பச்சோந்தி
1. பச்சோந்தியின் வலது காலை ஸாதகர் தன் வாய்க்குல் வைத்துக் கொண்டு பெண்னைப் புணர அந்த பெண் வசியமாவாள்.
2. பச்சோந்தியின் இடது கண்னை தேன், நெய்யில் அரைத்து அந்த மையை கண்ணிமைகளில் பூசிக் கொண்டு ஸாதகர் எந்த பெண்னை பார்கிறானோ அந்தப் பெண் வசியமாவாள்.
இதற்கு உரு ஏற்று மந்த்ரம் "ஓம் ஆனந்த ப்ரஹ்ம ஸ்வாஹா ஹ்ரீம் க்லீம் ப்லாம் காலி கபாாலி ஸ்வாஹா"
3. பச்சோந்தியின் இடது கண்னை தேன், கஞ்சியில் அரைத்து அந்த மையை ஸாதகர் கண்ணிமைகளில் பூசி செல்ல தன் அழகில் பெருமையுள்ள அழகிகூட வசியமாவாள்.
இதற்கு உருஏற்ற மந்த்ரம் 'ஓம் பூஜிதாய ஸ்வாஹா"
• பச்சோந்தி - சமஸ்கிருதத்தில் க்ர்ரிகலாஸ என்பர்.
• உச்சரிப்பு - ஆனந்தda ப்bரஹ்ம.
• கண்டிப்பாக இந்த மந்த்ரத்தில் ஸாதகர் ஏற்கனவே ஸித்தி பெற்று இருக்க வேண்டும். அப்போது தான் பலிக்கும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக