கட்வாங்கம் என்றால் என்ன?
வழமையாக தந்த்ர சாஸ்திரத்தில் கூறப்படும் ஒரு ஆயுதம். இந்த ஆயுதத்தை கோரதெய்வங்களே வைத்திருப்பார்கள். திரிசூலம் அதன் கீழ் மண்டையோடு, ஆணின்தலை, பெண்ணின்தலை. படத்தை பார்கவும். இதுவே கட்வாங்கம்.
• உச்சரிப்பு : கkhaட்வாங்கgaம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக