மஹாபாரதம் ராமாயணம் உண்மையா பொய்யா?

மஹாபாரதம் ராமாயணம் உண்மையா பொய்யா?

இவை இரண்டுமே ஒரு கட்டுக்கதை. வ்யாஸ முனிவர், வால்மீகி முனிவர் இவ்விரு மஹாமுனிவர்கள் ஏன்  இப்படிப்பட்ட கட்டுக்கதையை எழுத வேண்டும் ?காரணமிருக்கிறது.

கரணமானது தேவலோகத்தைபற்றிய அறிவை பூலோகமனிதகுலத்தினருக்கு புகட்டுவதற்காகும்.
அங்கிருக்கும் தெய்வங்களின் பெயர்கள், அவர்களின் குணங்கள், அவர்களின் ஆற்றல்கள், திறன்கள் உ+ம் அர்ஜுன், கர்ணன் வில்வித்தையில் சிறந்தவர்கள்.
குலங்களின்பெயர்கள் உ+ம் தேவகுலம் கந்தர்வகுலம் யக்ஷகுலம் ...., உறவுமுறைகள், யுக்திகள், விதிகள், பண்புகள், ஒழுக்கங்கள் உ+ம் சீதை கடத்தப்படுகிறாள் ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை ஏனென்றால் கடத்தப்பட்டதின் நோக்கம் ராமனை அடிபணிய வைக்கமட்டுமே, போர்தர்மங்கள், தந்த்ரங்கள் இப்படி பல இருக்கின்றன.


ராவணன் கதையில்மட்டுமே கொல்லப்படுகிறான் ஆனால் உண்மையில் உயிருடனிருக்கிறான். ராவணஸம்ஹித, உத்தீசதந்த்ரம் இந்த இருதந்த்ரநூல்கள் எழுதப்பட்டது ராமாயணத்திற்கு பின்புதான். இந்த இருநூல்களும் சிவனுக்கும் ராவணனுக்கும் இடையிலான உரையாடல் வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. ராவணன் தந்த்ரங்களை சிவனிடம் கேட்க சிவன் அதற்கானவிடையை விளக்கத்துடன் கூறுகிறார்.

ஏன் ராவண ஸாதனை (ராவணனை உன்முன் அழைத்தல்) தந்துள்ளேன். ராவணன் உன்முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். அவனிடம் கேட்டுபார் ராமாயணத்தை பற்றி. பார்க இங்கு தட்டவும்.
  

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

4 கருத்துகள்: