விஷத்தை அழிக்கும் கருட மந்த்ரம்
" ஓம் சகுன மஹாசகுன பத்மவிததபக்ஷ ஸர்வபன்னக நாசக க க காகி காகி ஸமயம் அனுஸ்மர ஹூம் திஷ்ட வஜ்ரதர ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தை 108 தடவை சொல்ல, எந்த வித பாம்பு தீண்டியிருந்தாலும் சரி அந்த பாம்பின் விஷத்திற்கு உடனடியாக குணம் கிடைக்கும். அது மட்டுமல்ல இந்த மந்த்ரம் அந்த பாம்பையும் கொல்லும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், சśaகுன மஹாசśaகுன - சகுன கருடனின் ஒரு உருவம், பத்dமவிததபக்ஷkṣa, ஸsaர்வ பன்னக நாசśaக - சர்வ பாம்புகளை நாசம் செய்பவனே, கkha கkha காkhāகி காkhāகி - இது ஒரு கூப்பிடும் சத்தம், ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கைப்படி, ஹூம், திஷ்ṣட - பொறு இரு, வஜ்ரதdhaர ஆஜ்ஞாபயதி - வஜ்ரம் வைத்திருப்பவனின் கட்டளை, ஸ்sவாஹா.

• சகுன என்றல் நல்ல சகுனம் கொண்ட பறவை என்று பொருள். கருட குலத்தைச் சேர்ந்தவன். கருடனின் ஒரு உருவம். பத்மவிததபக்ஷனே என்றல் தாமரை போல் பரந்து விரிந்த இறக்கை கொண்ட பறவை என்று பொருள்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக