சிக்கல் கஷ்டங்களை போக்கும் மந்த்ரம்

சிக்கல் கஷ்டங்களை போக்கும் மந்த்ரம்

" ஓம் த்ராயாஹீ ஸர்வக்லசாந்தகரம் விதமய விதமய சோஷய தாரய மாம் ஸர்வகர்மம் ஸாதய ஜஃ ஜிஃ ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தின் மூலம் சிக்கல்கள் கஷ்டங்கள் நிவர்த்தியாகி, செய்யும் காரியத்தில் நன்மையுண்டாகும்.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், த்ராயாஹீ - பாதுகாப்பளிப்பவளே, ஸsaர்வக்லசாśāந்தdhaகரம் விதdhaமய விதdhaமய -அழி அழி, சோchoஷṣaய தாரய - உலர்த்துதல் அல்லது உஷ்ணநிலையை மீட்பாய், மாம் - எனக்கு, ஸsaர்வகர்மம் ஸாதdhaய - எல்லா காரியத்தையும் சாதிப்பாய், ஜஃ ஜிஃ ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
ளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக