விஷர் நாய் கடியை குணப்படுத்தும் மந்த்ரம்

விஷர் நாய் கடியை குணப்படுத்தும் மந்த்ரம்

" ஓம் அலகாதிபதே யக்ஷ ஸாரமேய கணாதிபதே அலர்க ஜுஷ்டம் ஏதம் மே நிர்விஷம் குரு மாசிராம் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை 10000 தடவை சொல்லி. 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, இம் மந்த்ரமானது ஸித்தியாகும். பாதிக்கபட்டவருக்கு 108 தடவை சொல்ல விஷம் நிவர்த்தியாகும்.

• மந்த்ரதின் பொருள் : ஓம் அலகாதிபதே - குபேரனின் ஒரு பெயர், யக்ஷ, ஸாரமேய கணாதிபதே - நாய் இனப் படையின் அதிபதி, அலர்கா - விஷர் நாய், ஜுஷ்டம் - எச்சம் (உமிழ்நீர்), ஏதம் - இதை, மே - எனக்கு, நிர்விஷம் - விசநிவர்தி, குரு - செய், மாசிராம் - தாமதிக்காமல் (உடனே).
• உச்சரிப்பு : அலகாதிdhiபதே யக்ஷkṣa ஸாsāரமேய கgaணாதிdhiபதே ஜுஷ்ṣடம் நிர்விஷṣaம் மாசிciராம்.
• ஸமக்ரி - 32 வித வாசனைப் பொருட்கள் கொண்டவை.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - சதுரம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - கார்த்திகை, மார்கழி. திதி - பௌர்னமி, ஏகதசி. கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.
• அலக்க - சிறப்பும் மகிமையும் மிக்க குபேரனின் நகரம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக