சிந்தாமணீ ஸாதன
இரவு இரு ஆறுகள் சந்திக்கும் இடத்திற்கு சென்று அங்கு யந்த்ரம் வரைந்து, அதற்கு உதார பலி கொடுத்து. ஒரு சாண் பாவாடையும் சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. குங்கிலியதூபம் போட்டபடி நாள் ஒன்றிக்கு 1145 விகிதப்படி ஏழு நாட்கள் மந்த்ரம் சொல்ல வேண்டும். எட்டாம் நாள் விசேஷமான படையலுடன் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய. சிந்தாமணீ ஸாதகரின் முன் தோன்றுவாள் அப்பொழுது அவளுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க " என் அன்பே நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் " என்று கேட்பாள் அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். அந்தக் கணத்திலிருந்து அவள் ஸாதகருக்கு வசமாகி ஸாதகர் சொல்வதெல்லாம் செய்வாள். சிந்தாமணி ரத்னம் தருவாள் அவனுடைய சகல ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பாள். இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வாளானால் அவள் கொல்லப்படுவாள்.
சிந்தாமணீ ஆவாகண மந்த்ரம் :
ஒம் சிந்தாமணீ ரத்னஸாதினீ ஆகச்ச ஆகச்ச ஸித்தய ஸித்தய சிந்தாமணிரத்தின ஸமயம் அனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஒம் சிந்தாமணீ ரத்னஸாதினீ, ஆகச்ச - வா, ஆகச்ச - வா, ஸித்தய ஸித்தய சிந்தாமணிரத்த்ன, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஹூம் பட் ஸ்வாஹா
உச்சரிப்பு :
சிchiந்தாமணீ ரத்னஸாsāதிdhiனீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸிsiத்dதdaய ஸிsiத்dதdaய சிchiந்தாமணிரத்த்ன ஸsaமயம் அனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையானபடையல்
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்னமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக