பஞ்சமுககாட்டேரீ ஸாதன
" ஓம் ஹ்ரீம் பஞ்சமுககாட்டேரீ வா வா எனக்கு வசமாகி என் வாக்குக்கு கட்டுப்படு கட்டுப்படு ஸ்வாஹா" இரவு சுடுகாட்டுக்கு போய் யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்து 8 ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து, உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, பஞ்சமுககாட்டேரீ ஸாதகர் முன் தோன்றுவாள், உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காாட்டி அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள் அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து பஞ்சமுககாட்டேரீ ஸாதகர் இடும் கட்டளைப்படி செய்வாள். எதிரிகளுக்கு கேடு விளைவிக்க, அவர்களின் வீட்டை எரிக்க, துன்புறுத்த துணை நிற்பாள்.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன்,வெள்ளி.
• பஞ்சமுககாட்டேரீ இவள் அஸுர குலத்தை சேர்ந்தவள்.
• காட்டேரீயில் பல வகையுண்டு காட்டேரீ, இரத்த காட்டேரீ.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

அய்யா உங்கள் தொலைபேசி எண் வேண்டும்
பதிலளிநீக்கு