பேய் ஓட்டும் சண்முக மந்த்ரம்

பேய் ஓட்டும் சண்முக மந்த்ரம்
 
" ஹே ஹே மஹாக்ரோத ஷண்முக ஷட்சரண ஸர்வ விக்னகாதக ஹூம் ஹூம் கிம் சிராயஸி விநாயக ஜீவிதாந்தகர துஃஸ்வப்னம் மே நாசய லங்க லங்க ஸமயமனுஸ்மர பட பட் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியானதும் தொல்லை கொடுக்கும் கெட்டசக்திகள், கெட்டகனவுகளெல்லாம் மாயமாய் மறைந்து போகும். கெட்டசக்திகளெல்லாம் தலை தெறிக்க ஓடும். இந்த மந்த்ரத்தை உச்சரித்த உடன் தடையை ஏற்படுத்தும் பூத, பிசாசு, அஸூர, தெய்வங்களெல்லாம் மலைப்பும் பயமுமுண்டாகி உடனே சண்முகனை வணங்குவர்.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம்,  500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஹே ஹே - கேள் கேள், மஹாக்ரோதdha, ஷṣaண்முகkha - ஆறுமுகத்தானே, ஷṣaட்சchaரண -ஆறுகால்தானே, ஸsaர்வ விக்ghனகாghāதக - சர்வ தடைகளை நீ்க்குபவனே, ஹூம் ஹூம், கிம் சிchiராயஸிsi, விநாயக ஜீவிதாந்தகர - விநாயகனை கொன்றவனே, துduஃஸ்வப்னம் மே நாசśaய - என்னுடைய கெட்ட கனவுகளை நாசம் செய், லங்கgha லங்கgha - தாக்கு தாக்கு, ஸsaமயமனுஸ்sமர - சமய உடன்படிக்கைப்படி, பphaட் பphaட், ஸ்sவாஹா.
• இந்த மந்த்ரத்தை வேறு ஒருவருக்கு சொல்ல வேண்டும் என்றால் (பேய் ஓட்டுதல்) மந்த்ரத்திலுள்ள "மே" என்ற சொல்லை அகற்றி விட்டு சொல்லவும்.
• சண்முக - கந்தன். இந்த மந்த்ரத்தில் கந்தன் விநாயகரை கொன்றதாக சொல்லப்படுகிறது.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
•  சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக