யக்ஷிணீ ஸாதன

யக்ஷிணீ ஸாதன

யக்ஷிணீகள் அழகான பெண் தெய்வங்கள். இவர்களின் மேனி வெள்ளை, சிகப்பு, மஞ்சள், பொன்நிறம், ஊதா அல்லது கருப்பு  நிறம் கொண்டதாகயிருக்கும் அதே போல் முடி சிகப்பு, வெள்ளை, ஊதா அல்லது கருப்பு நிறம் கொண்டதாகயிருக்கும். இது அந்தந்த யக்ஷிணிகளை பொறுத்தது. ஆடையாக ஓரு சாண் நீளமுள்ள குஞ்சத்தாலான பாவாடை அணிதந்திருப்பர். மர்பகங்கள் நிர்வாணமாகயிருக்கும். அவர்கள் சகல ஆபரணங்களும் அணிந்திருப்பர். ஸாதகர் முன் தோன்றும்போது புன்சிரிப்புடன் தோன்றுவர், பிரியமானவர்கள், மென்மையான குணங் கொண்டவர்கள். குங்கிலிய வாசனையும்,
செவ்வரளி பூவும் பிடித்தவைகளாகும். சிலருக்கு வேறு பூக்களும் பிடித்தவைகளாகவுமிருக்கலாம். 
 
யக்ஷிணீகள் அசோக்கமரம், ஆலமரம், புளியமரம் போன்ற மரங்களிலிருப்பதால், ருக்கதேவதா - மரத்துதெய்வங்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மற்றும் குபேர ரஜ்யத்திலும் மஹாக்ரோதராஜா சன்னிதானத்திலுமிருபார்கள். சில யக்ஷிணீகள் குகைகளில் வசிப்பதால் அவர்களை குஹ்யாகீ/கா என்று அழைக்கப்படுகிறார்கள். மற்றும் ஸுந்தரீகளும் யக்ஷிணீகள்  தான். யக்ஷிணீகள் யக்ஷகுலத்தை சேர்ந்தவர்கள். யக்ஷிணீ - பெண், யக்ஷ - ஆண். ஸாதனையில் சொல்லப்பட்டபடி தாய், மனைவி, சகோதரீ, அல்லது வேலைக்காரீயாக ஸாதகர் இந்த யக்ஷிணீகளை ஏற்றுக்கொள்ளளாம். அவர்கள் பொன், பொருள், சுகம், பாதுகாப்பு, ஆயிரக்கணக்கான வருட ஆயுசு எல்லாம் தருவார்கள்.
 
விதிவிலக்குகளும் உண்டு. மஹாபய, பீஷணீ Bhīṣaṇī, காலகர்ணீ, ஸுகோரா sughorā, ஸுகோரவதீ sughoravatī இந்த யக்ஷிணீகள் கோரவடிவங் கொண்டவர்கள், தோன்றி ஸாதகருக்கு கொடுக்க வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்து விடுவாள். இந்த யக்ஷிணீகளை ஒருவராகவும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலவேளைகளில் வசமாகியிரு என்று ஏற்றுக்கொள்வதுண்டு. ஸாதனையில் எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே செய்யவேண்டும்.
 
கர்ணயக்ஷிணீ அல்லது குறி சொல்லும் யக்ஷிணீ - அப்படி ஒரு யக்ஷிணீ இல்லை, இது கற்பனை செய்யப்பட்ட ஒன்றாகும்.
 
நூற்றுக்கும் மேற்பட்ட யக்ஷிணீகள் உள்ளனர். 72 யக்ஷிணீ ஸாதனைகளை தந்துள்ளேன்.

1. குஹ்யவாஸினீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
2. ரண்டா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
3. ஸ்வாமீச்வரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
4. மஹாபயா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
5. ஸுலோசனா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
6. சந்த்ரகிரா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
7. த்யாகீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
8. விசாலா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
9. ஜலபாணீ - பார்க்க இங்கே தட்டவும்.
10. பத்ரகடா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
11. மஹாவிதானா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
12. சிந்தாமணீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
13. ஸுவாஸுவ்ர்ரிஷ்டீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
14. மஹாபோகினீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
15. ரூபிணீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
16. விச்வரூபிணீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
17. ஸுபத்ரா - பார்க்க இங்கே தட்டவும்.
18. நடீகா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
19. நட்டா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
20. பட்டா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
21. ரேவதீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
22. ரதிப்ரியா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
23. மேகலா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
24. ஸுமேகலா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
25. மனோகரா - பார்க்க இங்கே தட்டவும்.
26. ஸுஜயா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
27. அனுராகிணீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
28. கந்த அனுராகிணீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
29. வதூயக்ஷிணீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
30. ப்ரமோதா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
31. மஹாநக்னீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
32. யக்ஷகுமாரிகா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
33. காமேச்வரீ - பார்க்க இங்கே தட்டவும்.
34. பத்மோச்சா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
35. வடயக்ஷிணீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
36. விசித்ரா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
37. விப்ரமா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
38. சந்த்ரிகா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
39. அசோகா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
40. நரவீரா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
41. ஸூவீரா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
42. நந்தினீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
43. ஆலோகினீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
44. லிங்கீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
45. கனகாவதீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
46. மனோரதா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
47. மனோவதீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
48. ஸுரஸா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
49. அதிசயவதீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
50. ஸூசோபனா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
51. பாமினீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
52. ஜனரஞ்ஜிகா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
53. அனிலா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
54. ஸ்வர்ணரேகா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
55. பத்மினீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
56.லோகாந்தரா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
57. அபராஜிதா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
58. ஹம்ஸீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
59. காலகர்ணீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
60. மதனா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
61. ஸுரூபா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
62. ஸௌமியா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
63. வஸுமதீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
64. ஸுப்ரூ ஸாதன  - பார்க்க இங்கே தட்டவும்.
65. ஸுகேசா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
66. ஸுமதீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
67. குஸுமாவதீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
68. பூராம்சா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
69. பிங்கலா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
70. சித்ராக்ஷீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
71. ப்ரபாவதீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
72. ஸுஸ்வரா ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
 
• ருக்கதேவதா rukkha-devatā - மரத்துதெய்வங்கள்.
• தமிழில் சிலர் எட்சிணி அல்லது யட்சிணி என்பர். "ணீ "மூன்று சுழியும் மேலே சுழி போட்டு எழுதுவதே சரியாகும், அதாவது யக்ஷிணீ. சமஸ்கிருதம் - யக்ஷிணீ .
• இணைத்தள அகராதியில் யக்ஷிணீயை ஓர் பெண் பிசாசு என்று கூறப்பட்டுள்ளது, இது தவறானதாகும். எப்படி மனிதன் மனிதகுலத்தை சேர்ந்தவனோ அப்படி பிசாசுகள் பிசாசுகுலத்தை சேர்ந்தவர்கள். யக்ஷிணீகள் யக்ஷகுலத்தை சேர்ந்தவர்கள். இந்த இரண்டு குலத்திற்கும் பெரிய வேறுபாடுயிருக்கு.
• யக்ஷிணீ ஸாதனையின் போது காட்டப்படும் முத்திரைகளை வேறு ஒரு பதிவில் பார்போம்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.