அசுரர்களை வெற்றி கொள்ள மந்த்ரம்

அஸுரர்களை வெற்றி கொள்ள மந்த்ரம்

" ஓம் ஹன ஹன ஸர்வபயான் ஸாதயோத்ஸாதய ஸம்த்ராஸய ஸ்போடய மோட்ய சிந்தய பிந்தய ப்ரஜ்வல ப்ரஜ்வல ஹூம் ஹூம் பட் டபட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அஸுரர்களை வெற்றி கொள்ள, காஸ்யப்ப சித்தனால் இந்த்ரனுக்கு வழங்கப்பட்ட மந்திரமாகும்.

• இந்த மந்த்ரத்தை அஸுரர்களுக்கு எதிராகமட்டுமல்ல எந்தொரு கெட்டசக்திக்கு எதிராகவும் பயன்படுத்தலாம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு : பருவ காலம் - புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை. திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய். கெட்ட காரியங்களை செய்பவர்கள் தெய்பிறை திதியில் செய்யவும். நல்ல காரியங்களை செய்பவர்கள் வளர்பிறை திதியில் செய்யவும்.
• குந்து - முக்கோணம். சுடுகாட்டிற்குப் போய் எரிந்த பிணத்திலிருந்து கரி எடுத்து வந்து ஹோம குந்துக்குள் போட்டு. பந்துகா மர சமித்துக்களை உபயோகிக்கவும். எண்ணெய் - கடுகு எண்ணெய். தான்றி மர அகப்பையை உடயோகிக்கவும். காகம், ஆந்தையின் கால்களை வெட்டி வேப்பம் பிசினை பூசி ஹோம குந்துக்குள் வைத்து ஹோமம் செய்யவும்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் இரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும்.
• பொருன், உச்சரிப்பு :
ஓம், ஹன ஹன - கொல் கொல், ஸsaர்வபbhaயான் - ஸர்வ பயங்களும், ஸாsāதdaய + உத்ஸாsāதdaய (ஸாதயோத்ஸாதய) - அழி அழி, ஸsaம்த்ராஸsaய - படுபயங்கரமாக பயமுறுத்து, ஸ்sபோphoடய - வெடித்து சிதறு, மோட்ய - மொட்டையாக்கு : தூளாக்கு (ஒன்றுமே இல்லாதாக்கு ), சிchiந்தdaய - சிந்தி போக செய், பிbiந்தdaய - பிந்து +ஆக்கு (சுழியம் +ஆக்கு : பூஜ்ஜியமாக்கு), ப்ரஜ்வல ப்ரஜ்வல - பர சுவாலை பர சுவாலை, ஹூம் ஹூம் பphaட் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த மந்த்ரத்தில் ஸம்த்ராஸன கர்மமும் மரண கர்மமும் அடங்கியுள்ளது.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக