காலரூப மரண மந்த்ரம்
"ஓம் நமோ காலரூபாய அமுகம் பஸ்மய ஹன ஹன மாரய மாரய ஹூம் பட் ஸ்வாஹா". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகம் என்ற இடத்தில் மரணிக்க வேண்டியவரின் பொயரை வைத்து ஜபம் செய்ய அவனுக்கு மரணம் நேரிடும்.
• உச்சரிப்பு பொருள் - ஓம் நமோ காலரூபாய அமுகம் பbhaஸ்sமய - பொடியாக்கு, ஹன ஹன - கொல் கொல், மாரய மாரய ஹூம் பphaட், ஸ்sவாஹா.
• அமுகம் என்ற இடத்தில் "சத்ரு" என்று வைத்து ஜபம் செய்ய எதிரி மரணமாவான்.

• குந்து - முக்கோணம். சுடுகாட்டிற்குப் போய் எரிந்த பிணத்திலிருந்து கரி எடுத்து வந்து ஹோம குந்துக்குள் போட்டு. பந்துகா மர சமித்துக்களை உபயோகிக்கவும். எண்ணெய் - கடுகு எண்ணெய். தான்றி மர அகப்பையை உடயோகிக்கவும். காக்கை, ஆந்தையின் கால்களை வெட்டி வேப்பம் பிசினை பூசி ஹோம குந்துக்குள் வைக்கவும்.
• மரண கர்மத்தை வீட்டில் செய்யகூடாது, ஒதுக்கு புறமாக அல்லது ஒரு முச்சந்தியில் செய்யலாம்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் இரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை).
திதி - அஷ்டமி தேய்பிறை(8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய், சனி.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இது ஒரு மரண கர்மமாகும். மரண கர்மத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக