36 கர்மாக்கள் ஷட்த்ரிம்ஷட் கர்மன்

36 கர்மாக்கள் ஷட்த்ரிம்ஷட் கர்மன்
 
1. சாந்தி - சாந்தமாக்குதல்.
2. விமோசனம் - விடுவித்தல்.             

3. ரக்ஷ - காத்தல்.
4. பந்தனம் - கட்டுதல்.
5. ஸ்தம்பனம் - ஸ்தம்பித்தல்
6. ரோதனம் - நிறுத்துதல்.
7. கீலனம் - ஆணி அடித்தல்.

8. க்ரதனம் - பிடித்தல்.
9. மோஹனம் - கவருதல்.
10. வசியம் - கட்டுப்படுத்தல்.
11. ஜ்ர்ரிபணம் - பழக்கத்தை மாற்றுதல்.
12. ப்ரலோபனம் - ஏங்கி தவிக்க செய்தல்.    

13. க்ஷோபணம் -காம உணர்சியை கிளப்புதல்.
15. ஜம்பனம் - போகம் கொள்ள வைத்தல்.
16. ஸம்வனனம் - நண்பன் ஆக்குதல்
17. ஸபத்னம் - போட்டியாளியை இல்லாதாக்குதல்.
18. ஆவர்தனம் - பின்னால் வரவைத்தல்.
19. த்ராவணம் அல்லது த்ரவணம் - போகத்தில் உச்சநிலையாக்குதல்
20. ப்ராமணம் அல்லது ப்ராஹமணம் - அலைந்து திரிதல்.
21. பேதனம் அல்லது உன்மத்தகரணம் - பைத்தியமாக்குதல்.          
22. உச்சாடனம் - துரத்துதல்.
23. தகனம் - தீக்கிரையாக்குதல்.
24. ஸம்த்ராஸனம் - பயபடுத்துதல்.
25. ஸ்போடனம் - வெடிக்கச் செய்தல்
26. பாடனம் - விழுத்துதல்.
27. வித்வேஷணம் - விரோதத்தை உண்டாக்குதல்.
28. சோஷனம் - காய வைத்தல்.
29. மாரணம் அல்லது காதய - கொல்லுதல்.     
30. நாசம் - நாசம் செய்தல்.
31. ஆகர்ஷணம் - தூர கவருதல்.
32. யசஸ் - புகழை உண்டாக்குதல்.

33. விஜயம் அல்லது அபராஜிதம் - வெற்றியிட்டுதல்.
34. ராஜ்யம் - ஆட்சி செய்தல்.
35. யதேப்ஸிதம் - ஆசையை நிறைவேற்றுதல்.
36. பௌஷ்டிகம் அல்லது புஷ்டி - பணக்காரனாகுதல்.
 
• முப்பத்தாறு கர்மாக்கள் சமஸ்கருதத்தில் ஷட்த்ரிம்ஷட் கர்மன் எனப்படும்.
• ஷட்கர்ம - ஆறு கர்மாங்கள் அவையாவன சாந்தி, ஸ்தம்பனம், வசியம், உச்சாடனம், வித்வேஷணம், மாரணம்.
• இந்த சிறப்பு மந்திர முறைகளைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் :-
சக்திசங்கம தந்த்ர என்ற நூலில் சிவபொருமான் சொல்லுகிறார் : " பெரும் கொடூரங்கள் மற்றும் பேரழிவுகளின் போது, உயிருக்கு ஆபத்துகள், ராஜ்ய இழப்பு, சொத்து இழப்பு, தலைமுறைக்கே மரணம் ஏற்படும் போது, உன் மொழியை திட்மிட்டு அழிப்பவர்கள் மீது, ஒரு தொற்றுநோயின் ஆபத்து மற்றும் (உன்) தேசம் கைப்பற்றப்படும் தருவாயில் - நாட்டைப் பாதுகாக்க முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன, ஒரு எதிரி நாட்டை தோற்கடித்து, வாழ்க்கையில் முழுமையாக ஆசைகளை அடைதல், இந்த முறைகள் ஷட்கர்ம ஸாதன என்று அழைக்கப்படுகின்றன " 

• ஸபத்னம், ப்ராமணம், பேதனம், உச்சாடனம், தகனம், ஸம்த்ராஸனம், ஸ்போதனம், வித்வேஷணம், சோஷனம், மாரணம், நாசம் போன்ற கர்மங்களை செய்பவர்களுக்கு பாவம், தோஷம் உண்டாகும். அதே போல் பக பந்தனம் (யோனிக்குள் லிங்கம் உட்புக முடியாது) செய்பவர்க்கு பாவம், தோஷம் உண்டாகும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மரண கர்மம் என்றால் என்ன?

மரண கர்மம் என்றால் என்ன?

இந்த வித மந்த்ரங்கள் யாரையாவது கொல்வதற்கு பயன்படுத்தப்படும். நோய்வாய்படாமல் இறப்பு நேரிடும். மரணம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை).
திதி - அஷ்டமி தேய்பிறை(8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - செவ்வாய்.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.

மரண மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குறியவர்கள் மரணமாவர் .
1. ஸர்வ சத்ரும் - எல்ல எதிரிகளும் மரணமாவார்கள்.
2. தேவ - தேவ மரணம்.
3. மரணம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் மரணமாவார்.

• மரணத்தின் மறு பெயர்கள் - ஹன, காghāதயம்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த மந்த்ரஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் 7 நாளிலிருந்து 48 நாட்களுக்குள் கிடைக்கும். குறிப்பிட்ட நபர் மரணம் அடைவார்.
• மரண மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சோஷண கர்மம் என்றால் என்ன?

சோஷண கர்மம் என்றால் என்ன?

இந்த வித மந்த்ரங்ககளை பயன்படுத்தி காய வைத்தல், செத்தலாக்குதல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ, அவருடைய உடலில் எந்த பாகத்திற்கு செய்யப்பட்டதோ (தலை, உடல் அல்லது உடம்பில் ஒரு பாகம்) அந்த பாகம் செத்தலாகி காய்ந்து போகும், பின் வெடித்து சிதறும். சோஷணம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை).
திதி - அஷ்டமி தேய்பிறை(8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி)
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - செவ்வாய்.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
 
சோஷண மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குறியவர்கள் சோஷணமாவர் .
1. ஸர்வ சத்ரும் - எல்ல எதிரிகளும் சோஷணமாவார்கள்.
2. தேவ - தேவ சோஷணமம்.
3. சோஷணம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் சோஷணமாவார்.
 
• சோஷணத்தின் மறு பெயர் - ஸம்சோஷணம்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த மந்த்ரஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் 7 நாளிலிருந்து 48 நாட்களுக்குள் கிடைக்கும். குறிப்பிட்ட நபர் சோஷனம் அடைவார்.
• சோஷண மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வித்வேஷண கர்மம் என்றால் என்ன?

வித்வேஷண கர்மம் என்றால் என்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் இருவருக்கிடையே கோபம், விரக்தி, பொறாமை, சண்டை, வெறுப்பை உண்டாக்கி இருவரையும் பிரிந்து போக வைத்தல். விரோதிகளாக்கி பிரித்தல். ஆனால் அந்த நபரின் நடத்தை மற்றவர்களுடன் வழமையாக எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும். வித்வேஷனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை).
திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - செவ்வாய்.
 
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் 7 நாளிலிருந்து 48 நாட்களுக்குள் கிடைக்கும்.
வித்வேஷண மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இது வரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பேதன கர்மம் என்றால் என்ன?

பேதன கர்மம் என்றால் என்ன?
 
இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் மன ஆரோக்கியத்தை குழப்புதல், பைத்தியம் பிடிக்கச் செய்தல். பேதனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை).
திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - செவ்வாய்.

• பேதனத்தின் மறு பெயர் உன்மத்தகரணம்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் 7 நாளிலிருந்து 48 நாட்களுக்குள் கிடைக்கும்.
• பேதன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

உச்சாடன கர்மம் என்றால் என்ன?

உச்சாடன கர்மம் என்றால் என்ன?

இந்த வித மந்த்ரங்களை பயன்படுத்தி துரத்துதல், இடத்தைவிட்டு கிளப்புதல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதே, அவர் இருக்கும் இடத்தை விட்டு துரத்தப்படுவார், அலைந்து திரிவார். உச்சாடனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை).
திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - செவ்வாய்.

உச்சாடன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் உச்சாடனமாவர் .
1. ஸர்வ சத்ரும் - எல்ல எதிரிகளும் உச்சாடனமாவார்கள்.
2. தேவ - தேவ உச்சாடனம்.
3. உச்சாடனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் உச்சாடனமாவார்.

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த மந்த்ர ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் 7 நாளிலிருந்து 48 நாட்களுக்குள் கிடைக்கும். குறிப்பிட்ட நபர் உச்சாடனமாவார்.
• உச்சாடன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• உச்சாடன உச்சரிப்பு உச்cசாcāடன.
இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சாந்தி கர்மம் என்றால் ஏன்ன?

சாந்தி கர்மம் என்றால் ஏன்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் நோய், விஷம், கோபம், பயம், உளவியல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல். பில்லி, சூனியம், கெட்டசக்திகள், பிறர் மாந்த்ரீகங்களை விரட்டுதல். உலக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல். சாந்தி செய்தல், சாந்தப்படுத்தல். மேலும் இவ் மந்த்ரங்கள் எதுவித வெகுமதியையோ அல்லது ஒரு பலனையோ எதிர் பார்காமல் செய்யப்படுவதுண்டு. சாந்தி கர்மம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - ஹேமந்த காலம் (கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை).
திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வதுதிதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - சந்திர நாட்களான : திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• சாந்தி கர்ம மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ராஜ்ய கர்மம் என்றால் ஏன்ன?

ராஜ்ய கர்மம் என்றால் ஏன்ன?

இந்த வித மந்த்ரம் சொல்லப்படுவது தனக்கு என்ற ராஜ்யத்தை பெற்று ஆட்சி செய்ய. ஒரு நாட்டிற்கு அரசன் அல்லது ஜனாதிபதியாவதற்கு. ராஜ்யம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு :
பருவ காலம் - சிசிரகாலம் (தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை).
திதி - பௌர்ணமி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது). இந்த கர்மத்திற்கு வழமையாக ஆண் தெய்வத்தின் மந்த்ரமே உபயோகபடுத்தப்படுவதுண்டு.

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்த ஒரு மாதத்திற்கு பின் படிப்படியாக கிடைக்கும்.
• ராஜ்ய மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• குதிரைகள், குள்ளநரிகள் போன்ற மிருகங்களை இந்த ராஜ்ய கர்ம ஹோமம் நடை பெறும் நாளன்று பலி கொடுக்க வேண்டி வரும். பூராஜ்யம் இப் பூமியை ஆள்வது.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

யதேப்ஸித கர்மம் என்றால் ஏன்ன?

யதேப்ஸித கர்மம் என்றால் ஏன்ன?

இந்த வித மந்த்ரம் சொல்லப்படுவது சகல ஆசைகளை நிறைவேற்றுவதற்குகாக. யதேப்ஸிதம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - சிசிரகாலம் (தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை).
திதி - பௌர்ணமி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது). இந்த கர்மத்திற்கு வழமையாக ஆண் தெய்வத்தின் மந்த்ரமே உபயோக படுத்தப்படுவதுண்டு.

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்த ஒரு மாதத்திற்கு பின் படிப்படியாக கிடைக்கும்.
• யதேப்ஸித மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• யதேப்ஸிதம் உச்சரிப்பு yathepsitam.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பௌஷ்டிக கர்மம் என்றால் ஏன்ன?

பௌஷ்டிக கர்மம் என்றால் ஏன்ன?
 
இந்த வித மந்த்ரம் சொல்லப்படுவது தன்னுடை அல்லது மற்றவர்களுடைய செல்வத்தை அதிகரிக்க செய்ய. மற்றவர்களுடை செல்வத்தை தன்னுடையது ஆக்கிக் கொள்ள. பணக்காரனாவதற்கு. பௌஷ்டிகம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - சிசிரகாலம் (தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை).
திதி - பௌர்ணமி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது). இந்த கர்மத்திற்கு வழமையாக ஆண் தெய்வத்தின் மந்த்ரமே உபயோகபடுத்தப்படுவதுண்டு.
 
• பௌஷ்டிகத்தின் வேறு பெயர் புஷ்டி.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்த ஒரு மாதத்திற்கு பின் படிப்படியாக கிடைக்கும்.
• பௌஷ்டிக மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• பௌஷ்டிகம் அல்லது புஷ்டி உச்சரிப்பு pauṣṭikam, puṣṭi.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கீலன கர்மம் என்றால் ஏன்ன?

கீலன கர்மம் என்றால் ஏன்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஆணி அடித்தாற்போல் செய்தல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ அவர் ஆணி அடித்தாற்போல் அந்த வலியுடன் நகரவும் முடியாமல் அரங்கவும் முடியாமல் திண்டாடுவார். கீலனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - வர்சகாலம் (ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).
திதி - பிரதமை வளர்பிறை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - சந்திர நாட்களான : திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).

எவரை அல்லது எதை கீலனம் செய்ய வேண்டுமே, அதற்குரியவர்கள் கீலனமாவர் அல்லது அதற்குரியது கீலனமாகும்.
1. ம்ர்ரிகம் - மிருகம் கீலனமாகும்
2. ஸர்வ சத்ரும் - எதிரி கீலனமாவான்
3. தேவ - தேவ கீலனமாகும்.
4. அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு கீலனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் கீலனமாவார்.

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• கீலன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved

பந்தன கர்மம் என்றால் ஏன்ன?

பந்தன கர்மம் என்றால் ஏன்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் உட்புக முடியாமல் கட்டுதல். மனிதர்கள், மிருகங்கள், ஜீவசந்துக்கள், பறவைகள் ஒரு இடத்துக்குல் உட்புக முடியாமல் கட்டுதல். பக பந்தனம் - யோனிக்குள் லிங்கம் உட்புக முடியாமல் கட்டுதல், அப் பெண்ணை எந்த ஒரு ஆணாலும் புணர முடியாது. பந்தனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - வர்சகாலம் (ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - சந்திர நாட்களான : திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).

எவரை அல்லது எதை பந்தனம் செய்ய வேண்டுமே, அதற்குரியவர்கள் பந்தன மாவர் அல்லது அதற்குரியது பந்தனமாகும்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் பந்தனமாவார்கள்.
2. சேனா - ராணுவம் பந்தனமாகும்.
3. பக - பக (யோனி) பந்தனமாகும் bhaga bandhana
4. ஜாலம் - நீர் பந்தனமாகும்.
5. மசக - நுளம்பு பந்தனமாகும்.
6. மக்ஷிக - ஈ பந்தனமாகும்.
7. ஜன்தும் - ஜந்துகள் பந்தனமாகும்.
8. ஸாரமேயம் முக - நாயின் வாய் பந்தனமாகும்.
9. ஸர்ப - பாம்பு பந்தனமாகும்.
10. தீக்ஷ்னதம்ஷ்டரக - சிறுத்தை பந்தனமாகும்.
11. கஜ - யானை பந்தனமாகும்.
12. அக்னி - நெருப்பு பந்தனமாகும்.
13. ம்ர்ரிகம் - மிருகம் பந்தனமாகும்.
14. தேவ - தேவ பந்தனமாகும்.
15. பரசைண்ய அல்லது சத்ருசைண்ய - எதிரி ராணுவம் பந்தனமாகும்.
16. சஸ்த்ரம் - ஏவுகணை பந்தனமாகும்.
17. அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு பந்தனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் பந்தனமாவார்.
 
• பந்தனத்தின் மறு பெயர் ஸம்பந்தனம்.
• ஹோம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• பந்தன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ரோதன கர்மம் என்றால் ஏன்ன?

ரோதன கர்மம் என்றால் ஏன்ன?
 
இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஏதோ ஒரு உயிரினத்தின் (கடவுளுட்பட) அசைவையோ, உயிரற்ற பொருளின் அசைவையோ அல்லது இயற்கை நிகழ்வுகளின் அசைவையோ நிற்பாட்டுதல். ரோதனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - வர்சகாலம் (ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).
திதி - பிரதமை வளர்பிறை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - சந்திர நாட்களான : திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
 
எவரை அல்லது எதை ரோதனம் செய்ய வேண்டுமே, அதற்குரியவர்கள் ரோதனமாவர் அல்லது அதற்குரியது ரோதனமாகும்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ரோதனமாவார்கள்.
2. சேனா - ராணுவம் ரோதனமாகும்.
3. கதி - வேகம் ரோதனமாவான்.
4. ஜாலம் - நீர் ரோதனமாகும்.
5. சரீரம் - உடம்பு ரோதனமாகும்.
6. அக்னி - நெருப்பு ரோதனமாகும்.
7. ம்ர்ரிகம் - மிருகம் ரோதனமாகும்.
8. தேவ - தேவ ரோதனமாகும்.
9. பரசைண்ய அல்லது சத்ருசைண்ய - எதிரி ராணுவம் ரோதனமாகும்.
10. சஸ்த்ரம் - ஏவுகணை ரோதனமாகும்.
11.மேகம் - மேகம் ரோதனமாகும்.
12. நகுலம் - படகு ரோதனமாகும்.
13. வ்ர்ரிஷ்டி - மழை ரோதனமாகும்.
14. வாத்யா - புயல் ரோதனமாகும்.
15. அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு ரோதனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ரோதனமாவார்.
 
• ரோதனத்தின் மறு பெயர் ஸம்ரோதனம்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ரோதdaன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸ்தம்பன கர்மம் என்றால் ஏன்ன?

ஸ்தம்பன கர்மம் என்றால் ஏன்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் எந்த உயிரினத்தின் (கடவுளுட்பட) அசைவையோ, உயிரற்ற பொருளின் அசைவையோ அல்லது இயற்கை நிகழ்வுகளின் அசைவையோ ஸ்தம்பிக்க வைத்தல். ஸ்தம்பனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - வர்சகாலம் (ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - சந்திர நாட்களான : திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
 
எவரை அல்லது எதை ஸ்தம்பனம் செய்ய வேண்டுமே, அதற்குரியவர்கள் ஸ்தம்பனமாவர் அல்லது அதற்குரியது ஸ்தம்பனமாகும்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஸ்தம்பனமாவார்கள்.
2. ஸேனா - ராணுவம் ஸ்தம்பனமாகும்.
3. கதி - வேகம் ஸ்தம்பனமாவான்.
4. ஜல - நீர் ஸ்தம்பனமாகும்.
5. முக - பேச்சு ஸ்தம்பனமாகும்.,
6. ஆஸன - அமர்ந்திருக்கும் நிலை ஸ்தம்பனமாகும்.
7. பாத - பாதம் ஸ்தம்பனமாகும்.
8. சரீர - உடம்பு ஸ்தம்பனமாகும்.
9. அக்னி - நெருப்பு ஸ்தம்பனமாகும்.
10. ம்ர்ரிக - மிருகம் ஸ்தம்பனமாகும்.
11. தேவ - தேவ ஸ்தம்பனமாகும்.
12. பரஸைன்ய அல்லது சத்ருஸைன்ய - எதிரி ராணுவம் ஸ்தம்பனமாகும்.
13. சஸ்த்ர - ஏவுகணை ஸ்தம்பனமாகும்.
14. மேக - மேகம் ஸ்தம்பனமாகும்.
15. நகுலா - படகு ஸ்தம்பனமாகும்.
16. நித்ரா - நித்திரை ஸ்தம்பனமாகும்.
17. கோமஹிஷ்யாதின் - மாடுஎருமை ஸ்தம்பனமாகும்.
18. பசு - பசு ஸ்தம்பனமாகும்.
19. கர்ப - கர்பம் ஸ்தம்பனமாகும்.
20. புத்தி - புத்தி ஸ்தம்பனமாகும்.
21. வ்ர்ரிஷ்டி - மழை ஸ்தம்பனமாகும்.
22. வாத்யா - புயல் ஸ்தம்பனமாகும்.
23. சுக்ர - விந்து ஸ்தம்பனமாகும்.
24. ஆயுத - ஆயுதம் ஸ்தம்பனமாகும்.
25. ஸாரமேய முக - நாயின் வாயைக் கட்டுதல், ஸ்தம்பனம் செய்தல்.
26. ஸர்ப - பாம்பு ஸ்தம்பனமாகும்.
27. அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு ஸ்தம்பனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஸ்தம்பனமாவார்.
 
• ஸ்தம்பனத்தின் மறு பெயர்கள் ஸம்ஸ்தம்பனம், அதிஸ்தம்பனம்.
• ஸுரியன், பூமி தன்னைத் தானே சுற்றுவதையும் சந்திரன் பூமியை சுற்றுவதை அல்லது வேறு கோள்கள் சுற்றுவதையும் ஸ்தம்பன மந்த்ரத்தினால் ஸ்தம்பிக்க வைக்க முடியும். இதற்கு பல லட்ச கணக்கில் மந்த்ரம் ஜபம் செய்து ஹோமம் செய் வேண்டி வரும்.
• ஹோம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திதியில் சந்திரன் பலமாக இருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் சந்திரன் அஸ்தமனமத்துக்கு முன் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஸித்தி மிக வலிமையாகக் கிடைக்கும். சந்திர உதயம் அஸ்தமனமத்தை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஸ்தம்பன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸம்வனன கர்மம் என்றால் ஏன்ன?

ஸம்வனன கர்மம் என்றால் ஏன்ன?
 
இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் தேவையானவரையோ அல்லது தேவையானவர்களையோ நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுதல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ அவர் மந்த்ரம் சொன்னவரை கண்டவுடன் அவர் முழுமையாக நண்பர் ஆகிவிடுவர். வழமையாக ஆண் பெண்ணுக்கும்/களுக்கும், அரசியல்வாதிகள் குறிப்பிட்நபருக்கோ ஜனங்களுக்கோ செய்வதுண்டு. ஸம்வனனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
 
ஸம்வனன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குறியவர்கள் ஸம்வனனமாவர் .
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஸம்வனனமாவார்கள்.
2. ஸர்வஜனம் - எல்லாஜனங்களும் ஸம்வனனமாவார்.
3.ஸம்வனனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஸம்வனனமாவார்.
 
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஸம்வனன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஆவர்தன கர்மம் என்றால் ஏன்ன?

ஆவர்தன கர்மம் என்றால் ஏன்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஒருவரை அல்லது பலரையோ தன் பின்னால் வர வைத்தல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ அவர் மந்த்ரம் சொன்னவரை கண்டவுடன் அவர் பின்னால் சொல்வார். வழமையாக ஆண் பெண்ணுக்கும்/களுக்கும், மனைவி கணவனுக்கும் செய்யப்படுவதுண்டு. ஆவர்தனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
 
ஆவர்தன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் ஆவர்தனமாவர்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஆவர்தனமாவார்கள்.
3. பதி - கணவன் - ஆவர்தனமாவான்.
4. சதி - மனைவி - ஆவர்தனமாவாள்.
5.ஸர்வஜனம் - எல்லா ஜனங்களும் ஆவர்தனமாவார்.
6. ஆவர்தனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஆவர்தனமாவார்.
 
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• ஆவர்தன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஜம்பன கர்மம் என்றால் என்ன?

ஜம்பன கர்மம் என்றால் என்ன?
 
இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் உடலுறவு கொள்ளும் ஆசையை தூண்டி உடலுறவு கொள்ளுதல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோஅவர் மந்த்ரம் சொன்னவருடன் ஒரு கணமும் பிரியாமல் உடலுறவு கொள்வர். வழமையாக ஆண் பெண்ணுக்கும்/ களுக்கும், மனைவி கணவனுக்கும் செய்யப்படுவதுண்டு. ஜம்பனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி)அல்லது பௌர்ணமி.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.

ஜம்பன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் ஜம்பனமாவர் .
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஜம்பனமாவார்கள்.
2. ராணீ - ராணீ ஜம்பனமாவாள்.
3. பதி - கணவன் ஜம்பனமாவான்.
4. சதி - மனைவி ஜம்பனமாவாள்.
5. ஜம்பனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஜம்பனமாவார்.

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
•இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஜம்பன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

த்ரவண கர்மம் என்றால் ஏன்ன?

த்ரவண கர்மம் என்றால் ஏன்ன?

பொதுவாக த்ரவண மந்த்ரம் பெண்களுக்கே செய்யப்படுவதுண்டு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் யோனியிலிருந்து திரவம் வெளியேற்றத்தை தூண்டி, உடனே உச்சநிலையை அடைய வைத்தல். மந்த்ரம் எவருக்கு செய்யபட்டதே அவர் மந்த்ரம் சொன்னவரை கண்டதும் உடனே உச்சநிலை அடைந்துவிடுவர். அந்த நபரின் (பெண்ணின்) யங்கி (ஜட்டி) வெளியேறிய திரவத்தால் நனைந்து ஈரமாயிறுக்கும். பேரின்பமாகவும், பேரானந்ததுடனும், அதீதகளிப்புடனும், குஷியாகவும் இருப்பர். இப்படிபட்ட ஸித்தியுள்ள ஆண்களை, பெண்கள் ஒரு கணமும் உயிரே போனாலும் கூட விட்டு பிரியமாட்டார்கள். ஊர் பெண்கள் எல்லோரும் அங்கு கூடியிறுப்பர். வழமையாக ஆணால் பெண்ணுக்கு/களுக்கு செய்யப்படுவதுண்டு. த்ரவணம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
 
த்ரவண மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் த்ரவணமாவர்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் த்ரவணமாவார்கள்.
2. ராணீ - ராணீ த்ரவணமாவாள்.
3. சதி - மனைவி த்ரவணமாவாள்.
4. த்ரவணம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் த்ரவணமாவார்.
 
• த்ரவணத்தின் மறு பெயர்கள் - ஸம்த்ரவணம், அதித்ரவணம், த்ராவணம்.
• த்dரவணம் ஆங்கிலதத்தில் orgasm எனப்படும்.
• த்ரவண ஸித்தி உள்ளவன் ஒரு தடவையில் ஆயிரம் பெஅவனை கண்டதும் த்ரவணமாகிவிடுவர், சில பெண்களை அவன் தொட்டதும் த்ரவணமாகிவிடுவர். வேறு சில பெண்களை அவன் சும்மா தடவியதும் த்ரவணமாகிவிடுவர். இப்படிபட்ட ஸித்தி உள்ளவனை " வீரர் " " வீரன் " என்று அழைப்பார்கள்.
• த்ரவண மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ப்ரலோபன கர்மம் என்றால் ஏன்ன ?

ப்ரலோபன கர்மம் என்றால் ஏன்ன ?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஏங்கித் தவிற்புக்கு உள்ளாக்குதல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ அவர் மந்த்ரம் சொன்னவரை கண்டவுடன் மயங்கி ஏங்கித் தவிற்புக்கு உள்ளாவர். ஒரு கணம் கூட காணாவிட்டால் ஏங்கித் தவிதவிச்சு போவர். ஆயுள்பரியந்தம் பிரியமாட்டார்கள். வழமையாக ஆண் பெண்ணுக்கும்/களுக்கும், மனைவி கணவனுக்கும் செய்யப்படுவதுண்டு. ப்ரலோபனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
 
ப்ரலோபன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் ப்ரலோபனமாவர் .
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ப்ரலோபனமாவார்கள்.
2. ராணீ - ராணீ ப்ரலோபனவாள்.
3. பதி - கணவன் ப்ரலோபனமாவான்.
4. சதி - மனைவி ப்ரலோபனமாவாள்.
5. ப்ரலோபனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ப்ரலோபனமாவார்.
 
• ப்ரலோபனம் மறு பெயர் லோபனம். ஆங்கிலத்தில் லோபனம் temptation.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ப்ரலோபன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

க்ஷோம்பண கர்மம் என்றால் ஏன்ன?

க்ஷோம்பண கர்மம் என்றால் ஏன்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் காம கிளர்ச்சியை உண்டு பண்ணுதல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ அவர் மந்த்ரம் சொன்வரை கண்டவுடன் காம கிளர்ச்சிக்குள்ளாவர். ஒரு கணமும் பிரியாமல் காமதாகத்தை தீர்த்து கொள்வர். வழமையாக ஆண் பெண்ணுக்கும்/களுக்கும், மனைவி கணவனுக்கும் செய்யப்படுவதுண்டு. க்ஷோம்பணம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி)அல்லது பௌர்ணமி.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.

க்ஷோம்பண மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் க்ஷோம்பணமாவர் .
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் க்ஷோம்பணமாவார்கள்.
2. ராணீ - ராணீ க்ஷோம்பணவாள்.
3. பதி - கணவன் க்ஷோம்பணமாவான்.
4. சதி - மனைவி க்ஷோம்பணமாவாள்.
5. க்ஷோம்பணம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் க்ஷோம்பணமாவார்.
 
• க்ஷோம்பணம் மறு பெயர் ஸம்க்ஷோம்பணம்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• க்ஷோம்பண மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஏடன கர்மம் என்றால் ஏன்ன?

ஏடன கர்மம் என்றால் ஏன்ன?

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் அதீத ஆசையை தூண்டுதல். மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ அவர் மந்த்ரம் சொன்னவனின் மேல் அதீத ஆசை கொள்வார். வழமையாக ஆண் பெண்ணுக்கும்/களுக்கும், மனைவி கணவனுக்கும் செய்யப்படுவதுண்டு. ஏடனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.

ஏடன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் ஏடனமாவர்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஏடனமாவார்கள்.
2. ராணீ - ராணீ ஏடனமாவாள்.
3. ராஜா - ராஜா ஏடனமாவான்.
4. பதி - கணவன் ஏடனமாவான்.
5. சதி - மனைவி ஏடனமாவாள்.
6. ஸர்வ ஜனம் - எல்லா ஜனங்களும் ஏடனமாவார்.
7. ம்ர்ரிகம் - மிருகம் ஏடனகும்.
8. ஸர்வ புருஷஹ் - ஆண்கள் ஏடனவார்கள்.
9. தேவ - தேவ ஏடனமாகும்.
10. ஸர்வஸ்த்ரீபுருஷஹ் - பெண்களும் ஆண்களும் ஏடனமாவார்கள்.
11. ஏடனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஏடனமாவார்.

• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஏடன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஜ்ர்ரிம்பண கர்மம் என்றால் ஏன்ன?

ஜ்ர்ரிம்பண கர்மம் என்றால் ஏன்ன?

இந்த விதமான மந்த்ரத்தின் மூலம் நடத்தையை மாற்ற முடியும். அதனால் மந்த்ரம் சொன்னவருக்கு மந்த்ரம் என்ன பயனுக்கா செல்லப்பட்தோ அதற்கு ஏற்ப, மந்த்ரம் எவருக்கு செய்யப்பட்டதோ அவர் நடப்பர். அதாவது ஒருவரை மது, புகைபிடித்தல், போதை வஸ்து பழக்கத்திலிருந்து முழுமையா விடுபட வைக்கலாம். இந்த மந்த்ர ஸித்தியுள்ளவன் -அதை செய்யாதே, இதை செய்யாதே என்று சொல்ல அவற்றை அப்படியே செய்வர். ஜ்ர்ரிம்பணம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திருதியை வளர்பிறை அல்லது திரயோதசி வளர்பிறை (3 அல்லது 13வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வியாழன்.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
 
ஜ்ர்ரிம்பண மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் ஜ்ர்ரிம்பணம்மாவர்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஜ்ர்ரிம்பணமாவார்கள்.
2. ஸர்வ ஜனம் - ஜனங்கள் ஜ்ர்ரிம்பணமாவார்கள்.
3. ஸர்வ புருஷஹ் - ஆண்கள் ஜ்ர்ரிம்பணவார்கள்.
4. ராஜா - ராஜா ஜ்ர்ரிம்பணமாவான்.
5. பதி - கணவன் ஜ்ர்ரிம்பணமாவான்.
6. சதி - மனைவி ஜ்ர்ரிம்பணமாவாள்.
7. ம்ர்ரிக - மிருகம் ஜ்ர்ரிம்பணகும்.
8. ஜ்ர்ரிம்பணம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஜ்ர்ரிம்பணமாவார்.
 
• இந்த ஸித்தியானத ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• ஜ்ர்ரிம்பண மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வசீகரண கர்மம் என்றால் ஏன்ன?

வசீகரண கர்மம் என்றால் ஏன்ன?

"வச் "என்றால் கட்டுபடுத்துதல். வசீகரணம் என்றதின் அர்த்தம் - யாருக்கு வசியம் செய்ப்பட்டதே அவருடைய பிரக்கினையை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் முழுமையாக கட்டுப்படுத்தல். அவர் வர்ஜியாவர்ஜியம், சுயநினைவு, மனோவலிமையை இழந்துவிடுவர். எவருக்கு வசிய மந்த்ரம் செய்யப்பட்டதோ அவர் வசியம் செய்தவரை வணங்கி கேட்தையெல்லாம் கொடுப்பார், முழுமையாக அடிமையாகி விடுவார். வசியம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - ஸப்தமி வளர்பிறை(7 வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - புதன்.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஞாயிறு.
 
வசிய மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் வசியமாவர்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் வசியமாவார்கள்.
2. ஸர்வ ஜனம் - ஜனங்கள் வசியமாவார்கள்.
3. ஸர்வ புருஷஹ் - ஆண்கள் வசியமாவார்கள்.
4. ராஜா - ராஜா வசியமாவான்.
5. பதி - கணவன் வசியமாவான்.
6. சதி - மனைவி வசியமாவாள்.
7. த்ரைலோகம் - மூன்றுலோகங்களும் வசியமாகும்.
8. ம்ர்ரிக - மிருகம் வசியமாகும்.
9. ஸிம்ஹ - சிங்கம் வசியமாகும்.
10. வ்யாக்ர - புலி வசியமாகும்.
11. கஜ - யானை வசியமாகும்.
12. மகர - முதலை வசியமாகும்.
13. ச்ர்ரிகால - நரி வசியமாகும்.
14. ஸர்வ பக்ஷி - பறவைகள் வசியமாகும்.
15. ஸர்வஸ்த்ரீபுருஷஹ் - பெண்களும்ஆண்களும் வசியமாவார்கள்.
16. சத்ரு - எதிரி வசியமாவான்.
17. வசியம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் வசியமாவார்.
 
• இந்த ஸித்தியானத ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திதியில் சந்திரன் பலமாக இருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் சந்திரன் அஸ்தமனமத்துக்கு முன் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஸித்தி மிக வலிமையாகக் கிடைக்கும். சந்திர உதயம் அஸ்தமனமத்தை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• வசிய மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• தனவசியம் என்று கூறுவார்கள் இது முற்றிலும் தவறானது. ஒருபொழுதும் தனத்தை வசியம் செய்ய முடியாது. இது விதிக்கு மாறானது, தனத்திற்கு பிரக்கினை இல்லை. ஆனால் தனத்தை ஆகர்ஷணம் அல்லது மோஹனம் செய்யலாம்.
• வர்ஜியாவர்ஜியம் என்றால் நல்லது கெட்டது பகுபடுத்தும் தன்மை.
• எல்லோரும் வசியம் வசியம் என்று கூறுபர் ஆனால் அதை முறைபடி செய்ய தெரியாது. ஏமாத்தும் பித்தலாட்டும் தான்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
• வசிய மந்த்ரத்தில் அனுபவம் : அவர்கள் (பெண்கள்) கடவுளை கண்டது போல் "பரவசமாகி" அறிவு கெட்டும், புத்தி மயங்கி நிற்பர் சிலர் வசியசக்தி தாங்க முடியாமல் கூட மயங்கி விழுவர். சொல்வதெல்லாம் அதீத விருப்பத்துடன் செய்வர், எக்காரியங்களையும் செய்வர்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மோஹன கர்மம் என்றால் ஏன்ன?

மோஹன கர்மம் என்றால் ஏன்ன?

ஒருவரையோ அல்லது பொருளையோ இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் கவருதல் இங்கு பொருள் என்பது பணம், காசு, பொன், சுவையான உணவுகள், அசையும் அல்லது அசையா பொருள் ஆகும். மோஹனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - அஷ்டமி வளர்பிறை அல்லது நவமி வளர்பிறை (8 அல்லது 9வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - திங்கள்.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
 
மோஹன மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் மோஹனமாவர்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் மோஹனமாவார்கள்.
2. ஸர்வ ஜனம் - ஜனங்கள் மோஹனமாவார்கள்.
3. ஸர்வ புருஷஹ் - ஆண்கள் மோஹனமாவார்கள்.
4. ராஜா - ராஜா மோஹனமாவான்.
5. பதி - கணவன் மோஹனமாவான்.
6. சதி - மனைவி மோஹனமாவாள்.
7. த்ரைலோகம் - மூன்றுலோகங்களும் மோஹனமாகும்.
8. ம்ர்ரிகம் - மிருகம் மோஹனமாகும்.
9. தனதானியம் - தனம் தானியம் மோஹனமாகும்.
10. ஸர்வஸ்த்ரீபுருஷஹ் - பெண்களும்ஆண்களும் மோஹனமாவார்கள்.
11. ஸ்வர்ண - பொன் மோஹனமாகும்.
12. சத்ரு - எதிரி மோஹனமாவன்.
13. மோஹனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் மோஹனமாவார்.

• மோஹனத்தின் மறுபெயர்கள் - ஸம்மோஹனம், விமோஹம்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திதியில் சந்திரன் பலமாக இருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் சந்திரன் அஸ்தமனமத்துக்கு முன் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஸித்தி மிக வலிமையாகக் கிடைக்கும். சந்திர உதயம் அஸ்தமனமத்தை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த ஸித்தியானத ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• மோஹன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
• மோஹன மந்த்ர அனுபவம் : மோஹன மந்த்ர ஸாதனையை செய்து விட்டு தெருவில் செல்ல ஒரு முன் பின் தெரியாத பெண் தென்படுகிறாள். அவள் என்னை கண்டதும் அதி மகிழ்ச்சி பொங்க, சிரித்த முகத்துடன், ஏதோ நூறு வருடங்கள் அன்யோன்னியமாக பழகியது போல் என்னை கட்டி பிடிக்க வருகிறாள், இதுவே முதல் மோஹன மந்த்ர அனுபவம்.

தளத்தில் உள்.ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.