மண்டோதரீ ஸாதன

மண்டோதரீ ஸாதன

மயனத்திற்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, உதாரபலி கொடுத்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய மண்டோதரீ ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவள் " டேய் என்றா உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு ! அடிமையா இரு " என்று சொல்ல வேண்டும். அவள் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரீயாகிவிடுவாள். அவள் பல ஸித்திகளையும், சகல தின்பண்டங்களையும் தந்துவிட்டு மறைந்து விடுவாள். நாள் ஒன்றிற்கு ஒரு அஸுரீயாக வந்து ஸாதகருக்கு விசுவாசமாக சேவை செய்வர். ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஸ்திரீயை கூட, ஸாதகருக்கு போகங்கொள்ள, கொண்டு வந்து கொடுப்பர். ஸாதகர் அஸுரீயின் முதுகில் ஏறி, எங்கு செல்ல வேண்டுமோ அங்கு போகசொல்ல அங்கு கொண்டு போய் விடுவாள். மண்டோதரீ வராவிட்டால் தலை காய்ந்து வெடித்து சிதறி யமலோகம் போவாள். அவளால் ஒரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்க முடியாது.

மண்டோதரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் அஃ வஃ மண்டோதரீ ராவணபார்யா ஆகர்ஷய ஆகர்ஷய ஆகச்ச ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம், அஃ வஃ மண்டோதரீ ராவணபார்யா - ராவணனின் மனைவியே, ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆகச்ச ஆகச்ச வா வா, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் அஃ வஃ மண்டோdoதdaரீ ராவணபாbhāர்யா ஆகர்ஷ(ṣa)ய ஆக(ga)ச்(c)ச(cha) ஆக(ga)ச்(c)ச(cha) ஹூம் ப(pha)ட் ஸ்(s)வாஹா.

மேலும் குறிப்புகள்  :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள்,  மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• "நாள் ஒன்றிற்கு ஒரு அஸுரனாக வந்து சேவை செயவர்" என்றால் என்ன?
அஸுரகுலத்தில் பிறந்த அஸுரீகள் பலர் உள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு அஸுரீயாக ஸாதகரிடம் வந்து சேவை /அடிமையாய் வேலை செய்வார்கள்.
• இவள் அஸுர குலத்தை சேர்ந்தவள். ராவணனின் மனைவி.
மண்டோதரீ கோரவடிவம் உடையவள். தோன்றும் போது ஸாதகரை படுபயங்கரமாக பயம் காட்டுவாள், பெரிய கூத்தெல்லாமாடுவாள்.  இதற்கெல்லாம் ஸாதகர் பயப்படாமல் " ஹூம் " என்ற மந்த்ரத்தை முணுமுணுத்தவண்ணமிருக்க மண்டோதரீ ஸாதகருக்கு வசமாகி விடுவாள்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும். 

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக