ப்ரலோபன மந்த்ரம்
" ஓம் ஹுலுஹுலு சண்டாலீ மாதங்கீ அமுகம் ப்ரலோபனம் குரு குரு ஸ்வாஹா". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். ப்ரலோபனமாவார்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு : பருவ காலம் - பங்குனி, சித்திரை. திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி. கிழமை - வெள்ளி.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு : பருவ காலம் - பங்குனி, சித்திரை. திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி. கிழமை - வெள்ளி.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள சிகப்பு நிற ஊதா நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு, பொருள் : ஓம், ஹுலு ஹுலு - ஆச்சரிய மகிழ்ச்சி, சcaண்டாḍāலீ மாதங்கீgī, ஸsர்வ ஸ்sத்ரீயஹ் - எல்லா ஸ்sத்ரீகளை, மே - எனக்கு, ப்ரலோபனம் - அதிகமாக ஏங்கி தவிப்புக்குள்ளாக்க செய், குரு குரு - செய் செய், ஸ்sவாஹா.

• அமுகம் என்ற இடத்தில் ப்ரலோபனம் செய்ய வேணடியவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய அவர் ப்ரலோபனமாவர். ஸர்வ ஸ்த்ரீணாம் என்ற சொல்லை வைத்து ஜபம் செய்ய ஸ்த்ரீகள் ப்ரலோபனமாவர். சதி என்ற சொல்லை வைத்து ஜபம் செய்ய மனைவி ப்ரலோபனமாவாள் கணவன் இறந்த பின்னும் கூட, இன்னொரு தடவை கணவனை பார்த்து விடமாட்டோமோ என்று, சுடலையில் அலைந்து திரிவர்.
• ப்ரலோபனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக