தாந்திரீகம் என்றால் என்ன?
தாந்திரீகம், தந்திரம், தந்திரோபாயம் இவைகள் தமிழ் சொற்கள்.
சமஸ்கிருதத்தில், தந்த்ர - "தந் " விரிவாக்குதல் "த்ர " கருவி. தேவையை ஆசையை விரிவாக்கும், அடையும் கருவி, நுட்பம், தந்திரம், வித்தை என்பதாகும். இதைப் பயன்படுத்தி ஆடம்பரமாகவும் நவீனகரமாகவும் வாழுதல். இதன் முழு நோக்கம் சிறந்தவராகவும், இவுலகில் உன்னதமாகவும், எவராலும் வெல்ல முடியாதவளாக/வனாக வாழுதல்.
உதாரணத்திற்கு ஒருத்தன் ஏழ்மையாகவும் மற்றவன் அதி பணக்காரனாகவும் இருக்கிறரான் ஏழ்மையானவன் தந்த்ர சாஸ்த்திரத்தை உபயோகித்து அதி பணக்காரனாக முடியும். இன்னுமொரு உதாரணம் ஒருத்தனிடம் உலகையே அழிக்ககூடிய ஆயுதம் உண்டு மற்றவனினிடமில்லை. தந்த்ர சாஸ்த்திரத்தின் மூலம் அது அவனுக்கு சாத்தியமாகும்.
இவைகள் எல்லாம் முழுமையாக சாத்தியமாக வேண்டுமென்றால் அடக்கு முறை, ஒடுக்கு முறையிருக்கக் கூடாது. முழுமையா சுகந்திரத்தை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.
ஸம்போகத்தில் முழு சுகந்திரம் வேண்டும். துனைவி (காதலி,மனைவி) எந்த ஆடவனுடனும் ஸம்போகம் வைத்துக்கொள்ளாம். எந்த ஒரு ஆடவனும், அவன் சிவனின் அம்சம். அதே போல் எந்த ஒரு பெண்ணும் அவள் சக்தியின் அம்சம். ஆதனால் அவள் ஏதாவது ஒரு ஆடவனுடன் ஸம்போகங் கொண்டாளானால் அது சிவனுடன் ஸம்போகங் கொண்டதற்கு சமன். அதே போல் துனை (ஆண்) ஏதாவது ஒரு பெண்ணுடன் ஸம்போகங்கொண்டால் அது சக்தியின் அம்சமானவளுடன் ஸம்போகங்கொண்டதாக துனைவி (பெண்) அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது "சுகந்திர காதல் "சுகந்திரஸம்போகம்" என்னும் கோர்பாட்டில் ஆணும் பெண்ணும் வாழவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பெண் எத்தனை ஆண்களுடன் வேண்டுமானாலும் ஸம்போகம் வைத்துக்கொள்ளலாம் ஆனால் அவள் நேசிக்கும் துனையை அதாவது ஒரு நிமிடம் கூட விட்டு பிரிய முடியாத காதலனே அல்லது கணவயே மட்டுமே நேசிக்க வேண்டும். இதை தந்த்ரத்தில் சொல்லுவவர். அவளுடைய சொந்த சிவனை நேசிக்க வேணடும் என்று" இது ஆணுக்கும் பொறுந்தும் "அவனுடைய சொந்த சக்தியை நேசிக்க வேணடும் என்று "
வாழ்க்கையில் இன்பம், துயரம், மகிழ்ச்சி, நற்காரியங்களில் ஒன்று கூடுதல், கடுக்காயாயிருந்தாலும் சரிபாதியாய் பிரித்துச் சாப்பிடுதல். பிள்ளை பொற்றுக் கொள்ளல், மரியாதை கொடுத்தல், விட்டுக்கொடுத்தல் போன்றவைகளை ஒருவருக்கொருவர் நேசிப்பவரிடம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். மேற் சொன்ன பழக்கங்களை சும்மா ஸம்போகம் வைத்திருந்தவரிடம் வைத்திருக்கக் கூடாது.
அதாவது ஸம்போகம் என்பது ஒரு பெண்ணுடைய தனிப்ப்பட்ட விஷயம். அதேபோல் ஸம்போகம் என்பது ஆணுக்கும் தனிப்ப்பட்ட விஷயம். ஒருத்தரில் ஒருவர் தலையிட முடியாது. இந்த மனப்பாங்குடனிருந்தால் மட்டுமே தந்த்ர ஸாதனைகளில் வேகுஇலவாக வெற்றியடைய முடியும்.
தந்த்ரத்திலுள்ள சாஸ்த்திரங்கள் :
தந்த்ரத்தில் சகல சாஸ்த்திரங்களுமுள்ளன - வானியல், ஜோதிடம், எண்கணிதம், சாமுத்திரிகா, ஆன்மிக உளவியல், வடிவியல், கணிதம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ரஸாயனம், பௌதீகம், வைத்தியம், பேர்கலை, தற்காப்புக்கலை, கடவுளை வழிபடும் பூஜை முறைகள், தியானம், யோகா, மாந்திரீகம், ஆவாகண ஸாதன (தெய்வத்நை நேரில் அழைத்தல்), கௌதூஹல (வியப்பூட்டும் செயல்களை செய்து காட்டல்), அமானுஷ்ய சக்திகளை பெறுதல், கலவியல் (தந்த்ர முறையில் ரதி கொண்டு ஸர்வ ஐஸ்வரியத்தையும் பெற்று முன்னோடியாக வாழுதல்) இப்படி தொடர்ந்து எழுதிக்கொண்டே போகலாம்.
இப் பதிவு இன்னும் தொடர்கிறது ........
• ரதி - sex.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக