ஆஞ்ஜாவிவர்த்தினீ ஆவர்தனம் மந்த்ரம்

ஆஞ்ஜாவிவர்த்தினீ ஆவர்தனம் மந்த்ரம்

" ஒம் ஆஞ்ஜாவிவர்த்தினீ ஸ்த்ரீணாம் ப்ரஆவர்தனம் குரு குரு ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். உன்னைப் பார்த்த ஸ்த்ரீகள் எல்லோரும், உன் பின்னால் வருவர்.

• உச்சரிப்பு பொருள் - ஒம் ஆஞ்ஜாவிவர்த்தினீ ஸ்த்ரீணாம் ப்ரஆவர்தனம் - பின் தொடர, குரு குரு - செய் செய், ஸ்sவாஹா.
• ஆஞ்ஜாவிவர்த்தினீ - இவள் கட்டாயப்படுத்தி மற்றவர்களை பின் தொடர வைப்பவள்.
• ஸ்த்ரீணாம் என்ற சொல்லை எடுத்து விட்டு குறிப்பிட்ட நபரின் பெயரை வைக்க, அந்த நபர் பின் தொடர்ந்து வருவார்.
• ஸமக்ரி - குங்கிலியம்,  500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள சிகப்பு நிற, ஊதா நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பங்குனி, சித்திரை. திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி. கிழமை - வெள்ளி.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இது ஒரு ஆவர்தன கர்மமாகும். ஆவர்தன கர்மத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக