சித்து விளையாட்டு, இந்திரஜாலம், மாயாஜாலம், கௌதூஹலம் காட்ட ஸாதன

சித்து விளையாட்டு, இந்த்ரஜாலம், மாயாஜாலம், கௌதூஹலம் காட்ட ஸாதன

வேறு பல ஸாதனைகள் இருந்தாலும் கூட, குறிப்பாக கீழேயுள்ள இந்த ஸாதனைகளில் ஏதாவது ஒன்றை செய்வதன் மூலம்; அமானுஷ்ம், விசித்திரம், விந்தைகள் காட்டி வியக்கவைக்க; மனிடர்கள்; சித்தான சித்துகளும் இவனுக்கு ஈடு உண்டே என்று மெச்சும்படியாக போற்றுவர். மாண்போடு நடத்துவர். சிவனென்பர், மஹாசித்தனென்பர், கடவுளின் மறு அவதாரமென்பர். உன்னை கடவுளென்று எண்ணி வணங்குவர். இது சிரிப்பாக இருக்கும்.

சித்து விளையாட்டு, இந்த்ரஜாலம், மாயாஜாலம், கௌதூஹலம் காட்ட ஸாதனைகள்.
1. ஜாலகாள்தேவீ ஸாதன.
2. குறளீ ஸாதன.
3. குட்டி பிசாசீ ஸாதன.
4, குட்டி பிசாசு ஸாதன.
6. குட்டிசாத்தான் ஸாதன.
6.  ஸுபர்ண ஸாதன.
7. ச்வேத்தபர்ண ஸாதன.
8. மஹாசகுன ஸாதன.
9. சேடிகா ஸாதன.

• கௌதூஹலம், கௌதுகம், குதூஹலம் - விசித்திரமான ஒன்றை செய்து காட்டுதல், வியக்கத்தக்கதை செய்து காட்டல்.
• இந்த்ரஜாலம் அல்லது மாயாஜாலம் - அமானுஷ்யத்தை உண்டாக்கல், செய்து காட்டல்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக