புற்றுநோயை குணப்படுத்த சீதலா மந்த்ரம்
" ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சீதலாயை நமஃ " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் பாயாசம் ஆஹுதியாக போட்ட வண்ணம் ஹோமம் செய்ய சித்தியாகும். வீக்கம், புற்றுநோய்களை அழிக்கும். தொப்புள் அளவுக்கு தண்ணீரில் நின்று கொண்டு ஆயிரம் மந்த்ரம் ஜபிக்க உக்கிர புற்றுநோய்கள், வீக்கங்கள் உடனே மறைந்து போகும்.
• வேறு ஒரு நபரை குணப்படுத்த வேண்டுமென்றால், அந்த நபரை தண்ணீரில் மேற் சொன்னபடி நிற்க வைத்து மந்திரம் ஜபிக்க வேண்டும். புற்றுநோய் மாத்திரைகளுக்கும் மந்த்ரத்தை ஜபித்து கொடுத்து முயற்சிக்கலாம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீśrīம் சீśīதலாயை நமஃ.
• ஹோமம் செய்யும் போது மந்த்ரத்தின் கடைசியில் "ஸ்வாஹா" என்ற சொல்லை வைத்து ஹோமம் செய்யவும்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
ஐயா, மந்திரம் மட்டும் ஜபித்தால், எந்த அளவு பலன் கிடைக்கும்?
பதிலளிநீக்குமந்த்ரம் மட்டும் ஜபம் செய்ய நான் பதிவில் சொல்லவில்லை.
நீக்குஇதனால், மற்றவரை குணப்படுத்த முடியுமா?
பதிலளிநீக்குபதிவில் நான் என்ன எழுதியிருக்கிறேன்? குணப்படுத்தலாமென்று தானே.
நீக்கு