க்ஷோபண மந்த்ரம்
" ஓம் மஹாக்ஷோபிணீ ஸர்வ ஸ்த்ரீனாம் ஸம்க்ஷோபய ஸம்க்ஷோபய ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். ஸ்த்ரீகள் க்ஷோபணனமவர்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வத ற்கு : பருவ காலம் - பங்குனி, சித்திரை. திதி - திரயோதசி வளர்பிறை (13வது திதி) அல்லது பௌர்ணமி. கிழமை - வெள்ளி.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள சிகப்பு நிற ஊதா நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு, பொருள் : ஓம் மஹாக்ஷோkṣoபbhiணீ, ஸsaர்வ ஸ்sத்ரீனாம் - எல்லா ஸ்த்ரீகளை, ஸsaம்க்ஷோkṣoபbhaய ஸsaம்க்ஷோkṣoபbhaய - அதிக்ஷோபய, அதிக்ஷோபய, ஸ்sவாஹா.
• க்ஷோபணம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
மஹாக்ரோதராஜாவை இஷ்டதெய்வமாய் வணங்கும் முறை பதிவிடவும் நன்றி
பதிலளிநீக்குவணக்கம்! கண்டிப்பாக. பதிவிட 3-4 மாதங்கள் எடுக்கும். தொடர்ந்து வாசியுங்கள்.
பதிலளிநீக்கு