ஆகர்ஷண மந்த்ரம்

ஆகர்ஷண மந்த்ரம்

" ஓம் நமோ ஆதிபுருஷாய அமுகஸ்ய ஆகர்ஷணம் குரு குரு ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகஸ்ய என்ற இடத்தில் யாரை ஆகர்ஷணம் செய்ய வேண்டுமோ அவருடைய பெயரை வைத்து ஜபம் செய்ய அவர் ஆகர்ஷணமாவார்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு: பருவ காலம் - பங்குனி, சித்திரை. திதி - வளர்பிறை 3 அல்லது 13வது திதி. கிழமை - சனி.
• இந்த மந்த்ரம், சிவபொருமானால் இராவணனுக்கு வழங்கப்பட்ட மந்த்ரமாகும்.
• உச்சரிப்பு, பொருள் : ஓம் நமோ ஆதிபுருஷாṣāய அமுகஸ்sய, ஆகர்ஷṣaணம் குரு குரு - ஆகர்ஷணம் செய் செய், ஸ்sவாஹா.
• இந்த மந்த்ரம் உன்னதமானது. இதன் மகிமையை சொல்லவோ எழுதவோ முடியாது, இதை செய்து பார்த்தால் தான் புரியும். அது மட்டுமல்ல ஆகர்ஷணத்தால் ஆவாகண ஸாதன இலகுவாகும்.
• அமுகஸ்ய என்ற இடத்தில் ஸர்வ ஸ்த்ரீயஹ் என்று வைத்து ஜபம் செய்ய எல்லா ஸ்த்ரீகளும் ஆகர்ஷணமாவார்கள். ஸ்வர்ண என்று வைத்து ஜபம் செய்ய பொன் ஆகர்ஷணமாகும். ஆகர்ஷணம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

அக்னி ஸ்தம்பன மந்த்ரம்

அக்னி ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே உட்டாமரேச்வராய அக்னி ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். நெருப்பை தொட்டால் சுடாது. பின்னர் தேவையான போது 108 ஜபம் செய்ய அக்னி ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு :
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbhaகgaவதே, அக்gனி, உட்ḍடாḍāமரேச்śவராய, ஸ்sதம்பbhaனம்.
• அக்னி ஸ்தம்பனம் - ஏரியும் நெருப்பு அணைந்துவிடும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பகலாமுகீ ஸ்தம்பன மந்த்ரம்

பகலாமுகீ ஸ்தம்பன மந்த்ரம்

" ஒம் ஹ்ரீம் பகலாமுகீ ஸர்வதுஷ்டானாம் வாசம் முகம் பாதம் ஸ்தம்பய ஜிஹ்வாம் கீலய புத்திம் விநாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது 108 மந்த்ரம் ஜபம் செய்ய பேச்சு, பாதம் ஸ்தம்பனமாகும். நாக்கில் ஆணியால் அறைந்தது போலும், புத்தியும் நாசமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• உச்சரிப்பும் பொருளும் : பbaகgaலாமுகீkhī, ஸsaர்வ துduஷ்ṣடானாம் - ஸர்வ துஷ்டங்களையும், வாசcaம் முகம் பாதdaம் - புறங் கூறுபவரின் பேச்சு பாதம், ஸ்sதம்பbhaய - ஸ்தம்பனம் செய், ஜிஹ்வாம் கீலய - நாக்கில் ஆணி அடித்தாற்போல் செய், புbuத்dதிdhiம் விநாசśaய - புத்தியை அழி, ஹ்ரீம் ஓம் ஸ்sவாஹா.
• பகலாமுகீ - ஸ்தம்பனத்தின் அதிதெய்வம்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சத்ரு ஸ்தம்பன மந்த்ரம்

சத்ரு ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் ஹ்ரீஃ ஞிஃ விக்ர்ரிதானன ஹும் ஸர்வசத்ரூம் நாசய ஸ்தம்பய பட் பட் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தேவையான போது 108 மந்த்ரம் ஜபம் செய்ய ஸர்வஎதிரிகளும் மஹாசூலரோகத்தால் அவஸ்தைக்குள்ளாவர் .

