பரக்ர்ரித்யாவிமர்தினீ மந்த்ரம். ஏவல் பில்லி சூனியத்தை திருப்பி அனுப்பும் மந்த்ரம்

" ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ராம் கல்பயந்தி னோ ரயஃ க்ரூராம் க்ர்ரித்யாம் இவ ப்ஹ்மனா அபனிர்னுத்மஃ ப்ரத்யக் கர்தாரம் இச்சது ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தேவையான போது 108 தடவை ஜபம் செய்ப, எவன் ஏவல் பில்லி சூனியம் செய்தானோ அவனையே திருப்பித் தாக்கும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• பொருள், உச்சரிப்பு :
எதிரியின்பயங்கர க்ர்த்யாம் (செயல், மந்த்ரம்) பிரம்மா மூலம் திருப்பிஅனுப்புவோம் இதை உண்டாக்கியவனை திருப்பி சென்று தாக்கட்டும். உச்சரிப்பு - அபனிர்னுத்dமஃ, இச்cசchaது, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இது ஒரு சாந்தி கர்ம மந்த்ரமாகும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸ்வர யோகா. மூக்குத் துவாரங்களை அறிதல்

ஸ்வர யோகா. மூக்குத் துவாரங்களை அறிதல்

ஸ்வர யோகா என்பது தந்த்ர சாஸ்த்ரத்தில் ஒரு பாகமாகும். இதை யோகிகள் உபயோகிப்பதுண்டு. இந்த பதிவில் பார்க்க இருப்பது மாந்த்ரீகத்துடன் (36 கர்மாக்களுடன்) தொடர்புடையவைகளை மட்டுமே. தந்த்ரத்தில் உடலில் வலது பக்கம் ஆண் என்றும் இடது பக்கம் பெண் என்றும் அழைக்கப்படுகிறது. இதையே அர்தநாரீச்வர் உருவம் காட்டுகிறது, சிவன் வலதும் சக்தி இடதும்.

மனித ஒரு போதும் ஒரே நேரத்தில் இரு மூக்கு துவாரங்களால் சுவாசிப்பதில்லை. தந்த்ரத்தின் படி ஒவ்வொரு மணித்தியாலத்திற்கொருக்கா சுவாசம் இடது வலது என்று மாறிக் கொண்டேயிருக்கும். ஒரு மணித்தியாலத்துக்கு 60x15 = 900 (900 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்).

ஏதாவது ஒரு மூக்கு துவாரத்தில் முதல் சுவாசம் தொடங்கும் போது 20 நிமிடங்கள் (300 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) நிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த 16நிமிடங்கள் (240 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) நீர் ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த 12நிமிடங்கள் (180 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) நெருப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த 8நிமிடங்கள் (120 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) காற்று ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த 4 நிமிடங்கள் (60 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) ஆகாயம் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஹோமம் செய்யும் நாளும் மூக்குத் துவாரமும், விதிமுறைகளும்:
திங்கள், புதன், வியாழன், வெள்ளி - சந்திர நாட்களென்று அழைக்கப்படும். இந்த நாட்களில் பெண் ஆற்றல் பிரபஞ்சத்தில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் இந்த நாட்களில் பெண் தெய்வங்களின் மந்த்ரங்கள் மட்டுமே ஹோமம் செய்ய வேண்டும். இந்த நாட்களில் இடது மூக்குத் துவாரத்தால் மட்டுமே சுவாசித்துக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். சுவாசத்தில் நிலம் ஆதிகத்திலிருக்கம் போது ஹோமத்தை தொடங்க வேண்டும்.
செவ்வாய் சனி ஞாயிறு - சூரிய நாட்களென்று அழைக்கப்படும். இந்த நாட்களில் ஆண் ஆற்றல் பிரபஞ்சத்தில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் இந்த நாட்களில் ஆண் தெய்வங்களின் மந்த்ரங்கள் மட்டுமே ஹோமம் செய்ய வேண்டும். இந்த நாட்களில் வலது மூக்குத் துவாரத்தால் மட்டுமே சுவாசித்துக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். சுவாசத்தில் நிலம் ஆதிகத்திலிருக்கம் போது ஹோமத்தை தொடங்க வேண்டும்.

உதாரணத்துக்கு மந்த்ரத்தில் ஆண் தெய்வமிருக்கிறது. ஹோமம் செய்ய வேண்டிய நாள் சூரிய நாள். ஆகவே வலது மூக்கு துவாரத்தினால் சுவாசிக்க வேண்டும். உங்களுடைய சுவாசம் வலது மூக்கினுடாக இருப்பதாக எடுத்துக் கொள்வோம். ஆனால் இதில் நிலம் தான் ஆதிக்கம் செலுத்கிறதா என்று தெரியவில்லை !. இலகுவான முறை - பஞ்சை எடுத்து வலது மூக்கு துவாரத்தை மூடிக் கொண்டு இடது மூக்குத் துவாரத்த்தினால் சிறிது நேரம் சுவாசிக்க வேண்டும். அதன் பின் வலது மூக்கு துவார பஞ்சை எடுத்து விட்டு இடது மூக்கு துவாரத்தை பஞ்சால் மூட உங்களுக்கு தேவையான சுவாசம் வலது மூக்கிலும், நிலம் ஆதிக்கத்திலுமிருக்கும். உடனே ஹோமம் செய்ய தொடங்க வேண்டும். உங்களுடைய சுவாசம் இடது மூக்கினுடாக இருப்பதாக எடுத்துக் கொள்வோம் இடது மூக்கை பஞ்சால் மூட உங்களுக்கு தேவையான சுவாசம் வலது மூக்கிலும், நிலம் ஆதிக்கத்திலுமிருக்கும். உடனே ஹோமம் செய்ய தொடங்க வேண்டும்.

பெண் தெய்வத்தின் மந்த்ரத்தை சூரிய நாளில் ஹோமம் செய்தால் அல்லது ஆண் தெய்வத்தின் மந்த்ரத்தை சந்திர நாளில் ஹோமம் செய்தால், இப்படி தெரியாத்தனமாக செய்தால் என்ன நடக்கும் ? சித்தி கிடைக்காது, உடல் உளையும்/வலிக்கும் ஏனென்றல் ஒவ்வாத ஆற்றல். இதை சரி செய்வது எப்படி? செத்தல் மிளகாய் உப்பு கெஞ்சமெடுத்து தலை உடம்பில் பல பாகங்களை மூன்று முறை சுற்றி எரியும் நெருப்பில் போட வலி போகும். வலி போகாவிட்டால் தொடர்ந்து 4, 5 நாட்கள் செய்து வர கண்டிப்பாக உடல் வலி போகும்.

• அர்தdhaநாரீச்வர்(சமஸ்) - அர்த்தநாரீச்வரர்(தமிழ்).
• மூக்கு துவாரத்தை மாற்றுமின்னுமொரு முறை - இடது பக்கவாட்டில் படுத்திருக்க சுவாசம் வலது மூக்குத் துவாரத்தின் மூலமிருக்கும். வலது பக்கவாட்டில் படுத்திருக்க சுவாசம் இடது மூக்குத் துவாரத்தில் இருக்கும். இப்படி படுத்து உங்களுக்கு தேவையான மூக்குத் துவாரத்தை மாற்றிக் கொள்ளளாம்.
• 36 கர்மாக்களை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பத்து மஹாவித்யாக்களின் மந்த்ரங்கள்

பத்து மஹாவித்யாக்களின் மந்த்ரங்கள்

1. காளீ மந்த்ரம்
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளீகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹூம் ஹூம் ஸ்வாஹா

2. தாரா மந்த்ரம்
ஐம் ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹூம் பட்

3. த்ரிபுரஸுந்தரீ மந்த்ரம்/ஷோதாசீ மந்த்ரம்
க ஏ ஈ ல ஹ்ரீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸ க ல ஹ்ரீம்

4. புவனேச்வரீ மந்த்ரம்
ஹ்ரீம்

5. த்ரிபுரபைரவீ மந்த்ரம்
ஹஸைம் ஹஸகரீம் ஹஸைம்

6. சின்னமஸ்தா மந்த்ரம்
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் வஜ்ர வைரோசனீயை ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா

7. தூமாவதீ மந்த்ரம்
தூம் தூம் தூமாவதீ டஃ டஃ

8. பகலாமுகீ மந்த்ரம்
ஓம் ஹ்ரீம் பகலாமுகீ ஸர்வ துஷ்டானாம் வாச முகம் பாதம் ஸ்தம்பய ஜிவ்ஹாம் கீலய புத்திம் விநாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா

9. மாதங்கீ மந்த்ரம்
ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்கயே பட் ஸ்வாஹா

10. கமலா மந்த்ரம்
ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீம் க்லீம் ஹஸௌ ஜகத்ப்ரஸுதாயை நமஃ

• இவைகள் பத்து/தச மஹாவித்தியாக்களுக்குரிய சிறப்பு மந்த்ரங்களாகும். இந்த மந்த்ரங்களை வழிபடுவதற்கு அதற்கான இரவுகளுண்டு. அந்தந்த இரவில் வழிபட நல்ல பலனை அடையலாம். இந்த மஹாவித்தியாக்களுக்கு யந்த்ரங்களுமுள்ளன.
• க ஏ ஈ ல ஹ்ரீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸ க ல ஹ்ரீம் இந்த ஷோதாசீ மந்த்ரமானது கீழேயுள்ள மந்த்ரத்தின் சுருக்க வடிவமாகும். எப்படி ரிஷிகள் பீஜ மந்த்ரமாக சுருக்கினார்கள் என்று பார்க்கவும் காம = க  யோனி = ஏ  கமலா = ஈ  வஜ்ரபயணி இந்த்ரா = ல  குguக = ஹ்ரீம்  ஹஸ = ஹஸ  மத்ரிச்வ = க அபbhர = ஹ  இந்த்ரா = ல  புணர்குguஹ = ஹ்ரீம்  ஸகல = ஸகல  மாய்ய = ஹ்ரீம்.
• உச்சரிப்பு: காளீ மந்த்ரம் - தdaக்ஷிkṣiணே ஸ்sவாஹா: த்ரிபுரபைரவீ மந்த்ரம் - ஹஸைsaiம் ஹஸsaகரீம் ஹஸைsaiம்: சின்னமஸ்தா மந்த்ரம் - ஸ்ரீśrīம் ஹ்ரீம் க்லீம் ஐம் வஜ்ர வைரோசcaனீயை ஹூம் ஹூம் பphaட் ஸ்sவாஹா: தூமாவதீ மந்த்ரம் - தூdhūம் தூdhūம் தூdhūமாவதீ டthaஃ டthaஃ: பகலாமுகீ மந்த்ரம் - ஓம் ஹ்ரீம் பகgaலாமுகீkhī ஸsaர்வ துஷ்ṣடானாம் வாசca முகம் பாதம் ஸ்sதம்பய ஜிவ்ஹாம் கீலய புbuத்dதிdhiம் விநாசśaய ஹ்ரீம் ஓம் ஸ்sவாஹா: மாதங்கீ மந்த்ரம் - ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்கgaயே பphaட் ஸ்sவாஹா: கமலா மந்த்ரம் - ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீśrīம் க்லீம் ஹஸௌsau ஜகத்ப்ரஸுsuதாயை நமஃ
• பத்து மஹாவித்தியாக்களின் பதிவை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

அசுரர்களை வெற்றி கொள்ள மந்த்ரம்

அஸுரர்களை வெற்றி கொள்ள மந்த்ரம்

" ஓம் ஹன ஹன ஸர்வபயான் ஸாதயோத்ஸாதய ஸம்த்ராஸய ஸ்போடய மோட்ய சிந்தய பிந்தய ப்ரஜ்வல ப்ரஜ்வல ஹூம் ஹூம் பட் டபட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அஸுரர்களை வெற்றி கொள்ள, காஸ்யப்ப சித்தனால் இந்த்ரனுக்கு வழங்கப்பட்ட மந்திரமாகும்.

• இந்த மந்த்ரத்தை அஸுரர்களுக்கு எதிராகமட்டுமல்ல எந்தொரு கெட்டசக்திக்கு எதிராகவும் பயன்படுத்தலாம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு : பருவ காலம் - புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை. திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய். கெட்ட காரியங்களை செய்பவர்கள் தெய்பிறை திதியில் செய்யவும். நல்ல காரியங்களை செய்பவர்கள் வளர்பிறை திதியில் செய்யவும்.
• குந்து - முக்கோணம். சுடுகாட்டிற்குப் போய் எரிந்த பிணத்திலிருந்து கரி எடுத்து வந்து ஹோம குந்துக்குள் போட்டு. பந்துகா மர சமித்துக்களை உபயோகிக்கவும். எண்ணெய் - கடுகு எண்ணெய். தான்றி மர அகப்பையை உடயோகிக்கவும். காகம், ஆந்தையின் கால்களை வெட்டி வேப்பம் பிசினை பூசி ஹோம குந்துக்குள் வைத்து ஹோமம் செய்யவும்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் இரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும்.
• பொருன், உச்சரிப்பு :
ஓம், ஹன ஹன - கொல் கொல், ஸsaர்வபbhaயான் - ஸர்வ பயங்களும், ஸாsāதdaய + உத்ஸாsāதdaய (ஸாதயோத்ஸாதய) - அழி அழி, ஸsaம்த்ராஸsaய - படுபயங்கரமாக பயமுறுத்து, ஸ்sபோphoடய - வெடித்து சிதறு, மோட்ய - மொட்டையாக்கு : தூளாக்கு (ஒன்றுமே இல்லாதாக்கு ), சிchiந்தdaய - சிந்தி போக செய், பிbiந்தdaய - பிந்து +ஆக்கு (சுழியம் +ஆக்கு : பூஜ்ஜியமாக்கு), ப்ரஜ்வல ப்ரஜ்வல - பர சுவாலை பர சுவாலை, ஹூம் ஹூம் பphaட் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த மந்த்ரத்தில் ஸம்த்ராஸன கர்மமும் மரண கர்மமும் அடங்கியுள்ளது.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

விமோசன மந்த்ரம்

விமோசன மந்த்ரம்

" ஓம் வஜ்ராணீ அமுகம் துஷ்டஸத்த்வ ச பந்த விமோசய விமோசய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகம் என்ற இடத்தில் எவரை விடுவிக்க வேண்டுமோ அந்த நபரின் பெயரை வைத்து 1008 தடவை ஜபிக்க அந்த நபருக்கு விமோசனமுண்டாகும். சிறையில் இருப்பவரை, கடத்தப்பட்டு இருப்பவரை அல்லது அடிமைப்பட்டு இருப்பவரை அந்த நிலையிலிருந்து விடுவிக்கலாம்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு :
ஓம் வஜ்ராணீ அமுகம் துஷ்ṣடஸsத்த்வ சca பbaந்தdha விமோசcaய விமோசcaய ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• விமோசன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

பாதுகா ஸாதன

பாதுகா ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீநீலபதாகா அவதர அவதர பாதுகாம் ச கட்கம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு மலைக்கு மேல் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 3000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் பாதுகா கட்கத்துடன் நீலபதாகா தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் பாதுகாவையும், கட்கத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• பாதுகாம்: இது ஒரு அற்புத, தெய்வீக காலணி. இதை அணிந்து கொண்டு இப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம்.
• கட்கம்: தெய்வீக வாள். இந்த வாளை எதிரியை நினைத்து வீச வாள் பறந்து சென்று எதிரியை கொன்று விட்டு வரும். அல்லது எதிரி ராணுவத்துக்கு முன் வாளை சுழட்ட அவர்களின் தலைகள் தொப்பு தொப்பு என்று கீழே விழும்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīநீலபதாகா, அவதர அவதர - வருகை தா வருகை தா, பாதுகாம் சca கkhaட்ḍகgaம் தேஹி மே தேஹி - காலணியும் வாளும் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மஹிஷமர்தினீ ஸாதன மூலம் கட்கம் பெறும் முறை

எட்டு உலோகங்களை எடுத்து ஒரு ஐம்பத்தி ஐந்து அங்குல நீளமுள்ள ஒரு வாள் (கட்கம்) ஒன்று செய்து அதில் மஹிஷமர்தினீ யந்த்ரம் வரைந்து, மூடியுறை செய்து வாளை மூடி, வாளை அருகலுள்ள ஆலமரத்தில் கட்டித் தொங்க விட்டு மஹிஷமர்தினீ ஸாதன செய்ய அவள் ஸாதகர் முன் தோன்றி "மவனே இந்தாடா வாள் என்பாள்" அப்பொழுது ஸாதகர் அந்த வாளை இரு கைகளாலும் இறுக பிடித்துக் கொள்ள வேண்டும்.

• எட்டு உலோகங்கள்: தங்கம், நாகம், வெள்ளி, செம்பு, பித்தளை வெள்ளீயம், இரும்பு, எஃகு.
• கட்கம்: தெய்வீக வாள். இந்த வாளை எதிரியை நினைத்து வீச வாள் பறந்து சென்று எதிரியை கொன்று விட்டு வரும். அல்லது எதிரி ராணுவத்துக்கு முன் வாளை சுழட்ட அவர்களின் தலைகள் தொப்பு தொப்பு என்று கீழே விழும்.
• மஹிஷமர்தினீ ஸாதனயை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வாழ்க்கையில் பரிபூர்ணம் பெற மந்த்ரம்

வாழ்க்கையில் பரிபூர்ணம் பெற மந்த்ரம்

" ஓம் ஜயம் ஜய ஸுஜயம் மஹாகாருணிக விச்வரூபிணே ஆகச்ச ஆகச்ச ஸமயஅனுஸ்மர ஸர்வ அர்தாச்ச மே ஸித்த்யந்து மந்த்ரபடாஃ மனோரதம் ச மே பரிபூரய ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தில் ஸித்தி அடைந்தவருக்கு மந்த்ர சாஸ்த்திரங்களில் ஸித்தி கிடைக்கும், எல்லா செல்வங்களும் கிடைக்கும், காய் பழுத்து பழமாவது போல் மனதிலுள்ள ஆசைகள் நிறைவேறும், சாதாரண நபர் அசாதாரண நபராகலாம், வழ்க்கையில் பரிபூர்ணமுண்டாகும்.

• இது ஒரு குமர கடவுளின் மந்த்ரம் (முருகன்).
• பொருளும், உச்சரிப்பு:
ஓம் ஜயம் ஜய ஸுsuஜயம் - வெற்றி வெற்றி அதிவெற்றி, மஹாகாருணிக - இரக்கமுள்ளவனே, விச்śவரூபிணே - பலரூபமே, ஆகgaச்cசcha ஆகgaச்cசcha - வா வா, ஸsaமயஅனுஸ்sமர - சமய உடன்படிக்கைபடி, ஸsaர்வ அர்தாthāச்ś சca - எல்லா செல்வங்களுடன், மே - எனக்கு, ஸிsiத்dத்dhயந்து மந்த்ரபடாdāஃ - மந்த்ரபாடங்களில் ஸித்தி, மனோரதthaம் சca - மனதிலுள்ள ஆசைகளையும், மே - எனக்கு, பரிபூரய - பரிபூர்ணமாக்கு ஸ்sவாஹா.
• ஸமக்ரி - 500 கிராம் 32 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம்,வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும்.  பின் அப்படியே பணம் அதிகரிக்கும். மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்ம மந்த்ரமாகும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கெட்ட கிரகங்களின் தொந்தரவிலிருந்து விடுபட மந்த்ரம்

"ஓம் விக்ர்ரிதக்ரஹ ஹும் பட் ஸ்வாஹா" இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தேவையா போது 108 தடவை ஜபித்து சக்தி முத்திரையை காட்ட கிரகங்களின் கெட்ட பார்வை அகன்று வாழ்கையில் சுபிட்சமுண்டாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு:
ஓம் விக்ர்ரித க்gரஹ ஹும் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இது ஒரு சாந்தி கர்ம மந்த்ரமாகும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

ப்ரஹ்மாஸ்த்ர ஸாதன

ப்ரஹ்மாஸ்த்ர ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீப்ரஹ்மாணீ அவதர அவதர ப்ரஹ்மாஸ்த்ம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் ப்ரஹ்மாஸ்த்ரத்துடன் ப்ரஹ்மாணீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் ப்ரஹ்மாஸ்த்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• ப்ரஹ்மாஸ்த்ரம்: விபரீதமான அழிவைுண்டாக்கும் தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோghoரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīப்bரஹ்மாணீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, ப்bரஹ்மாஸ்sத்ரம் தேஹி மே தேஹி - ப்ரஹ்மாஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா.
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து -வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பாவகாஸ்த்ர ஸாதன

பாவகாஸ்த்ர ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீமகேச்வரீ அவதர அவதர பாவகாஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் பாவகாஸ்த்ரத்துடன் மகேச்வரீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் பாவகாஸ்த்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• பாவகாஸ்த்ரம்: பிரளயத்தை உண்டாக்கி, எதையும் எரித்து அழிக்கும் தெய்வீக ஆயுதம் (அக்னி அஸ்திரம்).
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோghoரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīமகேச்śவரீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, பாவகாஸ்sத்ரம் தேஹி மே தேஹி - பாவகாஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சக்தி சஸ்த்ர ஸாதன

சக்தி சஸ்த்ர ஸாதன

"ஓம் கோரரூபீ ஸ்ரீகௌமாரீ அவதர அவதர சக்தி சஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை சுடலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாளொன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய ஸாதகர் முன் சக்தி சஸ்த்ரத்துடன் கௌமாரீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் சக்தி சஸ்த்ரத்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• சக்தி சஸ்த்ரம்: அபரீத ஆற்றல் கொண்ட தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் கோghoரரூபீ - பயங்கரரூபமே, ஸ்ரீśrīகௌமாரீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, சśaக்தி சśaஸ்sத்ரம் தேஹி மே தேஹி - சக்தி சஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
•ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி. • மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வஜ்ராஸ்த்ர ஸாதன

வஜ்ராஸ்த்ர ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீஇந்த்ராணீ அவதர அவதர வஜ்ராஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு மலைக்கு மேல் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 3000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் வஜ்ராஸ்த்ரத்துடன் இந்த்ராணீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் வஜ்ராஸ்த்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• வஜ்ராஸ்த்ரம்: மின்னல் போன்ற ஒளிக் கற்றையால் எதிரியை அழித்தொழிக்கப்படும் தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīஇந்த்dராணீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, வஜ்ராஸ்sத்ரம் தேஹி மே தேஹி - வஜ்ராஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வருணாஸ்த்ர ஸாதன

வருணாஸ்த்ர ஸாதன

"ஓம் கோரரூபீ ஸ்ரீவாராஹீ அவதர அவதர வருணாஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை சுடலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாளொன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் வருணாஸ்த்ரத்துடன் வாராஹீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் வருணாஸ்த்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• வருணாஸ்த்ரம்: எதிரியையும் எதிரிநாட்டையும் நீரில் மூழ்கடிக்க செய்யும் தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் கோghoரரூபீ - பயங்கரரூபமே, ஸ்ரீśrīவாராஹீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, வருணாஸ்sத்ரம் தேஹி மே தேஹி - வருணாஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி. • மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸ்தம்பணாஸ்த்ர ஸாதன

ஸ்தம்பணாஸ்த்ர ஸாதன

"ஓம் கோரரூபீ ஸ்ரீபகலாமுகீ அவதர அவதர ஸ்தம்பணாஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை சுடலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் ஸ்தம்பணாஸ்த்ரத்துடன் பகலாமுகீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் ஸ்தம்பணாஸ்த்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• ஸ்தம்பணாஸ்த்ரம்: நகரும் அல்லது நகராத ஏதாவதொன்றை ஸ்தம்பிக்கச் செய்யும் தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் கோghoரரூபீ - பயங்கரரூபமே, ஸ்ரீśrīபbaகgaலாமுகீkhī அவதர அவதர - வருகை தா வருகை தா, ஸ்sதம்பbhaணாஸ்த்ரம் தேஹி மே தேஹி - ஸ்தம்பணாஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள் :
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி. • மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கட்காயுத ஸாதன

கட்காயுத ஸாதன

"ஓம் அகோரரூபீ வைஷ்ணவீ அவதர அவதர கட்கம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் கட்கத்துடன் வைஷ்ணவீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் கட்கத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• கட்காயுதம்: தெய்வீக வாள். இந்த வாளை எதிரியை நினைத்து வீச வாள் பறந்து சென்று எதிரியை கொன்று விட்டு வரும். அல்லது எதிரி ராணுவத்துக்கு முன் வாளை சுழட்ட அவர்களின் தலைகள் தொப்பு தொப்பு என்று கீழே விழும்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோரரூபீ - சாந்தமானரூபமே, வைஷ்ṣணவீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, கkhaட்ḍகgaம் தேஹி மே தேஹி - கட்கம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சூலாயுத ஸாதன

சூலாயுத ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீலக்ஷிமீ அவதர அவதர சூலம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் சூலாயுதத்துடன் லக்ஷிமீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் சூலாயுதத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• சூலாயுதம்: தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோghoரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīலக்ஷிkṣiமீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, சூலம் தேஹி மே தேஹி - சூலம் தா எனக்கு தா, ஸ்sவாஹா.
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ரத ஸாதன

ரத ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீப்ரஹ்மாணீ அவதர அவதர ரதம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை, எகலிங்கமருகிலிருக்கும் தாமரை தடாகத்திற்கு அருகிலிரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் ரதத்துடன் ப்ரஹ்மாணீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் ரதத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• ரதம்: தெய்வீக வண்டி(வாகனம்).
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோghoரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīப்bரஹ்மாணீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, ரதthaம் தேஹி மே தேஹி - ரதம் தா எனக்கு தா, ஸ்sவாஹா.