பத்து மஹாவித்யாக்களின் மந்த்ரங்கள்
1. காளீ மந்த்ரம்
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளீகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹூம் ஹூம் ஸ்வாஹா
2. தாரா மந்த்ரம்
ஐம் ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹூம் பட்
3. த்ரிபுரஸுந்தரீ மந்த்ரம்/ஷோதாசீ மந்த்ரம்
க ஏ ஈ ல ஹ்ரீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸ க ல ஹ்ரீம்
4. புவனேச்வரீ மந்த்ரம்
ஹ்ரீம்
5. த்ரிபுரபைரவீ மந்த்ரம்
ஹஸைம் ஹஸகரீம் ஹஸைம்
6. சின்னமஸ்தா மந்த்ரம்
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் வஜ்ர வைரோசனீயை ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா
7. தூமாவதீ மந்த்ரம்
தூம் தூம் தூமாவதீ டஃ டஃ
8. பகலாமுகீ மந்த்ரம்
ஓம் ஹ்ரீம் பகலாமுகீ ஸர்வ துஷ்டானாம் வாச முகம் பாதம் ஸ்தம்பய ஜிவ்ஹாம் கீலய புத்திம் விநாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா
9. மாதங்கீ மந்த்ரம்
ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்கயே பட் ஸ்வாஹா
10. கமலா மந்த்ரம்
ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீம் க்லீம் ஹஸௌ ஜகத்ப்ரஸுதாயை நமஃ
• இவைகள் பத்து/தச மஹாவித்தியாக்களுக்குரிய சிறப்பு மந்த்ரங்களாகும். இந்த மந்த்ரங்களை வழிபடுவதற்கு அதற்கான இரவுகளுண்டு. அந்தந்த இரவில் வழிபட நல்ல பலனை அடையலாம். இந்த மஹாவித்தியாக்களுக்கு யந்த்ரங்களுமுள்ளன.
• க ஏ ஈ ல ஹ்ரீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸ க ல ஹ்ரீம் இந்த ஷோதாசீ மந்த்ரமானது கீழேயுள்ள மந்த்ரத்தின் சுருக்க வடிவமாகும். எப்படி ரிஷிகள் பீஜ மந்த்ரமாக சுருக்கினார்கள் என்று பார்க்கவும் காம = க யோனி = ஏ கமலா = ஈ வஜ்ரபயணி இந்த்ரா = ல குguக = ஹ்ரீம் ஹஸ = ஹஸ மத்ரிச்வ = க அபbhர = ஹ இந்த்ரா = ல புணர்குguஹ = ஹ்ரீம் ஸகல = ஸகல மாய்ய = ஹ்ரீம்.
• உச்சரிப்பு: காளீ மந்த்ரம் - தdaக்ஷிkṣiணே ஸ்sவாஹா: த்ரிபுரபைரவீ மந்த்ரம் - ஹஸைsaiம் ஹஸsaகரீம் ஹஸைsaiம்: சின்னமஸ்தா மந்த்ரம் - ஸ்ரீśrīம் ஹ்ரீம் க்லீம் ஐம் வஜ்ர வைரோசcaனீயை ஹூம் ஹூம் பphaட் ஸ்sவாஹா: தூமாவதீ மந்த்ரம் - தூdhūம் தூdhūம் தூdhūமாவதீ டthaஃ டthaஃ: பகலாமுகீ மந்த்ரம் - ஓம் ஹ்ரீம் பகgaலாமுகீkhī ஸsaர்வ துஷ்ṣடானாம் வாசca முகம் பாதம் ஸ்sதம்பய ஜிவ்ஹாம் கீலய புbuத்dதிdhiம் விநாசśaய ஹ்ரீம் ஓம் ஸ்sவாஹா: மாதங்கீ மந்த்ரம் - ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்கgaயே பphaட் ஸ்sவாஹா: கமலா மந்த்ரம் - ஓம் ஐம் ஹரீம் ஸ்ரீśrīம் க்லீம் ஹஸௌsau ஜகத்ப்ரஸுsuதாயை நமஃ
• பத்து மஹாவித்தியாக்களின் பதிவை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
ஐயா, இவர்களில் த்ரிபுரஸுந்தரீ பற்றி சற்று விளக்கமாக கூறவும். இவர்களில் எவர் எவரை வணங்கினால், என்ன என்ன பலன்கள் கிடைக்கும்?
பதிலளிநீக்கு