ஸர்வகில்பிஷநாசினீ மந்த்ரம்
"ஒம் ஸர்வகில்பிஷநாசினீ ஸர்வதுஷ்டப்ரயுக்தாம் நாசய நாசய ஸமயமனுஸ்மர ஹூம் ஜஃ ஸ்வாஹா". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். மற்றவர்களால் ஏவி விடப்பட்ட குணமாக்க முடியாத நோய்களை இந்த மந்த்ரத்தின் மூலம் குணமாக்கலாம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், ஸsaர்வ கில்பிbiஷṣa நாசிśiனீ - சர்வ நோய்கள் காயங்கள் அநீதிகள் பாவங்கள் குற்றங்கள் நாசம் செய்பவளே, ஸsaர்வ துஷ்ṣட ப்ரயுக்தாம் - ஸர்வ பிறரால் ஏவிய கெட்ட யுக்திகளை, நாசśaய நாசśaய - நாசம் செய் நாசம் செய், ஸsaமயமனுஸ்sமர - சமய உடன்படிக்கைப்படி, ஹூம் ஜஃ ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக