காக்கும் மந்திரம்

காக்கும் மந்த்ரம்

" ஓம் ஜ்வலோஜ்ஜ்வல தீப்தோத்கதோஷ்ணீஷ துன துன ரக்ஷய ரக்ஷய ஹூம் பட் ஸ்வாஹா" இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தினால் கெட்டசக்திகள், கெட்டவர்கள், மிருகங்கள், இயற்கை சீற்றங்கள், ஏவல், பில்லி, சூனியம் இவையெதுவும் அண்டாது; துணை நிற்கும், பாதுகாக்கும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ஜ்வல + உஜ்ஜ்வல - சுவாலையாக + பிரகாசமாக ஒளிருபவனே, தீdīப்த + உத்dகgaத + உஷ்ṣணீஷṣa - தீபமாய் + பெரிதாக உயர்ந்த + கிரீடமே, துdhuன துdhuன - கர்ஜி கர்ஜி, ரக்ஷய ரக்ஷய - காப்பாய் காப்பாய், ஹூம் பphaட்  ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ரக்ஷ கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக