நோக்கு வர்மம் மந்த்ரத்தின் மூலம்

நோக்கு வர்மம் மந்த்ரத்தின் மூலம்

" ஒம் இந்த்ரனே வஜ்ரனே அமுகம் பாடனம் குரு குரு ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். எதிரிக்கு முன் மூன்று தடவை ஜபம் செய்ய எதிரி தலை சுழன்று கீழே விழுந்து விடுவான்.
 
• உச்சரிப்பு பொருள் - ஒம் இந்த்dரனே வஜ்ரனே அமுகம், பாடனம் - விழத்த, குரு குரு - செய் செய், ஸ்sவாஹா.
• ஸமகரி - அஷ்டகந்தம், குங்கிலியம்,  500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும், குள்ளநரி மாமிசமும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).
திதி - பிரதமை வளர்பிறை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இது ஒரு பாடன கர்மமாகும் பாடன கர்மத்தை பார் இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக