுறவில் பிரியமானவளே ஸ்sவாஹா. ஸsaம்முகkhaகரணீ. ஸாsāனித்dhயகாரிணீ. பஞ்சோśoரசாcāர. " ஓம் காமபோbhoகேgeச்śவரீ ஸ்sவாஹா ". " ஓம் ஹ்ரீம் ஹ்ர்ரிதdaயாய நமஃ ". " ஓம் ஸsaர்வமனோகரணீ ஸ்sவாஹா ". கgaந்தdhaம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

விசாலா ஸாதன

விசாலா ஸாதன

இரவு ஸாதகர் புளிய மரத்தடிக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அதற்கு உதாரபலி கொடுத்து. அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81வது நாள் நைவேத்தியம் வைத்து. தேன், சதபத்ர பூ ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய விசாலா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி வாசனை கலந்த நீரினால் அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகருக்கு அன்பான தாயாக இருந்து ஆடை, அலங்காரங்கள், திவ்ய ரஸஸித்திம், ரஸாயனம் தந்து அன்போடு பார்த்துக் கொள்வாள். அவள் கொடுத்த ரஸாயனத்தை ஸாதகர் உண்டதும் நீண்ட ஆயுஸும் நோயில்லா வாழ்வும் கிடைக்கும். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

விசாலா ஆவாஹன மந்த்ரம் :
ஓம் ஐம் விசாலே ஏஹ்ய் ஏஹி ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஐம் விசாலே, ஏஹ்ய் ஏஹி - வா வா, ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்வாஹா

உச்சரிப்பு :
ஓம் ஐம் விசாśāலே ஏஹ்ய் ஏஹி ஹ்ரீம் ஸ்ரீśrīம் க்லீம் ஸ்sவாஹா

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், தேன், தயிர், சதபத்ர பூ (தாமரைப் பூ) ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - க்ர்ரிஷ்ண சதுர்த்தி இரவு (தேய்பிறை 4ம் திதி இரவு).
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• விசாலா என்றால் பெரிய உருவம் கொண்டவள் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• ரஸ ஸித்திம் - உடனே தங்கம் செய்ய ரஸம்.
• ரஸாயனம் - நீண்டகாலம் வாழ்வதற்கான அமிர்தம்.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் வரைய வேண்டும்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். தேய்பிறை 4ம் திதி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

குறி சொல்ல மந்திரம்

குறி சொல்ல கர்ண பிசாசினீ மந்த்ரம்

" ஓம் ஹ்ரீம் கர்ணபிசாசினீ கர்ணே மே கதய ஸ்வாஹா " சுடுகாட்டுக்கு இரவு போய், குங்கிலியதூபம் போட்டபடி நாளொன்றுக்கு ஆயிரம் மந்த்ரம் விகிதம் பத்து நாட்கள் ஜபித்து. பதினொன்றாவது நாள் உதாரபலி கொடுத்து, பிபீதக மரக் குச்சிகளை வைத்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய, இந்த மந்த்ரத்தில் ஸித்தி கிடைக்கும். இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த கர்ணபிசாசினீ அன்றிலிருந்து ஸாதகரின் காதில் ரகசியம் பேசுவாள். பிறர் மனதில் உள்ள கருத்துக்கள், இறந்த, நிகழ், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்கள் பற்றிய செய்திகளை ஸாதகரின் காதில் சொல்லுவாள்.

• பிbiபீbhīதக - தான்றி மரம். அதே போல் பகல் அல்லது இரவு நேரங்களில் பbaதdaரி மரம் - இலந்தை மரத்தடிக்கு சென்று தேர்ச்சி பெறலாம். அதாவது இந்த மந்த்ரத்தை ஜபம் செய்யலாம்.
• இந்த மந்த்ரத்தில் ஸித்தி அடைந்ததன் மூலம் தான் தமிழ்நாட்டில் பலருடைய பிழைப்பே ஓடுது. இந்த மந்த்ரத்தில் ஸித்தி அடைந்தவர் முன் பின் தெரியாதவரி
ன் பெயரை சொல்லலாம். அவரின் வீடு அதன் சுற்றுச் சூழல் எப்படியிருக்குமென்று கூறலாம், தொலைவில்/ வெளிநாட்டிலுள்ளவருக்கு தொலைபேசி மூலமே முக்காலம் கூறலாம். முக்காலம் மட்டுமல்ல, வரலாற்று சான்றுகளை அறியலாம், கொலை களவு நடந்த இடத்திற்கு சென்று அவை எப்படி நடந்தது என்று கூறலாம், எதிரி நாட்டு ராணுவ பதுங்கு குழிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பிடத்தையும் சரியாக சொல்லலாம்.

இந்த மந்த்ரத்தில் ஸித்தி அடைந்தவர்கள் ஜோதிடம், நாடிஜோதிடம், பிரசன்னம், முகத்தைப் பார்த்து சொல்லுதல், காண்டம் சொல்லுதல், ஏட்டை வைத்து ஏட்டில் எழுத்துக்கள் ஒடுகின்றன, ஆவியுடன் கதைப்பது, மூன்றாம் கண் திறந்து விட்டதாகவும் சொல்வர். மேற் சொன்ன போர்வையிலே வெளி உலகத்திற்கு காட்டிக் கொள்வர். நடக்க போவதை நாட்காட்டியாக (கலண்டர்) வெளியிடுபவர்கள் எல்லோருமே கர்ண பிசாசினீயை வைத்தே எல்லாம் செய்கிறார்கள்.

• தமிழ்நாட்டில் மட்டுமல்ல சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற சிறு சிறு, ஆசிய பக்கமுள்ள நாடுகளிலும் இந்த குறி சொல்லும் விதம் பிரபலமாகும். அங்கு அனேகமாக பெண்களே ஈடுபடுகின்றனர்.
• இந்த மந்திரத்துக்கு ஷடங்க ந்யாஸ - 1, 1, 6, 3, 3, 2.
• படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், வழமையான படையல். எரிபொருள் - நெய். விறகு - தான்றி மரக் குச்சிகள். குந்து - யோனிக் குந்து.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
மாதம் - பங்குனி, சித்திரை. திதி - பௌர்னமி இரவு. கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• உச்சரிப்பு, பொருள்: ஓம் ஹ்ரீம் கர்ணபிசாśāசிciனீ, கர்ணே மே கதthaய - என் காதில் கதை, ஸ்sவாஹா
• கர்ண பிசாசினீ : கர்ண - காது, காது பிசாசினீ என்று பொருள். அதாவது காதுக்கருகில் முக்காலம் சொல்லுபவள். இவள் ஒரு பிசாசினீ. பிசாச குலத்தை சேர்ந்தவள்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• கர்ண பிசாசினீயை ஒருவர் தன் முன்னே அழைத்து, அவளை வேலைக்காரீயாக, அடிமை போல் எப்படி வைத்திருப்பது என்ற ஸாதனையை பார்க்க இங்கே தட்டவும் 1. தட்டவும் 2.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

உச்சிஷ்ட கணபதி மந்த்ரங்கள்

கணபதி மந்த்ரங்கள்

1) 6 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" வக்ரதுண்டாய ஹும் " ஷடங்க ந்யாஸ செய்து. ஒரு சதுர்த்தியிலிருந்து மறு சதுர்த்திவரை ஆறு லட்சம் ஜபம் செய்து. கற்கண்டு, வறுத்த மா, வாழைப்பழங்கள், அவல், இஞ்சி விதைகள், இனிப்பான இறைச்சி, தேங்காய், வறுத்த தானியங்கள் இவை எட்டும் ஆஹுதியாக போட்டு 60 ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய, எல்லா துன்பங்கள் நீங்கும். ஏழ்மை முற்றிலும் விலகும்.

உணவை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்ய செல்வமுண்டாகும்.

மேலே சொன்ன எட்டு பொருட்களுடன் சீரகம், வெள்ளை குங்கிலியம், மிளகு இவைகளை ஆஹுதியாக போட்டு, ஹோமம் செய்ய இரண்டு வாரத்தில் ஸாதகர் குபேரனாவான்.

ஒவ்வொரு நாளும் 444 தர்பணம் செய்ய ஒரு மண்டலத்தில் ஸாதகருக்கு என்னென்ன ஆசைகளிருக்கோ அவைகளை அடைவான்.

2) 31 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" ராயஸ்போஷஸ்ய ததிதா நிதிதோ ரத்னதாதுமான் ரக்ஷோஹணோ பலகஹனோ வக்ரதுண்டாய ஹும் " 5, 3, 8, 4, 5, 6. ஷடங்க ந்யாஸ செய்து. லட்சம் ஜபித்து, மேலே சொன்ன எட்டு பொருட்களுடன் சீரகம், வெள்ளை குங்கிலியம், மிளகு இவைகளை ஆஹுதியாக போட்ட வண்ணம், பத்தாயிரம் ஹோமம் செய்ய, புதையல் கிடைக்கும். செல்வமதிகரிக்கும்.

3) 6 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" மேதோல்காய ஸ்வாஹா " ஷடங்க ந்யாஸ செய்து. லட்சம் ஜபித்து, மேலே சொன்ன எட்டு பொருட்களுடன் சீரகம், வெள்ளை குங்கிலியம், மிளகு இவைகளை ஆஹுதியாக போட்ட வண்ணம், பத்தாயிரம் ஹோமம் செய்ய, விருப்பங்கள் நிறைவேறும்.

4) 9 எழுத்துக்களை கொண்ட உச்சிஷ்ட கணபதி மந்த்ரம்.
" ஹஸ்தி பிசாசிலிகே ஸ்வாஹா " 2, 3, 2, 2, 2. பஞ்சாங்க ந்யாஸ செய்து. ஒரு லட்சம் ஜபித்து, இஞ்சி விதை ஆஹுதியாக போட்ட வண்ணம், பத்தாயிரம் ஹோமம் செய்ய, ஸித்தி கிடைக்கும்.

சிகப்பு சந்தன மரக் கட்டை அல்லது வெள்ளெருக்கு மரக் கட்டையில் ஸாதகர் தன்னுடை பெருவிரல் அளவு கணபதியின் உருவம் செய்து. அதை தேனில் குளிப்பாட்டி. சாப்பிட பின் வாயை கழுவாமல் இருந்து கொண்டு. சதுர்த்தி தேய்பிறையிலிருந்து சதுர்த்தி வளர்பிறை வரை பாயாசம், மதுர நைவேத்தியமாக வைத்து ஒரு லட்சம் மந்த்ரம் ஜபம் செய்து. இஞ்சி விதையை போட்ட வண்ணம் பத்தாயிரம் ஹோமம் செய்ய, ஸாதகர் அரச குலத்தில் பிறந்தானோ இல்லையோ கண்டிப்பாக இரு வாரத்துக்குள் ராஜ்யம் கிடைக்கும்.

சிலையின் உருவம் - களிமண்ணில் செய்தால் ராஜ்யம் கிடைக்கும்.

எறும்பு புற்று மண்ணில் செய்தால் லாபங்களுண்டாகும், ஆசைகள் நிறைவேறும்.

மதுதூலி, மதுர கொண்டு செய்தால் சகல சௌபாக்கிங்களும் கிடைக்கும்.

உப்பு கொண்டு செய்தால் எதிரி வசியமாவான்.

வேப்ப மரத்தினால் செய்தால் எதிரி அழிந்து போவான்.

வறுத்த தானியங்கள் தேன் கொண்டு செய்தால் மூன்று லோகமும் வசியமாகும்.

சாப்பிட்ட பின் தன் வாயை கழுவாமல் படுக்கையில் படுத்த வண்ணம் மந்த்ரத்தை ஜபம் செய்து கருத்த கடுகின் பூக்களை, கடுகு எண்ணெயில் தோய்த்து ஹோமம் செய்ய எல்லா எதிரிகளும் வித்வேஷணமாவர்.

சூது, பந்தயம், விவாதம், சண்டையின் போது மந்த்ரத்தை ஜபிக்க வெற்றியுண்டாகும்.

ஸாதகர் சிகப்பு நிற உடையணிந்து சிவப்பு, சந்தனம் திலகமிட்டு வெற்றிலையை மென்று கொண்டு அல்லது இறைச்சி கறியிலுள்ள இறைச்சியை மென்று கொண்டு மந்த்ரத்தை ஜபித்து. இறைச்சி கறி, பழங்கள், வெற்றிலை நைவேத்தியமாக வைத்து. பலி கொடுக்க மந்த்ரம். பலி மந்த்ரம்: "கம் ஹம் க்லௌம் க்லௌம் உச்சிஷ்ட கணேசாய மஹாயக்ஷாயாயம் பலிஃ".

5) 11 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" ஓம் கம் ஹஸ்தி பிசாசிலிகே ஸ்sவாஹா " 2, 3, 2, 2, 2. பஞ்சங்க ந்யாஸ.

6) 19 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" ஓம் நமோ உச்சிஷ்ட கணேசாய ஹஸ்தி பிசாசிலிகே ஸ்வாஹா " 3 7 2 3 2 2. ஷடங்க ந்யாஸ.

7) 37 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
"ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்டமஹாதமனே ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா " 7, 10, 5, 7, 4, 4. ஷடங்க ந்யாஸ செய்து. கணபதி அவனுடைய நிர்வாணமாக இருக்கும் சக்தியை புணர்ந்து கொண்டு இருப்பது போன்று தியானம் செய்து. ஒரு லட்சம் மந்த்ரம் ஜபித்து, பத்தாயிரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும்.

எட்டாம் திதி தேய்பிறையிலிருந்து பதின்நான்கம் திதி தேய்பிறை வரை 8500 மந்த்ரம் ஜபம் செய்து. 850 மந்த்ரம் ஹோமம் செய்து. தர்பணம் செய்ய செல்வம், தானியங்கள், மனைவிகள், மகள்கள், மகன்கள், பேத்தி, பேரன், சகல சௌபாக்கியம், இணையற்ற மதிப்பும் கிடைக்கும்.

வேப்பமர கட்டையில் உருவம் செய்து ப்ராணப்ரதிஷ்டை செய்து. மந்திரத்தை ஜபம் செய்ய, தெய்வம் ஸாதகருக்கு அடிமை போல் ஸாதகரின் கட்டுப்பாட்டில் வரும்.

ஆற்றில் கொஞ்ச தண்ணீரெடுத்து அதற்கு இருபத்தியேழு தடவை ஜபித்து அதில் முகத்தை கழுவி நீதிமன்றத்துக்கு செல்ல ஸாதகரை பார்ப்பவர்களெல்லாம் அடுத்த கனமே வசியமாவர்.

அரசனை வசியம் செய்ய, ஸாதகர் 4000 ஊமத்தை பூவால் ஹோமம் செய்ய வேண்டும்.

ஸாதகர் பெண்ணின் இடது காலடி மண்ணை எடுத்து கணபதியின் சிலைக்கு கீழ் வைத்து. அந்த பெண்ணை தியானம் செய்தபடி மந்த்ரத்தை ஜபிக்க அவள் ஸாதகரிடம் வருவாள், அதி தூரத்திலிருந்தாலும் கூட.

உருவ சிலையை வெள்ளெருக்கு அல்லது வேம்பில் செய்து. ப்ராணப்ரதிஷ்டை செய்து. சிகப்பு பூக்கள் சந்தனத்தால் சதுர்த்தியில் வழிபட்டு. அன்று இரவு ஆயிரம் தடவை மந்த்ரம் ஜபம் செய்து, ஆற்றங்கரையில் வீசி எறிய கணபதி கனவில் வந்து ஸாதகரின் ஆசைபட்ட பொருட்களை எப்படி அடைவது என்று கூறுவான்.

வேப்பங்குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய, எதிரிகள் உச்சாடனமாவர்.

வஜ்ரிகுச்சிளை வைத்து ஹோமம் செய்ய, எதிரி யமலோகம் போவான்.

குரங்கு எழும்புத் துண்டை எடுத்து மந்த்ரீத்து எதிரி வீட்டில் போட உச்சாடனமுண்டாகும்.

மனித எழும்புத் துண்டை எடுத்து மந்த்ரீத்து பெண் வாழும் வீட்டில் போட, ஸாதகர் அவளை அடைவான்.

களிமண், பெண்ணின் இடது காலடி மண்ணையுமெடுத்து சிலை செய்து பெண்ணின் பெயரை சிலையின் நெஞ்சில் எழுதி. வேப்பங்குச்சியையும் சிலையையும் மந்த்ரீத்து. வேப்பங்குச்சியையும், சிலையையும் நிலத்தில் புதைத்து வைக்க. அந்த பெண் பைத்தியமயவாள். இந்த இரண்டையும் வெளியே எடுக்க பைத்தியம் அகலும்.

மேற் சொன்னதை வெள்ளைப்பூண்டை எடுத்து செய்ய எதிரி பைத்தியமாவான்.

சிலையை தட்டில் வைத்து எதிரி வீட்டில், வாயிற் கதவு உள்ள இடத்தில் புதைத்து வைக்க எதிரி உச்சாடனமாவன்.

உருவ சிலை வெள்ளெருக்கு அல்லது வேம்பில் செய்து. சிகப்பு பூக்கள் சந்தனத்தால் அலங்கரித்து. மது நிறம்பிய சிறு பானையை எடுத்து அதன் மேல் சிலையை வைத்து இரண்டையும் குழி தோண்டி புதைத்து, அதன் மேலிருந்து கொண்டு பகல் இரவாக ஜபம் செய்ய, சிரமங்கள் சகலதும் ஒரு கிழமைக்குள் நீங்கும். எல்லா எதிரிகளும் வசமாவார்கள். செல்வமதிகரிக்கும், சொத்துக் கூடும்.

அடங்காத பெண்ணைவசியம் செய்தல் - அந்த பெண்ணின் இடது காலடி மண்ணை எடுத்து, அதை ஸாதகர் தன் மூத்திரம், உடலில் பல பாகங்களிலிருந்து ஊத்தையை எடுத்து, களிமண் எடுத்து இவைகளை கொண்டு சிலை செய்து. சிலையை மது உள்ள பானைக்குள் வைத்து மந்த்ரீத்து ஒரு கை அளவு (23cm) ஆழத்தில் புதைத்து. அதன் மேல் செவ்வளரி பூவை போட்ட வண்ணம் ஹோமம் செய்ய. ஸாதகருக்கு அப் பெண் அடிமையாவாள்.

8) 32 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாதமனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹூம் கே கே உச்சிஷ்ட ஸ்வாஹா " 6, 5, 7, 6, 6, 2. ஷடங்க ந்யாஸ செய்து. நான்கு லட்சம் ஜபம் செய்து. நாற்பதாயிரம் மந்த்ரம் மேற் சொன்ன எட்டு பொருட்களுடன், மோதகம், தேன் சேர்த்து ஆஹுதியாக போட்ட வண்ணம் ஹோமம் செய்து. தர்பணம் செய்ய ஸித்தி கிடைக்கும்.

சமைத்த உணவை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்ய ஒரு வருடத்துக்குள் ஏராளமான உணவு, தானியங்கள் கிடைக்கும்.

பாயாசம், தயர், கற்கண்டு ஆஹுதியக போட்ட வண்ணம் ஹோமம் செய்ய மகிமையும் அதிஷ்டமும் கிடைக்கும்.

வாழைப்பழம், தேங்காய், அவல் ஆஹுதியக போட்ட வண்ணம் ஹோமம் செய்ய செல்வம் கிடைக்கும்.

உப்பு, தேன், மோதகம் ஆஹுதியக போட்ட வண்ணம் ஹோமம் செய்ய ஆழகிகளின் மனதை கொள்ளை கொள்ளலாம். அரசனும் வசமாவான்.

9) 32 எழுத்துக்களை கொண்ட ஸர்வ ஜன வசிய மந்த்ரம்.
​​​​​​​" ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதயே வரவர்த ஸர்வ ஜனம் மே வசமாணய ஸ்வாஹா " ஷடங்க ந்யாஸ செய்து. நான்கு லட்சம் ஜபம் செய்து. நாற்பதாயிரம் மந்த்ரம் வில்வமர குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய ஸித்தி கிடைக்கும்.

மந்த்ரத்தில் "ஸர்வஜனம்" என்ற சொல்லை நீக்கி விட்டு 'த்ரிலோகம்" என்ற சொல்லை வைத்து, அசோக மர குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய மூன்று லோகமும் வசியமாகும்.

பாயாசம் ஆஹுதியாக போட்ட வண்ணம், செங்கருங்காலி குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய அரசன் வசமாவான். மதிப்பும், அதிஷ்டமும் கிடைக்கும்.

10) ஸர்வ ஜன வசிய மந்த்ரம்.
" வக்ரதுண்டாய தம்ஸ்த்ராய க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் கணபதே வரவரத ஸர்வ ஜனம் மே வசமாணய ஸ்வாஹா " 12 4 5 4 6, 2. ஷடங்க ந்யாஸ. நான்கு லட்சம் மந்த்ரம் ஜபம் செய்து. கற்கண்டு, வறுத்த மா, வாழைப்பழங்கள், அவல், இஞ்சி விதைகள், இனிப்பான இறைச்சி, தேங்காய், வறுத்த தானியங்கள் இவை எட்டையும் போட்டுக் கொண்டு 4o ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தி கிடைக்கும்.

தாமரை பூக்களை ஆஹுதியாக உபயோகித்து ஹோமம் செய்ய அரசனும் அவனுடைய மந்திரிகளும் வசமாவார்கள்.

அத்தி மரக் குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய அரசர்கள் வசமாவர்.

தேன் ஆஹுதியாக போட தங்கம் சேரும்.

பசும்பால் ஆஹுதியாக போட பசு சேரும்.

தயிர் ஆஹுதியாக போட செழிப்பு உண்டாகும்.

11) 32 எழுத்துக்களை கொண்ட ஜனங்களின் மனதை ஸ்தம்பனம் செய்யும் ஹரித்ராகணபதி மந்த்ரம்.
" ஓம் ஹூம் கம் க்லௌம் ஹரித்ராகணபதி வரவரத ஸர்வஜன ஹ்ர்ரிதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா " 4, 8, 5, 7, 6, 2. ஷடங்க ந்யாஸ. நாற்பதாயிரம் மந்த்ரம் ஜபம் செய்து மஞ்சளுடன் தானியங்கள் கலந்து 4 ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தி கிடைக்கும்.

சதுர்த்தி வளர் பிறையில் ஒரு பெண்ணால் ஸாதருக்கு மஞ்சள் பூசப்பட்டு, பின்னர் குளித்துவிட்டு கணபதியை வழிபட்டு தர்பணம் செய்து 1008 மந்த்ரத்து ஜபம் செய்து. வறுத்த தானியங்கள், மோதகம், நெய் கொண்டு ஹோமம் செய்ய ஸாதகருக்கு நல்ல மனைவி அமைவாள். பெண்ணாயிருந்தால் நல்ல கணவன் அமைவான்.

இந்த மந்த்ரத்தில் முறையாக ஸித்தி பெற்றல் நீர், நெருப்பு, திருடர்கள், சிங்கம், ஆயுதங்கள், எதிரிகளின் வாய் ஸ்தம்பனமாகும்.

• உச்சிஷ்ட கணபதி - உச்சிஷ்ட: சாப்பிட்ட பின் வாய் கழுவாத என்று பொருள். தந்த்ர வழிபாட்டுக்குரிய தெய்வம். கோர வடிவம் (பயங்கர). மண்டையோடுகளின் மேலிருக்கிறான். உன்மத்த குணம் (பைத்தியக்காரனை போன்ற).
• பிள்ளையாரின் பெயர்கள் - விக்ghனேச - விடுதலையின் பட்டம், மேதோல்க - அறிவு/ஞானம் ஜோதி, லம்போதர - தொங்குகிற தொப்பை, ஏகதம்ஷ்ட்ர - ஒரு தந்தம், வக்ரதுண்ட - முறுக்கன துதிக்கை, விகட - உருக்குலைந்த, தூdhūம்ரவர்ண - சாம்பல் நிறம், கgaஜானன - யானை முகத்தான், வினாயக - (தடைகளை) நீக்குபவன், கgaணபதி - ஒரு குழுமத்தின் தலைவன், ஹஸ்திதdaந்த - பச்சை தந்தம், ஹரித்dராகணபதி - மஞ்சள்கணபதி.
• ஷடங்க ந்யாஸ மந்த்ரம்:
ஷடங்க ந்யாஸ என்றால் ஆறு அங்கங்களை தொடுதல். பஞ்சாங்க என்றால் ஜந்து அங்கங்களை தொடுதல் என்று பொருள். கீழேயுள்ள மந்த்ரங்களை சொல்லிக் கொண்டு அந்தந்த பாகங்களைத் தொடவும்.

ஓம் __ ஹ்ர்ரிதயாய ஸ்வாஹா. வலதுகை விரல்களால் நெஞ்சை தொடவும்.
ஓம் __ சிரஸே ஸ்வாஹா. வலதுகையால் இடது கையை தொடவும்.
ஓம் __ சிகாயை ஸ்வாஹா. வலதுகை விரல்களால் உச்சந்தலையை தொடவும்.
ஓம் __ கவசாய ஸ்வாஹா. இடதுகையால் வலதுதோள்பட்டை, வலதுகையால் இடதுதோள்பட்டை தொடவும்.
ஓம் __ நேத்ரநேத்ரயாய ஸ்வாஹா. வலது கண்ணை இடது சுட்டுவிரலாலும் இடது கண்ணை இடது நடுவிரலாலும் தொடவும்.
ஓம் __ அஸ்த்ராய பட். வலதுகை சுட்டுவிரல் நடுவிரலை இவை இரண்டையும் ஒன்று கூட்டி, இடது உள்ளங்கையில் "பட்" என்ற சத்தம் வரும் மாதிரி அடிக்கவும்.

ஷடங்க ந்யாஸ எப்படி செய்வது? உதாரணத்துக்கு 31 எழுத்துக்களை கொண்ட மந்த்ரத்தை எடுப்போம். 5, 3, 8, 4, 5, 6. ஷடங்க ந்யாஸ." ரா ய ஸ்போ ஷ ஸ்ய :- 5 த தி தா :- 3, நி தி தோ ர த்ன தா து மான் :- 8, ர க்ஷோ ஹ ணோ :- 4, ப ல க ஹ னோ :- 5, வ க்ர து ண்டா ய ஹும் :- 6 "

ஓம் ராயஸ்போஷஸ்ய ஹ்ர்ரிதயாய ஸ்வாஹா. வலதுகை விரல்களால் நெஞ்சை தொடவும்.
ஓம் ததிதா சிரஸே ஸ்வாஹா. வலதுகையால் இடது கையை தொடவும்.
ஓம் நிதிதோ ரத்னதாதுமான் சிகாயை ஸ்வாஹா. வலதுகை விரல்களால் உச்சந்தலையை தொடவும்.
ஓம் ரக்ஷோஹணோ கவசாய ஸ்வாஹா. இடதுகை - வலதுதோள்பட்டை, வலதுகை - இடதுதோள்பட்டை தொடவும்.
ஓம் பலகஹனோ நேத்ரநேத்ரயாய ஸ்வாஹா. வலது கண்ணை இடது சுட்டுவிரலாலும் இடது கண்ணை நடுவிரலாலும் தொடவும்.
ஓம் வக்ரதுண்டாய ஹும் அஸ்த்ராய பட். வலதுகை சுட்டுவிரல் நடுவிரலை இவை இரண்டையும் ஒன்று கூட்டி இடது உள்ளங்கையில் "பட்" என்று சத்தம் வரும் மாதிரி அடிக்கவும்.

உச்சரிப்பு: ஹ்ர்ரிதdaயாய, ஸ்sவாஹா, சிśiரஸேse, சிśiகாkhaயை, கவசாcaய, அஸ்sத்ராய, பphaட்.

• 31 எழுத்துக்களை கொண்ட மந்த்ரத்தின் பொருள்: செல்வத்தை தருபவனே புதையலை தருபவனே ரத்தினம் உலோகங்களை தருபவனே பாதுகாப்பவனே பலம் வாய்ந்தவனே வக்ரதுண்டாய ஹும்.
• ப்ராண ப்ரதிஷ்டை - புதிதாக நிறுவப்பட்ட சிலைக்கு உயிர் கொடுத்தல். இதற்கென்று குறிப்பிட்ட மந்த்ரமுண்டு.
• மதுர - சர்க்கரை சுத்திகரிக்கப்படும் பொழுது கிடைக்கப்படும் கெட்டியான பொருள்.
• மந்த்ர  உச்சரிப்பு: "வக்ரதுண்டாḍāய ஹும்" "ராயஸ்sபோஷṣaஸ்sய தdaதிdiதா நிதிdhiதோdo ரத்னதாdhāதுமான் ரக்ஷோkṣoஹணோ பலகgaஹனோ வக்ரதுண்டாḍāய ஹும்" "மேதோdhoல்காய ஸ்sவாஹா" " ஹஸ்sதி பிசாśāசிciலிகேkhe ஸ்sவாஹா' "ஓம் கgaம் ஹஸ்sதி பிசாśāசிciலிகேkhe ஸ்sவாஹா" "ஓம் நமோ உச்cசிchiஷ்ṣட கgaணேசாśāய ஹஸ்sதி பிசாśāசிciலிகேkhe ஸ்sவாஹா" "ஓம் நமோ பகgaவதே ஏகதdaம்ஷ்ṣட்ராய ஹஸ்sதிமுகாkhaய லம்போboதdaராய உச்cசிchiஷ்ṣடமஹாதமனே ஆம் க்ரோம் ஹ்ரீம் கgaம் கேghe கேghe ஸ்sவாஹா" "ஓம் ஹஸ்sதி முகாkhaய லம்போboதdaராய உச்cசிchiஷ்ṣட மஹாதமனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹூம் கேghe கேghe உச்cசிchiஷ்ṣட ஸ்sவாஹா" "ஓம் ஸ்ரீśrīம் கgaம் ஸௌsauம்யாய கgaணபதயே வரவர்தda ஸsaர்வ ஜனம் மே வசśaமாணய ஸ்sவாஹா" "வக்ரதுண்டாḍāய தdaம்ஸ்sத்ராய க்லீம் ஹ்ரீம் ஸ்ரீśrīம் கgaம் கgaணபதே வரவரதda ஸsaர்வ ஜனம் மே வசśaமாணய ஸ்sவாஹா' "ஓம் ஹூம் கgaம் க்gலௌம் ஹரித்dராகgaணபதி வரவரதda ஸsaர்வஜன ஹ்ர்ரிதdaயம் ஸ்sதம்பbhaய ஸ்sதம்பbhaய ஸ்sவாஹா " "கgaம் ஹம் க்லௌம் க்gலௌம் உச்cசிchiஷ்kṣaட கgaணேசாśāய மஹாயக்ஷாkṣāயாயம் பbaலிஃ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

ஸ்வப்னேச்வரீ மந்திரம். அவளுடன் கனவில் உரையாட

ஸ்வப்னேச்வரீ மந்த்ரம். அவளுடன் கனவில் உரையாட

" ஓம் ஸ்ரீம் ஸ்வப்னேச்வரீ காரியம் மே வத ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் மந்த்ரம் ஜபம் செய்து, பத்தாயிரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இரவு மான் தோலின் மேல் தர்பை புள்ளை சிதறடிக்கப்பட்டது போல் போட்டு, அவள் முன் இருப்பதாக ஒப்பனை செய்து கொண்டு மந்த்ரம் ஜபித்து. ஸாதகர் தன் விருப்பமான ஆசைகளை அவளிடம் கூறிவிட்டு அதன் மேல் படுத்து உறங்க நிச்சயமாக அவள் ஸாதகரின் கனவில் வந்து பேசுவாள்.

• அவளின் உருவம்: இடது கையில் வரம், தாமரைப் பூ வைத்திருப்பாள் வலது கையில் அபய முத்திரை, தாமரைப் பூ. தங்க சிம்மாசனத்திலிருப்பாள். ஸ்வப்னேச்வரீ - கனவின் ஈச்வரீ.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
மாதம் - தை, மாசி, பங்குனி (சிறந்தது), சித்திரை (சிறந்தது). நக்ஷத்திரம் - பூஷ்ய. திதி வளர்பிறையில் இருக்க வேண்டும். கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ஸ்ரீśrīம் ஸ்sவப்னேச்śவரீ காரியம் மே வதda - காரியம் எனக்கு சொல், ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

புற்றுநோயை குணப்படுத்த சீதலா மந்த்ரம்

புற்றுநோயை குணப்படுத்த சீதலா மந்த்ரம்

" ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சீதலாயை நமஃ " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் பாயாசம் ஆஹுதியாக போட்ட வண்ணம் ஹோமம் செய்ய சித்தியாகும். வீக்கம், புற்றுநோய்களை அழிக்கும். தொப்புள் அளவுக்கு தண்ணீரில் நின்று கொண்டு ஆயிரம் மந்த்ரம் ஜபிக்க உக்கிர புற்றுநோய்கள், வீக்கங்கள் உடனே மறைந்து போகும்.

• வேறு ஒரு நபரை குணப்படுத்த வேண்டுமென்றால், அந்த நபரை தண்ணீரில் மேற் சொன்னபடி நிற்க வைத்து மந்திரம் ஜபிக்க வேண்டும். புற்றுநோய் மாத்திரைகளுக்கும் மந்த்ரத்தை ஜபித்து கொடுத்து முயற்சிக்கலாம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீśrīம் சீśīதலாயை நமஃ.
• ஹோமம் செய்யும் போது மந்த்ரத்தின் கடைசியில் "ஸ்வாஹா" என்ற சொல்லை வைத்து ஹோமம் செய்யவும்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

குங்கிலியம் சாம்பிராணி இவைகளின் வேறுபாடுகள்

குங்கிலியம் சாம்பிராணி இவைகளின் வேறுபாடுகள்

இவை இரண்டுமே நறுமணங்கொண்டவை. உள்ளத்தை கொள்ளை கொள்ளும், உற்சாகப்படுத்தும் வாசனை குங்கிலியத்திலிருக்கிறது.

எருமைகன் மரம் - இந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின் குங்கிலியம் எனப்படும். தாவரவியல் பெயர்: commiphora wightii. ஆங்கிலம்: myrrh tree. சமஸ்கிருதம்: guggula. குங்கிலியம் தெய்வத்திற்கு மிகவும் பிடித்த வசனைப் பொருளாகும். ஆவாகண ஸாதனையில் உபயோகிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த, ஒரு சிறப்பான வாசனை தரும் பொருளாகும்.

பறங்கி மரம் - இந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின் சாம்பிராணி எனப்படும். தாவரவியல் பெயர்: boswellia serrate. ஆங்கிலம்: frankincense. சமஸ்கிருதம்: kundara, śallakī.

குங்கிலியம் சாம்பிராணி இவை இரண்டையும் சம அளவாக எடுத்து சுத்தி செய்து, மாத்திரையாக 750mg இரண்டு தடவை நாள் ஒன்றிக்கு உள்ளுக்குள் சாப்பிட்டால் தோல், மூட்டுக்கு சிறந்தது. அழற்சியை குணப்படுத்தும், வீக்கத்தை நீக்குகிகும், வலியை குறைக்கும். இதே அளவுப்படி குங்கிலியத்தை மட்டும் மாத்திரையாக உட்கொண்டால் மேற் சொன்ன நன்மைகளுடன் தேகத்தில் நல்ல வாசம் வீசும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

தேவபுத்திரன் ஸாதன

தேவபுத்ர ஸாதன

ஸாதகர் இரவு ஒரு ஆற்றங்கரைக்கு சென்று. மேற்கு திசையை பார்த்தவண்ணம் இருந்து கொண்டு தேவபுத்திரனின் அழகான படம் வைத்து, யந்த்ரம் கீறி, தண்ணீரை கமண்டலத்தில் வைத்துக் கொண்டு உயர்ந்த பக்தியுடன் நாளொன்றுக்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, ஏழு நாட்களுக்கு ஜபம் செய்து. 8ம் நாள் நெய்விளக்கேற்றி, இருபத்தியொரு ப்ரதீபமேற்றி ப்ரசுவாலையை உண்டாக்கி, கீறிய யந்த்ரத்துக்கு அருகில் உதாரபலி கொடுத்து, நைவேத்தியம் வைத்து அதிகோபத்துடன் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய கேட்டதை தரும் தேவபுத்திரன் ஸாதகர் முன் வருவான். அப்பொழுது ஸாதகர் அவனுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன வரம் வேண்டும் கேள் " என்று கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து அவன் அடிமைபோலிருந்து ஸாதகர் கேட்பதையெல்லாம் தருவான், சொல்வதையெல்லாம் செய்வான். சித்து ஆடுவது தொட்டு உலகத்தையே ஆட்டிப் படைக்கலாம்.

தேவபுத்ர ஆவாஹன மந்த்ரம் :
ஓம் தேவபுத்ர தேவகுலஸம்பூதே ஆஹ்வாணய ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் தேவபுத்ர, தேவகுலஸம்பூதே - தேவகுலத்தில் பிறந்தவனே, ஆஹ்வாணய - அழைப்பு, ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் தேdeவபுத்ர தேdeவகுலஸsaம்பூbhūதே ஆஹ்வாணய ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், கருப்பு எள், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - க்ர்ரிஷ்ண சதுர்த்தி இரவு (தேய்பிறை 4ம் திதி இரவு).
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• தேவபுத்திரன் என்பது பொதுப் பெயர் என்றும், குறிப்பிபட்ட பெயரில்லையா என்றும் நினைக்கலாம். அதாவது தேவபுத்திரன் என்ற தகுதியுடையவனில் ஒருவன் வருவான். தேவபுத்திரன் தேவகுலத்தை சேர்ந்தவன்.
• தேவபுத்ர(சமஸ்) - தேவபுத்திரன்(தமிழ்).
• அவனின் படத்தை பருத்தித் துணியில் சந்தனம், ஸிந்தூரம். கோரோசனம் கொண்டு வரையலாம். சகல ஆபரணங்களும் இடுப்பில் சிறு கச்சை அணிந்திருப்பது போன்று வரையவும்.
• இருபத்தியொரு ப்ரதீபமேற்றுதல் - (ப்ர - அதி) இருபத்தியொரு பெரிய சட்டிகளெடுத்து, நெய்யூற்றி, நல்ல குண்டான திரி போட்டு ஏற்றுதல். 3-4 மணித்தியாலங்கள் நல்ல சுவாலை விட்டு எரியக் கூடியதாக இருக்க வேண்டும். லீட்டர் கணக்கில் நெய் தேவைப்படும்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். தேய்பிறை 4ம் திதி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.