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : விக்ர்ரிṛதானன - பொருள் உருத்திரிபற்ற அல்லது உருக்குலைந்த, ஸsaர்வசśaத்ரூம், நாசśaய, ஸ்sதம்பbhaய, பphaட்.
• மஹாசூலரோகம் - சூலத்தால் உடம்பு முழுக்க குத்தியது போல் அசையவும் முடியாமல், எழும்பவும் முடியாமல் அவஸ்தைப்படும் நோய்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சரீர ஸ்தம்பன மந்த்ரம்

சரீர ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ அக்னிரூபாய அமுகம் சரீரம் ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது, ஸ்தம்பனம் செய்ப்பட வேண்டியவரின் பெயரை அமுகம் என்ற சொல்லை எடுத்து விட்டு, ஸ்தம்பனமாக வேண்டியவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய, அந்த நபரருக்கு ஸ்தம்பனமுண்டாகும். உடம்பு ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : அக்gனிரூபாய, சśaரீரம், ஸ்sதம்பbhaனம்.
• சரீரம் ஸ்தம்பனம் - உடம்பை அசைக்கவோ அல்லது நகர்த்தவோ முடியாமல் போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

எதிரி நாட்டு ராணுவ ஸ்தம்பன மந்த்ரம்

எதிரி நாட்டு ராணுவ ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமஃ காலராத்ரீ த்ரிசூலதாரினீ மம சத்ருஸைன்ய ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். எதிரி நாட்டு ராணுவம் ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு :
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• உச்சரிப்பு : த்ரிசூśūலதாdhāரினீ, சśaத்ருஸைsaiன்ய, ஸ்sதம்பbhaனம்.
• சத்ருஸைன்ய ஸ்தம்பனம் - எதிரி நாட்டு ராணுவம் ஸ்தம்பனமாகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஏவுகணை ஸ்தம்பன மந்த்ரம்

ஏவுகணை ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ அகோரரூபாய சஸ்த்ர ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். எதிரி நாட்டிலிருந்து ஏவும் ஏவுகணைகள் ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : அகோghoரரூபாய, சśaஸ்sத்ர, ஸ்sதம்பbhaனம்.
• சஸ்த்ர ஸ்தம்பனம் - ஏவுகணை ஸ்தம்பனமாகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ருத்ர ஸ்தம்பன மந்த்ரம்

ருத்ர ஸ்தம்பன மந்த்ரம்

"ஓம் நமோ பகவதே ருத்ராய அமுகம் " --- " ஸ்தம்பய ஸ்தம்பய தஃ தஃ தஃ ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது ஸ்தம்பனம் செய்ப்பட வேண்டியவரின் பெயரை அமுகம் என்ற சொல்லில் வைத்து, " --- " என்ற இடத்தில் எதை ஸ்தம்பனம் செய்ய வேணடுமோ அச் சொல்லை வைத்து ஜபம் செய்ய ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbhaகgaவதே,ருத்dராய ஸ்sதம்பbhaய, தthaஃ.
• " --- " அந்த நபரின் புத்தி ஸ்தம்பனம் செய்ய வேண்டுமென்றல் "புத்தி" என்று வைத்து ஜபிக்கவும். பாதம் என்றால் பாதம். விபரத்துக்கு இங்கே தட்டவும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கர்ப ஸ்தம்பன மந்த்ரம்

கர்ப ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் பம் கம் பம் நமோ பகவதே ருத்ராய அமுகஸ்ய கர்ப ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது அமுகஸ்ய என்ற சொல்லுக்கு பதிலாக பெண்ணின் பெயரை வைத்து 108 ஜபம் செய்ய அந்த பெண்ணின் கர்பம் ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbaம் கkhaம் பpaம், பbhaகgaவதே, கgaர்பbha, ஸ்sதம்பbhaனம்.
• கர்ப ஸ்தம்பனம் - கர்பம் ஸ்தம்பனமாகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பசு எருமை ஸ்தம்பன மந்த்ரம்

பசு எருமை ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே ருத்ராய கோமஹிஷ்யாதின் ஸ்தம்பய ஸ்தம்பய தஃ தஃ தஃ ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது பசு எருமை முன் 108 ஜபம் செய்ய பசு எருமை ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு :
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbhaகgaவதே, ருத்dராய, கோgoமஹிஷ்ṣயாதிdiன், ஸ்sதம்பbhaய, தthaஃ.
• கோமஹிஷ்யாதின் ஸ்தம்பனம் - பசு எருமைகளுக்கு நடக்கவோ அல்லது எழும்வோ முடியாமல் போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

நித்திரை ஸ்தம்பன மந்த்ரம்

நித்திரை ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே ருத்ராய நித்ராம் ஸ்தம்பய ஸ்தம்பய தஃ தஃ தஃ ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது 108 ஜபம் செய்ய தூக்கம் ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbhaகgaவதே, ருத்dராய, நித்dராம், ஸ்sதம்பbhaய, தthaஃ.
• நித்ரா ஸ்தம்பனம் - தூக்கம் அற்று போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

படகு ஸ்தம்பன மந்த்ரம்

படகு ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே ருத்ராய நகுகாம் ஸ்தம்பய ஸ்தம்பய தஃ தஃ தஃ ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது 108 ஜபம் செய்ய ஓடுகிற படகு ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbhaகgaவதே, ருத்dராய, ஸ்sதம்பbhaய, தthaஃ.
• நகுகா ஸ்தம்பனம் - ஓடுகிற படகு ஸ்தம்பனமாகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மேக ஸ்தம்பன மந்த்ரம்

மேக ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே ருத்ராய மேகம் ஸ்தம்பய ஸ்தம்பய தஃ தஃ தஃ ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது 108 ஜபம் மேகம் செய்ய அசைந்து செல்வது நின்று விடும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbhaகgaவதே, ருத்dராய, மேகghaம், ஸ்sதம்பbhaய, தthaஃ.
• மேக ஸ்தம்பனம் - மேகம் அசைந்து செல்வது நின்று விடும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஜல ஸ்தம்பன மந்த்ரம்

ஜல ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே உட்டாமரேச்வராய ஜலம் ஸ்தம்பனய ஸ்தம்பனய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது 108 ஜபம் செய்ய, ஓடும் நீர் ஓடாமல் நின்று விடும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbhaகgaவதே, உட்ḍடாḍāமரேச்śவராய, ஸ்sதம்பbhaய.
• ஜல ஸ்தம்பனம் - ஓடும் நீர் ஓடாமல் நின்று விடும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

திகம்பராவின் புயல் ஸ்தம்பன மந்த்ரம்

திகம்பராவின் புயல் ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ திகம்பராய வாத்யா ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது 108 ஜபம் செய்ய, புயல் வீசுவது நின்று விடும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• உச்சரிப்பு : திdiகgaம்பbaராய, ஸ்sதம்பbhaனம், ஆஸsaன.
• வாத்யா ஸ்தம்பனம் - புயல் வீசுவது நின்று விடும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

திகம்பராவின் நாய் வாய் ஸ்தம்பன மந்த்ரம்

திகம்பராவின் நாய் வாய் ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ திகம்பராய ஸாரமேய முக ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது நாய் முன் மூன்று தடவை ஜபம் செய்ய நாயால் வாய் திறக்க முடியாமல் போகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• உச்சரிப்பு : திdiகgaம்பbaராய, ஸ்sதம்பbhaனம், ஸாsāரமேய முகkha, ஸ்sவாஹா.
• ஸாரமேய முக ஸ்தம்பனம் - கடிக்கிற நாய்க்கு வாய் கட்டுதல். நாய் வாய் திறக்க முடியாமல் உணவு உண்ண முடியாமல் சில நாட்களில் இறந்து போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

திகம்பராவின் பாத ஸ்தம்பன மந்த்ரம்

திகம்பராவின் பாத ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ திகம்பராய அமுகம் பாத ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது ஸ்தம்பனம் செய்ப்பட வேண்டியவரின் பெயரை அமுகம் என்ற சொல்லில் வைத்து மூன்று தடவை ஜபம் செய்ய அவருடைய நடை ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• உச்சரிப்பு : திdiகgaம்பbaராய, ஸ்sதம்பbhaனம், ஸ்sவாஹா .
• பாத ஸ்தம்பனம் - நடக்க முடியாமல் போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

திகம்பராவின் சரீர ஸ்தம்பன மந்த்ரம்

திகம்பராவின் சரீர ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ திகம்பராய அமுகம் சரீர ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது ஸ்தம்பனம் செய்ப்பட வேண்டியவரின் பெயரை அமுகம் என்ற சொல்லில் வைத்து மூன்று தடவை ஜபம் செய்ய, அவருடைய உடம்பு ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• உச்சரிப்பு : திdiகgaம்பbaராய, ஸ்sதம்பbhaனம், சśaரீர, ஸ்வாஹா .
• சரீர ஸ்தம்பனம் - உடம்புயை அசைக்க முடியாமல் போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

திகம்பராவின் ஆஸன ஸ்தம்பன மந்த்ரம்

திகம்பராவின் ஆஸன ஸ்தம்பன மந்த்ரம்

" ஓம் நமோ திகம்பராய அமுகம் ஆஸன ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது ஸ்தம்பனம் செய்ப்பட வேண்டியவரின் பெயரை அமுகம் என்ற சொல்லில் வைத்து மூன்று தடவை ஜபம் செய்ய அவருடைய இருக்கை ஸ்தம்பனமாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• உச்சரிப்பு : திdiகgaம்பbaராய, ஸ்sதம்பbhaனம், ஆஸsaன, ஸ்sவாஹா.
• ஆஸன ஸ்தம்பனம் - இருக்கையை விட்டு நகரவோ அல்லது எழும்பவோ முடியாமல் போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

பீஜ மந்த்ரங்கள்

பீஜ மந்த்ரங்கள்

பீஜ மந்த்ரங்களுக்கு அர்த்தம் கூறமுடியாது, பொருளில்லை, ஆனால் அபாரசக்தியுண்டு. அவைகள் ஒலி வடிவம் கொண்டவை. அந்த ஒலி வடிவங்களுக்குரிய சக்திகளை கவரும் அல்லது செயல்படுத்தும். ஸ்ரீம் பீஜ செல்வத்தை ஆகர்ஷணம் செய்யும். ஓம் லக்ஷிமீயே நமஃ இது வழமையான லக்ஷிமீ மந்த்ரம். லக்ஷிமீ மந்த்ரத்துடன் ஸ்ரீம் என்ற பீஜ மந்த்ரத்தை சேர்க்கும்போது லக்ஷிமீ மந்த்ரத்தின் சக்தி பல மடங்காக அதிகரிக்கிறது. ஓம் ஸ்ரீம் லக்ஷிமீயே நமஃ. பீஜ மந்த்ரங்கள் தந்த்ர சாஸ்த்ரத்துக்கு மட்டுமே உரியதாகும். நுற்றுக்கும் மேற்பட்ட பீஜ மந்த்ரங்களுள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே பார்ப்போம்.

• ஒம் - ஒம்கார பீஜ, விஷ பீஜ, ப்ரஹ்மாஸத்ர பீஜ, பஞ்சரச்மி பீஜ, தாரா பீஜ, அனாதிdi பீஜ, ப்ரஹ்மஸூத்ர பீஜ, ப்ராலேய பீஜ.
• கgaம், கgaலௌம் - கணபதி பீஜ.
• ஐம் - சரஸ்வதீ பீஜ.
• ஹ்ரீம் - மாய பீஜ, லஜ்ஜா பீஜ, பூதினீ பீஜ, பூதேச பீஜ, ப்ராதthaமிக பீஜ.
• க்ரீம் - காளீ பீஜ.
• ஸ்ரீம் śrīm - லக்ஷிமீ பீஜ.
• துduம் - துர்கா பீஜ.
• க்லீம் - காமதேவ பீஜ, காம பீஜ.
• க்ஷரீம் - சௌபாக்கிய பீஜ.
• ஜஃ - ஸர்வகர்மிக பீஜ.
• ஆஃ - விஸர்கga.
• ஆம் - ஸிலோக்.
• ஹம் - ஆகாச பீஜ.
• யம் - வாயு பீஜ. 
• ஈம் - இந்த்ர பீஜ.
• ஹௌம் - ருத்ர பீஜ.
• ஹூம், ஹும் - கூர்சca பீஜ, கால பீஜ, க்ரோதdhaபீஜ, ரக்ஷ பீஜ, ஹூம்கார.
• பphaட் - அஸ்த்ர பீஜ.

வஹ்னிப்ரியா, சிśiகிkhiப்ரியா, அக்gனிப்ரியா என்ற சொற்களின் பொருள் - ஸ்வாஹா. உதாரணத்துக்கு விஷத்துடன் லஜ்ஜா பீஜ போடு காளீ பீஜ விஸர்க கூர்ச பீஜ அத்துடன் அஸ்த்ர பீஜ போட்டு அக்னிப்ரியா உடன் முடி. அதாவது " ஓம் ஹ்ரீம் க்ரீம் ஆஃ ஹூம் பட் ஸ்வாஹா ". தெய்வங்கள் மந்த்ரம் கற்றுத்தரும் போது இந்த முறையையே பின்பற்றுகின்றன.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

வாயுபூதேச்வர ஸாதன

வாயுபூதேச்வர ஸாதன

ஸாதகர் இரவு ஒரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து, சகலஆபரணங்களும் அணிந்த அழகான அவன் ரூபம் துணியில் கோரோசனமும், சுத்தி செய்யபட்ட சிகப்பு நாகம் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிக்கு 1000 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி மூன்று மாதங்கள் ஜபம் செய்து. அதன் பின் வரும் பௌர்ணமியில் உதரபலி கொடுத்து, மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம் படைத்து 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய, அதிகாலை வாயுபூதேச்வர ஸாதகர் முன் தோன்றுவான். உடனே தூபதீபம் அவனுக்கு காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவான். அதன் பிறகு அவன் "என்ன உனக்கு வேண்டும் " என்று கேட்பான். அதற்கு ஸாதகர்  '' நீ எனக்கு வசமாகிய வேலைக்காரனாய் இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு வாயுபூதேச்வர அடிமையாகி, ஸாதகர் சொல்லும் எல்லா வேலையும் செய்வான். சூறாவளி உண்டாக்குதல் போன்ற, காற்றை வைத்தே பல ஸித்துகளாடலம். பெண்கள் மோஹனமாவர். அவன் ஸாதரின் எதிரிகளை அழித்தொழித்து, ராஜ்யம், ஸாதகர் அனுபவிக்க ஆசைப்பட பெண்கள், ஆசைப்பட்ட சகல பொருட்களையும், பல ஸித்திகளையும் தருவான்.

வாயுபூதேச்வர ஆவாஹன மந்த்ரம் :
ஓம் ஹும் ஹும் வாயுபூதேச்வரே ஆகர்ஷய ஆஹ்வய ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் ஹும் ஹும் வாயுபூbhūதேச்śவரே ஆகர்ஷṣaய ஆஹ்வய ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹும் ஹும் வாயுபூதேச்வரே ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆஹ்வய - வா, ஹூம் பட் ஸ்வாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• வாயுபூதேச்வர - இவன் ஒரு யக்ஷ. இவன் யக்ஷகுலத்தை சேர்ந்தவன்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.