ரணுவ ஸ்தம்பன மந்த்ரம்

ரணுவ ஸ்தம்பன மந்த்ரம்

சங்கரனால் இராவணனுக்கு அருளப்பட்ட பரஸேன ஸ்தம்பன மந்த்ரம். இந்த மந்த்ரத்தை 10000 தடவை சொல்லி. 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, எதிரி நாட்டு ராணுவம் ஸ்தம்பனமாகும். அல்லது தேள் உருவத்தை நெற்றியில் வரைந்துகொண்டு, இம் மந்த்ரம் உரு ஏற்றிய தாயத்தை இடுப்பிலும், மேல் கையிலும் கட்டிகொண்டு போர் களத்திற்கு போய் நிற்க ஆயுதங்கள் ஸ்தம்பனமாகும். ராணுவம் ஸ்தம்பனமாகும்.

ரணுவ ஸ்தம்பன மந்த்ரம் :
ஓம் அஹோ கும்பகர்ண மஹாராக்ஷஸ கைகாஸூக்ர்ப ஸம்பூத பரஸைன்ய ஸ்தம்பய மஹாபகவான் ருத்ர ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், அஹோ -ஆ, கும்பகர்ண மஹாராக்ஷஸ - கும்பம் போன்ற காதுடைய மஹாஅஸுரனே, கைகாஸூக்ர்ப ஸம்பூத - கைகாஸூயின் கர்பத்தில் (பையில்) பிறந்தவனே, பரஸைன்ய - எதிரி ராணுவம், ஸ்தம்பய - ஸ்தம்பனமாக்கு, மஹாபகவான் ருத்ர ஆஜ்ஞாபயதி - ருத்ரனின் கட்டளை, ஸ்வாஹா

உச்சரிப்பு :
கும்பbhaகர்ண மஹாராக்ஷkṣaஸsa கைகாஸூsūக்gர்ப ஸsaம்பூbhuத பரஸைsaiன்ய ஸ்sதம்பய மஹாபbhaகgaவான் ருத்ர ஆஜ்ஞாபயதி ஸ்sவாஹா

மேலும் குறிப்புகள் :
ஸமக்ரி - 32 வித வாசனைப் பொருட்கள் கொண்டவை.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - சதுரம்.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :

பருவ காலம் - ஆடி, ஆவணி.
திதி - வளர்பிறை ப்ரதம(1), சதுர்தி(4), சதுர்தசி(14).
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக