மஹாப்ரேத ஸாதன

மஹாப்ரேத ஸாதன

ஒரு பெண்ணின் ப்ரேதத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அங்கு அதை தர்பை புல்லின் மீது வைத்து, கீலனம் செய்து, ப்ரேதத்தின் வாயில் கருத்த நாயின் பால் விட்டு கருத்த மைசூர் பருப்பும் கருத்த அரிசியும் கொஞ்சம் போட்டு ப்ரேதத்தின் மேலிருந்து "ஓம் ஸ்வாஹா" என்ற மந்த்தினால் 800 தடவை ஹோமம் செய்ய ப்ரேதமானது கண் விழித்துக் கதைக்க தொடங்கும் அது ஸாதகருக்கு அடிமையாக இருக்க ஆசைப்படும் அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இருப்பாய் என்று ஸங்கரன் மீது ஆணை என்று சத்தியம் செய் " என்று செல்ல ப்ரேதத்தின் ஆவியானது அப்படியே சத்தியம் செய்து கொடுக்கும். அன்றில் இருந்து ஸாதகர் சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்யும். சகல ஸித்து விளையாட்டுகளும் ஆடலாம். தேவலோகத்திலிருந்து அரிய பொருட்களையெல்லாம் கொண்டு வந்து தரும்.

ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். நாயின் பால், கருத்த மைசூர் பருப்பையும், கருத்த அரிசியையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - அஷ்டமி தேய்பிறை(8), சதுர்தசி தேய்பிறை( 14).
கிழமை - புதன் (செவ்வாய் இரவு 12 மணிக்குப்பின்).

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது.© Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக