பரக்ர்ரித்யாவிமர்தினீ மந்த்ரம். ஏவல் பில்லி சூனியத்தை திருப்பி அனுப்பும் மந்த்ரம்
" ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ராம் கல்பயந்தி னோ ரயஃ க்ரூராம் க்ர்ரித்யாம் இவ ப்ஹ்மனா அபனிர்னுத்மஃ ப்ரத்யக் கர்தாரம் இச்சது ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தேவையான போது 108 தடவை ஜபம் செய்ப, எவன் ஏவல் பில்லி சூனியம் செய்தானோ அவனையே திருப்பித் தாக்கும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• பொருள், உச்சரிப்பு :
எதிரியின்பயங்கர க்ர்த்யாம் (செயல், மந்த்ரம்) பிரம்மா மூலம் திருப்பிஅனுப்புவோம் இதை உண்டாக்கியவனை திருப்பி சென்று தாக்கட்டும். உச்சரிப்பு - அபனிர்னுத்dமஃ, இச்cசchaது, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இது ஒரு சாந்தி கர்ம மந்த்ரமாகும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
ஐயா, செய்தவர் யார் என தெரியாவிடில்?
பதிலளிநீக்குஅது தெய்வத்திற்கு தெரியும்.
நீக்கு