நோக்கு வர்மம்
ஸ்ரீ மஹாக்ரோதராஜாவை வணங்கி.
மஹாக்ரோதராஜாயே க்ரோதாதிபதியே.
ஸித்திம் மே ப்ரயச்ச.
ரக்ஷோ மே பவ.
வஜ்ர தார. மஹா அபராஜித ஸத்த்வ.
படி1. சொந்த சூக்ஷம சரீரத்தை உணருதல் :
நீங்கள் எப்போதும் நன்றாக இருந்த இடத்தை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எங்கே அமைதியாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் நினைவுபடுத்திக் கொண்டீர்களா?இப்போது, உங்களுக்காக ஒரு வசதியான இருக்கையில் இருந்து, கண்களை மூடிக் கொண்டு மனதளவில் உங்களை அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். உணர்வீர்கள், உங்கள் உடலுக்கு சக்தி கிடைப்பதை. நீங்கள் எவ்வாறு அமைதியாக இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள். ஒரு பிரகாசம் தோன்றும். அதை பந்தனம் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இந்த நிலையில் இருங்கள். பின்னர் மெதுவாக கண்களைத் திறவுங்கள். முதல் முறையாக செய்பவர்கள் எடுத்த எடுப்பிலே பந்தனம் சொய்யக் கூடாது. இந்த பயிற்சியை பல தடவை அப்பியாசம் செய்து கொள்ளுங்கள். கைதேர்ந்த பின் பந்தனம் சொய்வதற்கு வருங்கள். சரியாக பந்தனம் செய்வதிலே பயிற்சியின் வெற்றியிருக்கு உங்களுக்கு. சொந்த சூக்ஷ்ம உடலின் இயக்கத்தை நீங்கள் தெளிவாக உணரத் தொடங்குவீர்கள்.

படி 2. சூக்ஷம சரீரத்தை அதிகரித்தல் :
இப்போது நீங்கள் உங்கள் சூக்ஷ்ம உடலை அதிகரிக்க வேண்டும். இது பின்வருமாறு செய்யப்படுகிறது : ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கவும் (சாளரம், சுவர், சூடான கெண்டி). 1-2 மீட்டர் தூரத்தில் பொருளுக்கு எதிரே நிற்கவும், கால்களை தொள்களின் அகலத்தில் வைத்து கொள்ளவும், ஆசுவாசிக்கவும். உண்மையான கையை முன்னோக்கி நீட்டி, உங்கள் கை நீளமாவதக கற்பனை செய்து செய்யுங்கள், உங்கள் நீளமான கை விரல் நுனியில் நீங்கள் தொட்ட பொருளை உணருங்கள் (அதன் கடினத்தன்மை, வடிவம், வெப்பம் அல்லது குளிர்). இந்த சூக்ஷ்ம உடலில் அதிகரிப்பை பந்தனம் செய்யுங்கள். உங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். (கையை இயல்பாக இருந்த நிலைக்கு கொண்டு வந்து கண்களை திறவுங்கள்.)
படி 3. பூமியின் ஆற்றலுடன் செயல்படுதல் :
உங்கள் அடுத்த பணி பூமியின் ஆற்றலுடன் செயல்படுத்துதல். நேராக நிற்க, கால்களை தொள்களின் அகலத்தில் வைத்து கொள்ளவும். ஆசுவாசிக்கவும். மெதுவாக மற்றும் உணர்ச்சியோடு மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுங்கள். உணருங்கள் பூமிப் பிராந்தியத்தில் ஆற்றல் உருவாகி வருவதை, மேலும் தொடர்ந்து மார்பின் உயரம் வரை உயருகிறது, சுவாசத்தை வாய் வழியாக வெளியே விடுங்கள். மீதமுள்ள ஆற்றல் மேல் நோக்கி சென்று, மேல் பக்க தலையின் வழியாக வெளியேறுகிறது. உங்கள் உடலில் பூமியின் "ஆற்றல் ஓட்டத்தை" நீங்கள் தெளிவாக உணர ஆரம்பித்த பிறகு, இந்த உணர்வை பந்தனம் பண்ணுங்கள்.
படி 4. பிரபஞ்ச ஆற்றலை உங்களில் செயல்படுத்த வைத்தல் :
நேராக நிற்க, கால்களை தொள்களின் அகலத்தில் வைத்து கொள்ளவும். ஆசுவாசிக்கவும். நீங்கள் முச்சை உள்ளிழுக்கும் போது, உணருங்கள் ஆற்றல் தலையின் உட் பகுதியில் உருவாகி வருகிறது என்பதை அவ்வாற்றல் கீழ் நோக்கி பாய்வதையும் ஆற்றல் அனாகத சக்கரத்தை அடையும் போது மூச்சை வெளிவிடுங்கள். மேலும் மிஞ்சியுள்ள ஆற்றல் கீழ் நோக்கி முயற்சித்து பூமிப் பிராந்தியத்தின் மூலம் வெளியேறும். பிரபஞ்சத்தின் ஆற்றலை நீங்கள் தெளிவாக உணரத் தொடங்கியவுடன், இந்த உணர்வை பந்தனம் பண்ணுங்கள்.

படி 5. பிரபஞ்ச ஆற்றலை செமிக்க தொடங்குதல் :
கண்களை மூடி கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்து உந்திமக்கமலத்தில் நிலை கொள்ள செய்யுங்கள். அப்போது அத்த உந்திமக்கமலத்தில் தாமரை பூவடிவில் சக்திபிரளயம் இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். அந்த பிரளயம் அதி வலுப் பெறுவதாகவும், அந்த ஆற்றலை எவ்வளவுத்துக்கு எவ்வளவு உணர முடியுமோ உணருங்கள். மிக வலியையாக மூச்சுக் காற்றை மூக்கின் மூலம் வெளியே விடுங்கள். அந்த அற்றல் இருகைகளினுடாக உள்ளங்கையில் குவிந்துள்ளதாக உணருங்ள்.
செயற்பாட்டில் :
உங்களை ஒரு நபர் தாக்க வருவதாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் இந்த நான்கு பந்தனங்களிலும் போட்ட முத்திரைகளை, ஒரு கணத்தில் படிப்படிய செய்யுங்கள். அடுத்ததாக சட்டென்று மூச்சை இழுத்து வலிமையாக வெளியே விடுங்கள். உள்ளங்கைகளில் ஆற்றல் குவிந்துள்ளதாக நினையுங்கள். அவ்வளவு தான் ! தாக்க வந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுவான். அல்லது நான்கு முத்திரைகளையும் ஒரு கணத்தில் செய்து உந்திமக்கமல பகுதியில் எக்குங்கள் அவ்வளவு தான் ! தாக்க வந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுவான்.
சொற்களின் மூலம் பந்தனம் செய்திருந்தால் அந்த சொற்களை சொல்லி உந்திமக்கமல பகுதியில் எக்குங்கள் அவ்வளவு தான் ! தாக்க வந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுவான்.
சொற்களின் மூலம் பந்தனம் செய்திருந்தால் அந்த சொற்களை சொல்லி உந்திமக்கமல பகுதியில் எக்குங்கள் அவ்வளவு தான் ! தாக்க வந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுவான்.
• படி 1று பயிற்சசிக்கு முன், முதல் பயிற்சியில், ஆண் பெண் இரு பாலரும் முழு நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவரையொருர் தெரிந்து கொள்ளுங்கள், அரட்டையடியுங்கள், ஆற்றில் குளியுங்ள், சமைத்து சாப்பிடுங்கள். வீடு திரும்பு முன் ஆடைகளை பொட்டு கொள்ளுங்கள். இதனல் உளவியல் அசுபகரை அகலும். தெய்வத்திற்கு ஒப்பான உடம்பு உண்டாகும். உடம்பு காற்று போலாகி சக்தி கிடைப்பதற்கு ஏதுவாகி எதிர்மை எண்ணங்கள் அகலும். உடம்பு சுகந்திரம் பெறும். எதையும் சாதிக்கலாம் என்ற அபார தன்நம்பிக்கை உண்டாகும். நீங்கள் ஒருவராக இருந்தால் ஆண் பெண் கூட்டமுள்ள இடத்தில் முழு நிர்வாணமாக குளித்து விட்டு போங்கள். நிர்வாணம் என்பது ஞானியின் உடம்பு.
• பந்தனம் செய்வது எப்படி (ஆற்றளுக்கு கட்டு போடுவநு) ஒரு முத்திரை மூலம் அல்லது ஒரு சொல்லின் மூலம் பந்தனம் செய்யலாம். முத்திரை போடுவது என்றால் அந்தந்த பயிற்சிக்குறியதானதாக இருக்க வேணடும். வேறுபட்டதாக இருக்க வேண்டும். பிற ஆல்லது வேறு ஏதாவது பயிற்சில் செய்த முத்திரையாக இருக்க கூடாது. இதற்கென்றே பிரத்தியோ கரமாணதாக இருக்க வேண்டும். ஒரு சொல்லின் மூலம் பந்தனம் செய்ய விருப்பப்பட்டால் ஹஃ, ஈஃ, சட், டப் இப்படிப்பட்ட சொற்களையோ அல்லது உங்களுக்கு விருப்பமா சொற்களையோ உபயோகிக்கலாம்.• இதை 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கற்கலாம். வாரத்திற்கு நான்கு தடவை நாள் ஒன்றிற்கு கலை இரண்டு மணி நேரம் மாலை இரண்டு மணி நேரம் நம்பிக்யுடன் செய்தால் மூன்று மாதத்திலிலிருந்து 12 மாதத்திற்குள் வெற்றி நிச்சம். இது என் உத்தரவாதம். அனேகமானோருக்கு மூன்று மாதமே, வெற்றிக்கு போதுமானது. மலைப் பகுதியில் பயிற்சி செய்தால் பலன் சீக்கிரமுண்டாகும். மரத்தால் செய்த வீட்டில் வாழ்பவர்களுக்கு பலன் சீக்கிரம் கிடைக்கும். முன்பு, போகத்தில் அடிக்கடி ஈடுபட்டவர்களுக்கு பலன் சீக்கிரம் கிடைக்கும். ஏனென்றால் அவர்களிடம் சக்கரங்கள் நன்றாக வேலை செய்வதால்.
• இன்று இதை பற்றி எழுதி வைக்கப்பட்ட புத்தகங்களோ ஏடுகளோ இல்லை. அழிந்து விட்டன. இன்று இணையகங்களில் ஹிப்னோடிசம், மெஸ்மரிசம், கண்களுக்கு காந்தத்தை உண்டாக்கல் போன்ற தவறான தகவல்கலளை பரப்பி வருகிறார்கள். இப்படி செய்பவர்களை முழுமையமையாக புறக்கனியுங்கள். அது மட்டுமல்ல தவறான தகவல்களுடன் புத்தகங்களையும் வியாபார நோக்கத்திற்காக வெளியிடுகிறார்கள்.
• வர்மகலை தமிழர்களின் கலை. வர்மக்கலையில் மெய்தீண்டா வர்மகலை ஒரு பகுதி. அதில் ஒரு பகுதி தான் நோக்கு வர்மம். போகர் இதை சீனாவுக்கு எடுத்து சொன்றார். சீனாவில் பலருக்கு இக் கலை தெரியும். அகஸ்த்தியர் இந்தோனேஷியாவுக்கு எடுத்துச் சென்றார். இன்று அங்கு பத்தாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு இக் கலை தெரியும். அங்கு இதை பயில நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களுள்ளன. இங்கே தட்டி பார்க்கவும். இதில் என்ன கொடுமை என்றால், இதை அவர்களுக்கு அல்லா சொல்லித் தந்ததாக இப்ப கூறுகிறார்கள். சிங்கபூரில் ஒரு சிலருக்கு தெரியும். அவர்கள் புத்தர் சொல்லித் தந்ததாக சொல்லுகிறார்கள். அமெரிக்கர்களும் ஐரோப்பியர்கள் இந்த கலையை சீனாவிலும் இந்தோனேஷியாவிலும் கற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டை பெறுத்தவரரையில் கைவிட்டு எண்ண கூடியோருக்குத் தான் இக் கலை தெரியும். ஆனால் அவர்கள் உண்மையா சூட்சுமத்தை ஒரு போதும் சொல்லி தரமாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் அவர்களை விட முன்னெறி விடுவீர்கள், பெரிய ஆளாகி விடுவீர்கள் என்ற பொறாமை தான்.
• பலமான உடம்பிலே பலமாக ஆத்மாயிருக்கும். ஆகவே வேலிப்பருத்தி, நத்தைசூரி, கோபுரம்தாங்கி மூலிகளை சாப்பிடவும். இறைச்சி கறி சாப்பிடவும். சிகப்பு வெங்காயம், நரி வெங்காயம் சாப்பிடவும். தோடம்பழத்ததின் சாற்றுடன் அதன் தோலை பருப்பளவு சின்ன துண்டாக வெட்டி சீனி பொட்டு குடிக்கவும், யோனியை சுவைக்கும் போது வரும் திரவத்தை "சந்திர திரவமென்பர் "அதை குடிக்கும் போது அதனால் தேகத்திற்கு நல்ல பலம் கிடைக்கும்.
• உடை -ஆண்கள் காற்சட்டயும், டி-சட்டையும் அணியலாம். பெண்கள் சிறு காற்சட்டையையும் மார்பு பகுதிக்கு சிறிய டொப்பும் அணியலாம். பாதணியாக சப்பாத்தை அணிந்து பயிற்சி செய்யவும்.
சாரம், வேட்டி, கோவனம், காவி, சேலை, சுடிதார் எல்லாத்தையும் மறந்து விடுங்கள். ஆடம்பரமாக உடை அணியுங்கள், நவீனமயத்துக்கு மாறுங்கள் வாழ்க்கையில் வெகு சீக்கிரம் முன்னெற்றம் உண்டாகும்.
• பயிற்சியின் போது மது, ஸம்போகம், புகை, சுயஇன்பம் கூடாது.

• மதுவுக்கு, போதைவஸ்துவுக்கு அடிமையானவர்கள், ஓரினசேர்க்கையில் ஈடுபடுபவவர்கள். இந்த பயிற்சியை செய்யக் கூடாது. பலன் கிடைக்காது.
• மூன்று சரீரங்கள் பாகுபடுத்திக் காட்டவே வெவ்வேறு நிறங்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளன.
• பூமிப் பிராந்தியம் இருக்குமிடத்தை பாருங்கள். கவட்டைக்கு மேலே அமைந்துள்ளது. படி 3ல் பூமியின் ஆற்றலுடன் செயல்படுத்தும் பயிற்சியானது இந்த பூமிப் பிராந்தியத்துடன் தொடர்பான பயிற்சியாகும்.
• அனாஹத சக்கரம் இருக்குமிடத்தை பாருங்கள்.
• உந்திமக்கமலம் இருக்குமிடத்தை கண்டுபிடித்தல். நடு விரலுடன் பக்கத்து இரு விரல்களையும் சேர்த்து கொள்ளுங்கள் இந்ந முன்று விரல்களையும் தொப்பிளுக்கு கீழே வையுங்கள். இந்த மூன்று விரல்களுக்கும் கீழே உள்ள புள்ளி தான் உந்திமக்கமலம் இருக்கிம் இடம்.
• ஸாதகரே இந்த பயிற்சியை மிகச் சுருக்கமாக சொல்லுகிறேன் கேளும். படி 1ல். எப்போதாவது வாழ்க்கையில் அமைதியாக, சந்தோஷமாக இருத்த இடத்தில், நடந்த சம்பவத்தை முழுமையாக நினைத்து (உ+ம் ஊட்டிக்கு போயிருக்கலாம் மலை ஏறி இருக்கலாம் உச்சியிலிருந்து சுற்றுபுறத்தை பார்த்து குதூகலம் அடைந்திருக்கலாம். அப்படிப்பட்ட சம்பவம்), அதை உணர்ந்து முத்திரை பொட்டுக் கொள்ளும். படி 2ல். கை, கற்பனையில் நீள்வது போல் சிந்தித்து அதில் ஏற்பட்ட உச்ச உணர்ச்சிக்கு வேறு ஒரு முத்திரை பொடும். படி 3ல். மூச்சை உள் இழும் பூமி பிராந்தியத்தில் பிடித்து வைக்க, அங்கு ஆற்றல் உருவாகி, மார்புக்கு ஆற்றல் உயர, முச்சை வாய் வழியாக வெளியே விடும். அதில் ஏற்பட்ட உச்ச உணர்ச்சிக்கு வேறு ஒரு முத்திரை பொடும். படி 4ல். மூச்சை உள் இழும். தலை உட் பகுதி (மூளை உள்ள பகுதி), ஆற்றல் உண்டாவதாகவும் அது அனாஹத சக்கரத்திற்கு சொல்லும் போது மூச்சை வெளி விடும். அதில் ஏற்பட்ட உச்ச உணர்ச்சிக்கு வேறு ஒரு முத்திரை பொடும். படி 5ல். மூச்சை உள் இழும். உந்திமக்கமலத்தில் மூச்சை பிடித்து வைத்து கொண்டு ஆற்றலை நிரப்பும், அதனால் அங்கு பிரளயம் விரிவாகும், மிக வலியையாக மூச்சுக் காற்றை மூக்கின் மூலம் வெளியே விடும். ஆற்றல் மின்னல் நிற வெண்ணையான ஒளியில் நெஞ்சு கைகளுடாக வந்து இரு உள்ளங்கைகளிலும் ஆற்றல் குவிந்துள்ளதாக உணரும். ஸாதகரே இது ஒரு எளியமையான பயிற்சி.
•
• பயிற்சி செய்யாத நேரங்களில் மந்த்ரத்தின் மூலம் உந்திமக்கமலத்திற்கு உத்வேகம் கொடுக்கலாம். உந்திமக்கமலத்தில் கவனத்தை வைத்துக் கொண்டு இந்த மந்த்ரத்தை சொல்லுங்கள் "யுங்ங்ங்ங்ங்..... க்லீம்ம்ம்..... சவ்ம்ம்ம்..... " இந்த மந்த்ரத்தை சொல்லும் போது நீங்கள் உந்திமக்கமலத்தில் அதிர்வை உணருவீர்கள்.
• இந்த நோக்கு வர்மம் ஏப்படி வேலை செய்கிறது? 1ம் படியில் குழப்பம் (கவரப்படுதல்) உண்டாகிறது. 2ம் படியில் விரிவு படுத்டப்படுகிறது. 3ம் படியில் சாதாரண மனிதனை காட்டிலும் பூமி ஆற்றலை ஆதிகரித்து கொள்ளுகிறீர்கள். 4ம் படியில் பிரபஞ்ச ஆற்றுடன் ஒத்திசைவு செய்கிறீர்கள். 5ம் படியில் பிரபஞ்ச ஆற்றலை வீச்சு செய்கிறீர்கள். உங்களை சுற்றி எவரும் அண்ட முடியாத ஒரு சக்தி உண்டாக்குகிறீர்கள். அந்த சக்திக்குள் எவரும் நுழைய முடியாது. இந்த ஐந்தாம் படி பயிற்சி மிக முக்கியமான பயிற்சி. இது தான், இந்த நோக்கு வர்ம பயிற்சியின் கருவே. இரு நோக்கு வர்மம் தெரிந்த, இருவர் மோதும் போது அவர் அவருக்கென்ற சக்திகள் தொடும் போது சொட்டுத் தூரம் தூக்கி வீசப்படுவர்.
• பொருள், உச்சரிப்பு : மஹாக்ரோதdhaராஜாயே க்ரோதாdhā திபதியே. ஸிsīத்dhதிdhīம் மே ப்ரயச்cசcha - எனக்கு ஸித்தி அருள்வாய். ரக்ஷோkṣo மே பbhaவ - என்னை பாதுகாப்பாய், வஜ்ர தாdhāர - வஜ்ரம் வைத்திருப்பனே. மஹா அபராஜித ஸத்த்வ - மஹா ஏவராலும் வெல்ல முடியாத ஸத்த்வமே.
• இந்த பயிற்சியை செய்யும் போது ஒரு சிலருக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படலாம். பயம், எதிர்மறை எண்ணங்கள், யாரோ ஏதோ சொல்லுவது போன்று. அப்படிப்பட்ட தருணத்தில் வீட்டில் பின் புறத்தில் ஒரு சின்ன இரும்பு குழாயை நட்டு வையுங்கள். இந்த எண்ணங்கள் வரும் போது இந்த இரும்பு குழாயை பிடித்த வண்ணம் இந்த குழாயினுடாக நிலத்துக்குள் இந்த கெட்ட எண்ணங்கள் எல்லாம் சென்று விட்டன என்று எண்ணுங்கள், உடனே நிவாரணம் கிடைக்கும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
மஹாவித்யா கமலா வழிபடும் முறை விளக்கவும் நன்றி
பதிலளிநீக்குவணக்கம் !!! ஏற்கனவே ஒரு பதியில் பத்து மஹாவித்தியாக்கள் பற்றி எழுதியுள்ளேன். இந்த இணைப்பை தட்டி பார்கவும். https://devaloka-rahasyam.blogspot.com/2018/07/blog-post_29.html
பதிலளிநீக்குகமலா - பத்தாவது மஹாவித்யா. தாமரை மேல் இருக்கிறாள். நான்கு கைகள். இவள் லக்ஷீமியின் அம்சம். ஒவ்வொரு மஹா வித்தியாக்களுக்கும் ஒரு சிறப்பு மந்த்ரம் உண்டு.
இவளுக்குரிய சிறப்பு மந்த்ரம் பின்வருமாறு :
ஓம் ஐம் ஹம்
ஸ்ரீம் க்லீம் ஹஸ்ஸௌ
ஜகத்ப்ரஸுதாயேய் நமஃ
உச்சரிப்பு : ஸ்ரீśīம் ஹஸ்sஸௌsau, ஜகgaத்ப்ரஸுsuதாயேய்.
இவளின் யந்திரம் - அறுகோணத்தை சுற்றி வட்டம். வட்டத்திற்கு மேல் எட்டு தாமரை இதழ்கள். அதற்கு மேல் வட்டம். வெளியோரமாய் யந்த்ரம் முழுவதும் வரையப்பட்டிருக்கும் மூன்றுகோடுகள்.
இவளின் யந்திரத்தை பார்க இணைப்பை தட்டி பார்கவும். https://devaloka-rahasyam.blogspot.com/2019/01/blog-post_11.html
இவளை கும்பிட சரியான நேரம் : வணங்கபடும் இரவு - மஹாரத்ரி, வித்யா - சுத்த வித்யா, சிவன் - சதாசிவ.
மந்த்ரத்தில் சிறு பிழை சரியான மந்த்ரம் :
பதிலளிநீக்குஓம் ஐம் ஹிம்
ஸ்ரீம் க்லீம் ஹஸ்ஸௌ
ஜகத்ப்ரஸுதாயேய் நமஃ
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
பதிலளிநீக்கு