அசோகா ஸாதன
இரவு அசோகமரத்தடிக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய அசோகா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். போகங்கொண்டு திருப்திப்படுத்த. மனைவியாகயிருந்து அவள் ஸாதகரின் ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், சகலசுகங்களையும் தருவாள். ஆடைகள், ஆபரணங்கள், திவ்ய ரஸஸித்திம், ரஸாயனம், திவ்ய அஞ்சனமும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.
அசோகா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் அசோகே அசோக்கவாஸினே ஏஹ்ய் ஏஹி ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம் அசோகே, அசோக்கவாஸினே - வசிப்பவளே, ஏஹ்ய் ஏஹி - வா வா, ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் ஹ்ரீம் அசோśoகே, அசோśoக்கவாஸிsiனே ஏஹ்ய் ஏஹி ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும், தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• அசோகா என்றால் அசோகமரத்திலிருக்கும் யக்ஷிணீ என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் யந்திரம் வரைய வேண்டும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக