நாயுருவி
இந்த மூலிகை அனைத்தையும் வெல்லும். எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய ஒரு வல்லமை படைத்த மூலிகை. இதை ஒரு மஹா மூலிகை என்று சொல்லலாம். ஆயிரக்கணக்கான சக்திகளை கொண்ட இந்த மூலிகையை ஸுபர்ணனால் (கருடன்) கொண்டு வரப்பட்டது. இந்த மூலிகை கெட்டவனைக் கொல்லும் நல்லவனைக் காப்பாற்றும். முன்னர் கடவுள்கள் அசுரர்களை துரத்த பயன்படுத்தினார்கள்.
அபாராமர்க என்று சமஸ்கிருத்தில் அழைக்கப்படும், அதன் பொருள் துரத்துதல் என்பதாகும்.
நாயுருவி மூலம் எதிரிகள், அசுரர்கள், நோய்களை, பாவங்களை, கெட்டசக்திளை விரட்டியடிக்கலாம். இந்த அற்புதமான மூலிகை மூலம் சிறப்பாக வசியமும் செய்யலாம். இதில் மூன்று வகையுன்டு செந்நாயுருவி, வெண்நாயுருவி, கருநாயுருவி. செந்நாயுருவி, வெண்நாயுருவி இரண்டுமே வசியத்திற்கு பயன்படுகிறது.
1. அஸ்வினி நட்சத்திர அன்று, இரவு நிர்வாணமாகச் சென்று செந்நாயுருவி வேரை எடுத்து வந்து கருத்த நூலால் கட்டி, கழுத்தில் அணிந்து அரச சபைக்குப் போக அங்கு உள்ளவர்கள் எல்லோரும் வசியமாவார்கள்.
2. செந்நாயுருவி வேர், கோரோசனம் இரண்டும் சம அளவு எடுத்து அரைத்து "ஒம் நமோ வரஜாலினீ ஸர்வலோகவசம்கரீ ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தினால் 1008 தடவை உருஏற்றி அதை நெற்றியில் திலகமாக இட்டுச் சொல்ல மூன்றுலோகங்களும் வசியமாகும்.
3. பௌர்ணமி மர்கசீர்ஷ நக்ஷத்திறமன்று செந்நாயுறுருவி வேரை எடுத்து சண்ட வசிய மந்த்ரத்தால் 108 உருஏற்றி ஏதாவது ஒரு பெண்ணுக்கு தின்னக் கொடுக்க அவள் வசியமாவாள்.
4. செந்நாயுருவியின் நடு பாகத்திலிருந்து நான்கு விரலளவு (4 அங்குலம்) வெட்டியேடுத்து அதற்கு "ஓம் த்ராவிணீ ஸ்வாஹா ஓம் ஹமிலே ஸ்வாஹா" என்றமந்த்ரத்தை 7தடவை உருஏற்றி விபச்சாரியின் வீட்டுக்குல் அதை வீச அவள் வசியமாவாள்.
• கண்டிப்பாக இந்த மந்த்ரங்களில் ஸாதகர் ஏற்கனவே ஸித்தி பெற்று இருக்க வேண்டும். அப்போது தான் பலிக்கும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக