யந்திரம் என்றால் என்ன?
யந்திரம் தமிழில். சமஸ்கிருத்தில் யந்த்ர. யந்த்ர "யம் "என்ற மூலச்சொல்லிலிருந்து தான் வருகிறது. அதாவது "ஆதரவு " "பிடித்துவைத்திருத்தல்"என்று பொருள். பிடித்து வைத்திருத்தல் என்பது தக்கவைத்து கொள்ளுதல். ஒரு பொருளை, எண்ணங்களை, கருத்தை தக்கவைத்துகொள்ளுதல். "த்ர" என்ற சொல் வருகிறது த்ரன என்றதிலிருந்து, த்ரன என்றால் - பிணைப்புக்களிலிருந்து சுதந்திரம். அதன்படி பார்த்தால் உயிரோட்டத்தை, ஆன்மா ஒன்றை தக்கவைத்து, பிணைகளை விலக்குகிறது. யந்த்ரம் உயிரோட்டமுள்ள தெய்வீக சக்தியை கொண்டுள்ளது.
யந்த்ரத்தில் நான்கு வகைகள் உண்டு :
தெய்வீக யந்த்ர.
ஜோதிட யந்த்ர.
எண்கணித யந்த்ர.
கோயில்கட்டிடக்கலை யந்த்ர.
தெய்வீக யந்த்ர.
ஜோதிட யந்த்ர.
எண்கணித யந்த்ர.
கோயில்கட்டிடக்கலை யந்த்ர.
யந்திரம் கீறுவற்கு விதிகளுண்டு :
நக்ஷத்திரம், மாதம், நேரம், திதி, கிழமை பார்த்துக் கீற வேண்டும். எழுதுகோள், மை, எழுதும் தகட்டின் உலோகம் ஒவ்வோரு கர்மத்திற்கும் (சாந்தி, வசியம், மோஹனம்...........) மாறுபடும்.
நக்ஷத்திரம், மாதம், நேரம், திதி, கிழமை பார்த்துக் கீற வேண்டும். எழுதுகோள், மை, எழுதும் தகட்டின் உலோகம் ஒவ்வோரு கர்மத்திற்கும் (சாந்தி, வசியம், மோஹனம்...........) மாறுபடும்.
• பிந்து - யந்த்ரத்தின் நடுவிலுள்ள புள்ளி.
• முக்கோணம் கீழேபார்த்தபடி - யோனி. பெண்குறி.
• முக்கோணம் மேலேபார்த்தபடி - லிங்கம். ஆண்குறி.
• வட்டம் - விரிவாக்கத்தின் புள்ளி. புள்ளியுடாக தான் சக்தியின் வடிவம் தோன்றுகிறது. அந்த வட்டம் அந்த சக்தியை விரிவுபடுத்திகிறது.
• சதுரம் - விண்வெளி.
• தாமரைஇதழ்கள் - இந்த இதழ்களை சந்திரமண்டலம் என்று அழைக்கப்படும். வெளிப்புறமானது ஸூரியமண்டலம் என்று அழைக்கப்படும்.
• வெளியோரமாய் யந்த்ரம் முழுவதும் வரையப்பட்டிருக்கும் மூன்றுகோடுகள் - மூன்று குணங்கள் எனப்படும் : ஸத்த்வ, ராஜச், தமச்.

யோனிக்குல் லிங்கம் புணரும் போது அங்கே ஒரு வலுவான சக்தி உண்டாகிறது. சக்தியுள்ள இடமாகிறது. சக்தியுள்ள இடத்தில் இன்னுமொரு எங்களுக்கு தேவையான சக்தியை கொண்டு வரமுடியும்.
அவைகளை எங்களுடடைய ஆசைக்கு ஏற்ப அந்த சக்தியை நெறிப்படுத்தவே மந்த்ரம், எழுதுகோள், மை, எழுதும் தகட்டின் உலோகம் போன்றவை தேவைப்படுகிது.
யந்த்ரத்தின் கீழ் முக்கோணத்தையும் மேல் முக்கோணத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க யந்த்ரத்தின் சக்தியும் அதிகரிக்கும். அதாவது கணக்க யோனிகளும் கணக்க லிங்கங்களும் புணர்ச்சியில் ஈடுபடுவதற்கு சமனாகும், அதனால் சக்தி அதிகரிப்பு உண்டாகிறது. இதுவே யந்த்ரத்நின் சூட்சுமம். யந்த்ர சாஸ்த்ரம், தந்த்ர சாஸ்த்ரத்துகு மட்டமே உரியதாகும்.
மண்டலம் என்றால் ?
ஒரு யந்த்ரத்துக்குல் பல யந்த்ரங்கள் கீறப்பட்டு இருக்கும். அதை மண்டலம்மென்பர்.
ஒரு யந்த்ரத்துக்குல் பல யந்த்ரங்கள் கீறப்பட்டு இருக்கும். அதை மண்டலம்மென்பர்.
இந்த இணைத்தளத்தில் யந்த்ர சாஸ்த்திரத்தை பற்றி பார்க்க போவதில்லை. இதில், இந்த பதிவில் சுறுக்கமாக கூறியுள்ளேன். ஆனால் ஒன்று ஆவாஹன ஸாதனைக்கு (தெய்வ அழைப்பு) கீறும் யந்த்ரத்தை பற்றி கண்டிப்பாக விரிவாகப்பார்போம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக