தந்த்ர புத்தகங்கள்

தந்த்ர புத்தகங்கள்

எப்படி ஒரு புத்தகத்தின் பெயரில் பல ஏடுகள் உள்ளன? முதல் ஏட்டிலிருந்து சீடர்கள் நகல் செய்வர். பின்பு வேறு சில தந்த்ர பள்ளிக்கூடங்களால் நகல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் பௌத்தமதத்தினர் நகல் செய்வர். இப்படி நகல் செய்யப்பட்ட ஏடுகளில் எழுத்து பிழைகள் உண்டாகியிருக்கும். பின்னர் சில காலங்ள் கழிய இவைகளில் பல ஏடுகள் ஒரு இடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கப்படும். ஆராச்சியாளர்கள் தொகுப்பாளர்கள் ஆராயும் போது ஒரு புத்தகத்தின் பெயரில் பல ஏடுகள் அவர்களுக்கு கிடைக்கும். அவர்களுக்கு ஒரு புத்தகத்தின் பெயரிலுள்ள பல ஏடுகளை ஆராய்ந்து சரியான கருத்துடன் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட வேண்டி இருக்கும். தந்த்ரத்தில் மிக அனுபவம் வாய்ந்த ஆசானால் மட்டுமே சரியாக கருத்துடன் மொழிபெயர்க்க முடியும்.
 
வழமையாக தந்தர புத்தகங்கள் பைரவ/சிவ பைரவீ/உமாதேவீ உரையாடலிலே எழுதப்பட்டுயிருக்கும்.
 
சில குருக்கள் தாங்களாகவே தந்த்ர புத்தகங்களை எழுதி, தங்கள் ஆன்மீக பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவது உண்டு. ஒரு உதாரணத்திற்கு 'காயத்ரீ தந்த்ர' என்ற புத்தகம். இப்படிப்பட்ட புத்தகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பில் அரசியலை சேர்த்தல் - "பிருகு முனிவர் மாந்திரீகம்" என்ற புத்தகத்தில் கடைசிப்பாட்டில் மறைந்த மு.அமைச்சர் ஜெயலலிதாவின் புகழ் பாடப்படுகிறது.

வியாபார நோக்கத்திற்காக மலையாளம் என்ற சொல்லை சேர்ப்பது - உதாரணத்திற்கு இந்த புத்தகம் "கருவூரார் அருளிச் செய்த மலையாள மாந்திரீக ஹரிச்சுவடி". மேலும் "மலையாள மாந்திரீகம்" என்ற புத்தகத்திலுள்ளவைகளை செய்வதன் மூலம் வெற்றியை தருமென்பது சாத்தியமற்றது. தண்டச் செலவு மட்டுமே.

ஒரு சில பிராமணர்களின் மொழியெயர்ப்பு - தங்களுக்கு எது வேண்டுமோ, அந்த கருத்துக்களை புகுத்தி மொழியெயர்ப்பது.

1. பூத டாமர தந்த்ர - பூத அசாதாரண (ஆச்சரியமூட்டும்) தந்த்ரம் என்று பொருள். முழுக்க முழுக்க ஆவாஹன ஸாதனை பற்றி எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகத்திற்கு மிஞ்சிய வேறு ஒரு புத்தகம் இவுலகத்திலிருக்க முடியாது. இந்த புத்தகம் மட்டுமே தெட்ட தெளிவாகக் கூறுகிறது ஒவ்வொரு ஆவாகண ஸாதனையிலும் தெய்வங்களை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று - தாய், மனைவி, சகோதரீ அல்லது வேலைக்காரீ/ன். க்ரோதபைரவனுக்கும் க்ரோதபைரவீக்கும் இடையிலான உரையாடலிலே எழுதப்பட்டுள்ளது. இப் புத்தகத்தில் பதினாறு அத்தியாயங்களுள்ளன அவைகள் பின்வருமாறு 1. இந்த புத்தகத்தின் மஹிமை கூறப்படுகிறது. 2 தெய்வ மரணம் உயிர்பிக்கும் மந்த்ரம், தெய்வங்கள் சத்தியம் செய்கின்றன ஸாதனையில் தோன்றா விட்டால் கொன்று விடச் சொல்லி. 3. எட்டு ஸுந்தரீ ஸாதன. 4. எட்டு ச்மசானவாஸினீ ஸாதன 5. எட்டு காத்யாயனீ ஸாதன 6. ஸ்ரீ மண்டலம் (யந்த்ரம்) செய்யும் முறை, மஹாக்ரோதராஜா வணங்கும் முறை. 7. கிங்கார ஸாதன (தெய்வத்தை அடிமையாக்கி வேலை வாங்குதல்). ஆவாகண மந்த்ரங்கள் மறைக்கப்பட்டு விட்டன 8. சேட்டிகா ஸாதன 9. எட்டு பூதினீ ஸாதன 10. எப்படி பிரம்மா போன்ற கடவுள்களை கொல்வது. எட்டு அப்ஸரஸ் ஸாதன. 11. எட்டு யக்ஷிணீ ஸாதன. 12. எட்டு நாகினீ ஸாதன 13. ஆறு கின்னரீ ஸாதன. 14. பரிச மண்டலம் செய்யும் முறை 15. மூன்று யக்ஷ ஸாதன, ஸாதன விதிகள். 16. யோகினீ ஸாதன, இங்கு யக்ஷிணீ ஸாதன எழுதப்பட்டு உள்ளது, ஸாதன செய்ய நேர காலம். புத்தகம் முற்று பெறுகிறது. இப் புத்தகத்தில் கூறப்படுகிறது எண்ணற்ற கருப்பையிலிருந்து உருவானது இத்தகைய மஹா பூத டாமர தந்த்ரம்.
 
இந்த புத்தகத்தை பௌத்தமதத்தினர் சொந்தம் கொண்டாடுவதுண்டு மேலே சொல்லப்பட்டதின்படி பௌத்தர்களால் நகல் செய்யப்பட்டதின் காரணமாகவே அப்படிப்பட்ட கருத்து நிலவுகிறது. பூத தாமர தந்த்ர 100% சைவ தந்தரர்களுடையது.
 
இப் புத்திலிருந்தே ஆணித்தரமான ஆதாரம் :
பௌத்தம் - பூஷாணஸுந்தரீ மந்த்ரம் "ஓம் பூஷாணஸுந்தரீ க்லீம்  ஸ்வாஹா"
சைவம் - பூஷாணஸுந்தரீ மந்த்ரம் "அனாதி பீஜ சொல்லப்பட்டு பின்பு பூஷாணா என்று சொல்லி ஸூந்தரீ சொல்லப்பட்டு அதன் பின் ஸாதகர் காமபீஜத்தை சொல்லி, மனைவி அக்னியை சேர்க"
அதாவது பொருள் "ஓம் பூஷாணஸுந்தரீ க்லீம் ஸ்வாஹா".
எழுதப்பட்ட பாணியிலே புரிகிறது பௌத்தர்கள் சைவத்திலிருந்தே நகல் செய்து உள்ளனர் என்று.

ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு சில எழுத்து பிழைகளுண்டு. கருத்து பிழைகளுமுண்டு உதாரணத்துக்கு வஜ்ரம் வைத்திருப்பவனென்றால் க்ரோத பைரவனை குறிக்கும். ஆனால் மொழிபெயர்த்தவர் வஜ்ரபாணியை (யக்ஷகுலத்தை சேர்ந்தவன்) குறிப்பிடுகிறார். இது மிகப் பெரிய பிழையாகும். வஜ்ரபாணி என்றாலும் வஜ்ரம் வைத்திருப்பவனென்று பொருளாகும் ஆனால் இந்த இடத்தில் பொறுத்தமற்ற அர்த்தமாகும். புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன். ஆங்கிலத்தில் வாங்கிப் படிக்கவும்.

2. டாமர தந்த்ர - அசாதாரண (ஆச்சரியமூட்டும்) தந்த்ரம் என்று பொருள். ஷட் கர்மம், சில யக்ஷிணீகளுடைய ஸாதன. ஜிவாச்ம ஸாதன. புத்தகத்தை சமஸ்கிதத்திலும் ஆங்கிலத்திலும் தந்துள்ளேன்.
3. உட்டீச தந்த்ர - ஷட் கர்மம், சில யக்ஷிணீகளுடைய ஸாதன. இந்த தந்த்ரதில் ராவணன் தந்த்ரம் பற்றி கேட்ட அதற்கான விடையை சிவபொருமான் கூறுகிறார்.
 
இந்த புத்தகத்திற்கு பல தொகுப்பாளர்களுள்ளனர், தொகுப்பாளருக்கு ஏற்றபடி புத்தகத்தில் அடங்கியுள்ளவைகள் சிறிதளவில் மாறுபடுகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு சில எழுத்து, கருத்து பிழைகளுள்ளன. புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன். ஆங்கிலத்தில் வாங்கிப் படிக்கவும்.

4. கக்ஷபுட தந்த்ர - ஒளித்து வைத்திருந்த தந்த்ரம் என்று பொருள். யக்ஷிணீ ஸாதன தொடக்கத்தில் யக்ஷிணிகளை தாய், மனைவி, சகோதரீயாக ஏற்று கொள்ளளாமென்று குறிப்பிடப்படுகிறது. கிட்டத்தட்ட 25 யக்ஷிணீகளின் ஸாதன, சில பிசாசினீகளின் ஸாதன, ஷட் கர்மம், அஞ்ஜம், புதையலை கண்டு பிடித்தல், மாயமாய் மறைதல், இந்த்ரஜாலம். வஜ்ர அஸ்த்ரம், ப்ரஹமாஸ்த்ரம், அக்னி அஸ்த்ரம் போன்ற என்னும் சில ஆயுதங்களை தெய்வத்திடமிருந்து பெறும் ஸாதன கூறப்படுகிறது.

இந்த புத்தகத்தை ஸித்த நாக அர்ஜூன் தந்த்ரமென்றும் அழைப்பதுண்டு ஏனென்றால் இப் புத்தகத்தை எழுதியவர் தமிழ் ஸித்தர் நாக அர்ஜூன். நாக அர்ஜூனை பௌத்த மதத்தினர் சொந்தம் கொண்டாடுவதுண்டு. உண்மையில் அப்படியெல்லாமில்லை, அதெப்படியென்றால் நாக அர்ஜூன் தன் எழுதிய எல்லா புத்தங்களிளும் சிவனையும் சரஸ்வதியையும் வணங்கிவிட்டு எழுதுகிறேனென்று குறிப்பிடுகிறான்.

புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன். இப் புத்தகத்திலிருந்து யப்பானிய நாட்டு பெண்மணியால் மூன்று அத்தியாயங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவையாவன யக்ஷிணீ ஸாதன, மந்த்ர ஸாதன, செத்தவரை பிழைக்க வைத்தல். இவைகளையும் தந்துள்ளேன் தரவிறக்கம் செய்து படிக்கவும்.

5. உட்டாமேச்வர தந்த்ர - ஷட் கர்மம், கிட்டத்தட்ட 35 யக்ஷிணீ, பிசாசினீகளின் ஸாதன.
புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன்.

 6. மந்த்ர மஹோததி - அதிக பக்கங்களை கொண்ட புத்தகம், ஷட் கர்மம், சில யக்ஷிணீகளின் ஸாதன.
புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன். ஆங்கிலத்தில் வாங்கிப் படிக்கவும்.
 
7. காமரத்ன தந்த்ர - ஷட் கர்மம், சில யக்ஷிணீகளின் ஸாதன.
புத்தகத்தை சமஸ்கிதத்திலும் ஆங்கிலத்திலும் தந்துள்ளேன்.
 
8. ஷட்கர்ம தீபிகா - ஷட் கர்மம்.
கீழே உள்ள "இந்த்ர ஜால வித்யா ஸம்க்ரஹ" என்ற புத்தகத்தில் இதுவுமெரு புத்தகம்.
 
9. ராவண ஸம்ஹிதா - ஷட் கர்மம்.
ஆங்கிலத்தில் வாங்கிப் படிக்கவும்.
 
10. இந்த்ர ஜால வித்யா ஸம்க்ரஹ  - இந்த புத்தகம் ஐந்து தந்த்ர புத்தகங்களை அடங்கியது அவையாவன தத்த இந்த்ர ஜால சாஸ்த்ர, காமரத்ன தந்த்ர, தத்தாத்ரேய தந்த்ர, ஷட்கர்ம தீபிகா, ஸித்த நாக அர்ஜூன் தந்த்ர.
புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன்.
 
• மேலே உள்ள ஏட்டு புத்தங்களை தரவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்.
• மேலும் இந்த புத்தகங்களையும் பார்க்கவும். பரிந்துரைப்பு ! விஜ்ஞான பைரவ தந்த்ர, முண்டமால தந்த்ர, குலர்ணவ தந்த்ர, மஹாநிர்வாண தந்த்ர, கங்கால மாலினீ தந்த்ர, சாரதா திலக தந்த்ர, அகோரி தந்த்ர, இந்த்ரஜாலம், ப்ரிஹத் இந்த்ரஜாலம், இச்ச சக்தி ஒஜ்ஹ இந்த்ரஜாலம் புத்தங்களை தரவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்.
• 'ஏடுகள் புத்தகங்கள்' தரவிறக்கம் செய்ய இங்கே தட்டவும் 1. தட்டவும் 2. தட்டவும் 3.
• தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களை தரவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்.
• புத்தகங்கள் யாவும் திறந்த இணையக விலாசத்திலிருந்து சேகரிக்கப்ப்டவை.
• உச்சரிப்பு : பூbhuத டாḍāமர தந்த்ர, உட்ḍடீḍīசśa தந்த்ர, உட்ḍடாḍāமேச்śவர தந்த்ர, மந்த்ர மஹோதdaதிdhi, தdaத்த இந்த்ர ஜால சாஸ்த்ர, தḍaத்தாத்ரேய தந்த்ர. ப்bரிஹத்d இந்த்ரஜாலம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஆவாஹன ஸாதனைக்கு யந்த்ரம் வரைவது எப்படி?

ஆவாஹன ஸாதனைக்கு யந்த்ரம் வரைவது எப்படி?
ஆவாகண ஸாதனை யந்த்ரமானது ஸாதனை செய்யுமிடத்தில் நிலத்தில் வரையப்படுவதாகும். அதன் அளவு 18 அங்குலம் நீளம், 18 அங்குலம் அகலம். யந்த்ரம் காகித மட்டையில் ஏற்கவனே அச்சு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுயிருக்க வேண்டும். யந்த்ரம் வரையப்படும் நிலத்தை ஏற்கவனே மெழுகி வைத்திருக்க வேண்டும். மெழுகிக் காய்ந்த நிலத்தில் அச்சு வடிவத்திலுள்ள காகித மட்டையை வைத்து. அச்சின் மேல் சிகப்பு சந்தனத்துடன் நீர் கலந்து பூச, நிலத்தில் யந்த்ரத்தின் வடிவம் பதியும்.
 
ஸாதகருக்கு குறிப்பிட்ட தெய்வத்தின் யந்த்ரம் தெரியுமே ஆனால் அந்த தெய்வத்தின் ஸாதனையில் அந்த யந்த்ரத்தை வரையலாம். அல்லாவிட்டால் எல்லா ஸாதனைக்கும், மேலே படத்திலுள்ளது போல் யந்த்ரத்தை வரையவும். ஸாதகர் சொல்லயிருக்கும் தெய்வத்தினுடைய ஆவாகண மந்த்ரத்தை செம்மஞ்சல் நிறத்திலுள்ள மூன்று புள்ளிகளில் தொடங்கி யந்த்ரத்தை சுற்றி எழுத வேண்டும். (செம்மஞ்சல் புள்ளிகள் விளக்குவதற்காகவே போடப்பட்டு உள்ளது).

இந்த யந்த்ரம் வரைய ஒதுக்கப்பட்ட நேரம் ஜந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரையாகும். ஸாதனை செய்யும் ஒவ்வொரு நாளும் யந்த்ரத்தை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த யந்த்ரத்துக்கே ஹோமம் செய்யும் நாளன்று பலி கொடுக்க ஸாதயில் சொல்லியிருந்தால், பலி கொடுக்க வேண்டும்.

ஸாதனையில் வஸ்து குறிப்பிட்டு சொல்லியிருந்தால் உதாரணத்திற்கு குங்குமம் அல்லது சுண்ணாம்பு கொண்டு வரைய வேண்டுமென்றால், அப்படியே ஸாதனையில் சொல்லப்பட்டபடி செய்யவும்.

முக்கோணம் கீழேபார்த்தபடி - யோனி, பெண்குறி. முக்கோணம் மேலேபார்த்தபடி - லிங்கம், ஆண்குறி. யந்த்ரத்தின் கீழ் முக்கோணத்தையும் மேல் முக்கோணத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க யந்த்ரத்தின் சக்தியும் அதிகரிக்கும். அதாவது அதிக யோனிகளும் அதிக லிங்கங்களும் புணர்ச்சியில் ஈடுபடுவதற்கு சமனாகும், அதனால் சக்தி அதிகரிப்பு உண்டாகிறது. ஸாதகர் விரும்பினால் மேலும் முக்கோணங்களை உள்ளுக்குள் வரையலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

அர்க்யம் தெய்வத்துக்கு கொடுப்பது எப்படி?

அர்க்யம் தெய்வத்துக்கு கொடுப்பது எப்படி?

அர்க்யம் - ஒரு தெய்வத்திற்கு மரியாதைக்குரிய வரவேற்பில் வழங்கப்படும் நீர். அதாவது தெய்வத்துக்கு நீரளித்தல். தமிழ் - ஆர்கிய அல்லது ஆர்க்கியம். சமஸ்கிருதம் - அர்க்ய. ஆவாகண ஸாதனையில் தெய்வம் ஸாதகர் முன் தோன்றியதும் தூபம் காட்டி, தீபம் காட்டி முத்திரை காட்டி அதன் பின் அர்க்யம் கொடுக்க வேண்டும்.

ஆவாகண ஸாதனையில் அர்க்யம் கொடுக்கும் விதம் :
தெய்வத்தை கண்டதும் ஸாதகர் வலது முழங்காலை நிலத்தில் வைத்து, இடது காலை மடக்கி முழுப் பாதமும் நிலத்தில் படும்படி வைத்து நின்று கொண்டு, முன்னுக்கு ஒரு தட்டை வைத்து, செம்பு நிறைய நீர் எடுத்து, அந்த தட்டிற்கு நேர் மேலக செம்பை இரு கைகளாலும் உயர்த்திப் பிடித்து, தெய்வத்தை பார்த்து, கீழே உள்ள மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீரை தட்டில் ஊற்ற வேண்டும்.

ஸாதனையில் வஸ்து குறிப்பிட்டு சொல்லியிருந்தால் உதாரணத்திற்கு நீருடன் சந்தனம் கலந்து அல்லது பூக்கள் கலந்து அல்லது கபாலம் நிரம்பிய ரத்தத்தை அர்க்யம் கொடுக்க வேண்டுமென்றால் அப்படியே ஸாதனையில் சொல்லப்பட்டபடி செய்யவும்.
 
அர்க்ய மந்த்ரம் :
ஓம் "_________" அர்க்யம் ப்ரதீச்ச ப்ரதீச்ச அபய ஸமயம் அனுஸ்மர திஷ்ட ஸ்வாஹா.

உச்சரிப்பு பொருள் : ஓம் "_________" அர்க்ghயம் ப்ரதீச்cசcha ப்ரதீச்cசcha அபய - அர்க்யம் ஏற்றுக் கொள் ஏற்றுக் கொள் பெற்றுக் கொள், ஸsaமயம் அனுஸ்sமர - சமய உடன்படிக்கைப்படி, திஷ்ṣடtha - இரு, ஸ்sவாஹா.

"_________" என்ற இடத்தில் ஆவாகணம் செய்யப்பட்டு ஸாதகர் முன் தோன்றியிருக்கும் தெய்வத்தின் பெயரை வைத்து மந்த்ரம் சொல்ல வேண்டும்.

மந்த்ரம் சொல்லாமல் அர்க்யம் கொடுத்தால் தெய்வம் அந்த அர்க்யத்தை ஏற்றுக் கொள்ளாது. அதே போல் தான் தூபதீபம், படையல், நைவேத்யம், புஷ்பம், பலி கொடுக்கும் பொதும் மந்த்ரம் சொல்லாவிட்டால் தெய்வம் ஏற்றுக் கொள்ளாது.

ஸாதனையின் போது இந்த மந்த்ரம் நினைவுக்கு வராவிட்டால் தமிழிலும் இந்த மந்த்ரத்தை சொல்லலாம்.
 
• எந்த முத்திரை காட்டுவது, தூபதீபம் காட்டும் போது சொல்ல வேண்டிய மந்த்ரத்தை பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சரஸ்வதீ ஸாதன

சரஸ்வதீ ஸாதன

ஏகலிங்கமருகிலிருக்கும் தாமரை தடாகத்திற்கு அருகிலிரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய சரஸ்வதீ ஸாதகர் முன் தோன்றுவாள். பத்மஆஸனம் அவளுக்கு இருக்கையாக கொடுத்து தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் "நான் உன்னை வரவேற்கிறேன் எனக்கு வசமாகிய மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அப்பொழுது ஸாதகரின் லிங்கம் தன் யோனியை பதம் பார்க்க வேண்டுமென்று அவளுக்கு ஆசை வரும் அந்த தருணம் ஸாதகர் அவளை அன்போடு புணர்ந்து மனைவியாக்க அவள் ஸாதகருக்கு ஞானம், ரஸரஸாயனம், திவ்யம், வாக் ஸித்தியை கொடுத்து அன்பாக ஸாதகரை பார்த்துக் கொள்வாள்.
 
சரஸ்வதீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஐம் ஸரஸ்வதீ வாக்வாதினீ ப்ரஹ்மாணீ ஆயாஹி ஆயாஹி ஏஹ்யேஹி ஸமயம் அனுஸ்மர ஹூம் ஜஃ ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், ஐம் ஸரஸ்வதீ வாக்வாதினீ ப்ரஹ்மாணீ, ஆயாஹி ஆயாஹி - வருகை தா வருகை தா, ஏஹ்யேஹி - அருகில் வா, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கைப்படி, ஹூம் ஜஃ ஸ்வாஹா.
 
உச்சரிப்பு :
ஓம், ஐம் ஸsaரஸ்sவதீ வாக்வாதினீ ப்bhரஹ்மாணீ ஆயாஹி ஆயாஹி ஏஹ்யேஹி ஸsaமயம் அனுஸ்sமர ஹூம் ஜஃ ஸ்sவாஹா.
 
மேலும் குறிப்புகள் :
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• திவ்ய - தெய்வீகம்.
• ரஸரஸாயனம் - உடனடியாக பொன் செய்ய, நீண்ட காலம் வாழ அமிர்தம்.
• பத்மஆஸனம் - இருப்பதற்காக தாமரைப் பூக்களால் செய்யப்பட் இருக்கை.
• வாக் ஸித்தியை - எது சொன்னாலும் அது நடக்கும். உதாரணத்திற்கு ஒரு நபரை பார்த்து இறந்து போ என்று சொன்னால் அடுத்த கணமே அந்த நபர் இறந்து போவான்.
• சரஸ்வதீயிடம் ப்ரஹ்மாஸ்த்ரத்தை கேட்டால் அந்த அஸ்த்ரத்தை அவள் தருவாள்.
• ஸரஸ்வதீ - ஸரஸ் என்றால் குளம் அல்லது தடாகமென்பதாகும். குளம் அல்லது தடாகத்தின் மேலிருப்பவள் என்று பொருள். ஸரஸ்வதீயின் வடிவம் - அவள் வீணை வைத்திருக்கமாட்டாள். மர்பகங்கள் நிர்வாணமாகயிருக்கும். இடுப்பில் ஒரு சாண் பாவாடையும் சகல ஆபரணங்களுமணிந்திருப்பாள்.
• இந்த ஸாதனை, கிங்கார ஸாதனை (தெய்வத்தை அடிமையாக்குதல்) தொகுப்பின் கீழ் தான் வருகிறது. அப்படி இருந்தாலும் கூட இவளை மனைவியாகத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
• ஏகலிங்கமருகிலிருக்கும் தாமரை தடாகத்திற்கு அருகிலிரவு சென்று - அதாவது தாமரை மலரும் குளத்துக்கு அருகிலுள்ள, வழிபாட்டிலுள்ள ஒரு லிங்கத்துகு அருகாமையில் இரவு சென்று.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

துரதிர்ஷ்டம் நீங்க மந்த்ரம்

துரதிர்ஷ்டம் நீங்க மந்த்ரம்

" ஓம் சாந்தே சாந்தே ஸர்வாரிஷ்டநாசினீ ஸ்வாஹா". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். சிவனால் ராவணனுக்கு அருளப்பட்ட மந்த்ரமாகும். இந்த மந்த்ரத்தின் மூலம் துரதிர்ஷ்டம் நீங்கி அதிஷ்டமுண்டாகும்.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் சாśāந்தே சாśāந்தே, ஸsaர்வாரிஷ்ṣடநாசிśiனீ - துரதிர்ஷ்டத்தை நீக்குபவளே, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

க்ரோதம் கெட்டசக்திகள் அகல மந்த்ரம்

க்ரோதம் கெட்டசக்திகள் அகல மந்த்ரம்

" ஓம் சாந்தே ப்ரசாந்தே ஸர்வக்ரோதோபசமதீ ஸ்வாஹா". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். சிவனால் ராவணனுக்கு அருளப்பட்ட மந்த்ரமாகும். இந்த மந்த்ரத்தின் மூலம் க்ரோதம், கெட்டசக்திகள் அகன்று சாந்தியுண்டாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் சாśāந்தே ப்ரசாśāந்தே, ஸsaர்வக்ரோதோdhoபசśaமதீ - சர்வ க்ரோதத்தையும் நீக்குபவளே, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

சிக்கல் கஷ்டங்களை போக்கும் மந்த்ரம்

சிக்கல் கஷ்டங்களை போக்கும் மந்த்ரம்

" ஓம் த்ராயாஹீ ஸர்வக்லசாந்தகரம் விதமய விதமய சோஷய தாரய மாம் ஸர்வகர்மம் ஸாதய ஜஃ ஜிஃ ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தின் மூலம் சிக்கல்கள் கஷ்டங்கள் நிவர்த்தியாகி, செய்யும் காரியத்தில் நன்மையுண்டாகும்.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை). திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், த்ராயாஹீ - பாதுகாப்பளிப்பவளே, ஸsaர்வக்லசாśāந்தdhaகரம் விதdhaமய விதdhaமய -அழி அழி, சோchoஷṣaய தாரய - உலர்த்துதல் அல்லது உஷ்ணநிலையை மீட்பாய், மாம் - எனக்கு, ஸsaர்வகர்மம் ஸாதdhaய - எல்லா காரியத்தையும் சாதிப்பாய், ஜஃ ஜிஃ ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
ளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

விஷத்தை அழிக்கும் கருட மந்த்ரம்

விஷத்தை அழிக்கும் கருட மந்த்ரம்

" ஓம் சகுன மஹாசகுன பத்மவிததபக்ஷ ஸர்வபன்னக நாசக க க காகி காகி ஸமயம் அனுஸ்மர ஹூம் திஷ்ட வஜ்ரதர ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தை 108 தடவை சொல்ல, எந்த வித பாம்பு தீண்டியிருந்தாலும் சரி அந்த பாம்பின் விஷத்திற்கு உடனடியாக குணம் கிடைக்கும். அது மட்டுமல்ல இந்த மந்த்ரம் அந்த பாம்பையும் கொல்லும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், சśaகுன மஹாசśaகுன - சகுன கருடனின் ஒரு உருவம், பத்dமவிததபக்ஷkṣa, ஸsaர்வ பன்னக நாசśaக - சர்வ பாம்புகளை நாசம் செய்பவனே, கkha கkha காkhāகி காkhāகி - இது ஒரு கூப்பிடும் சத்தம், ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கைப்படி, ஹூம், திஷ்ṣட - பொறு இரு, வஜ்ரதdhaர ஆஜ்ஞாபயதி - வஜ்ரம் வைத்திருப்பவனின் கட்டளை, ஸ்sவாஹா.
• சகுன என்றல் நல்ல சகுனம் கொண்ட பறவை என்று பொருள். கருட குலத்தைச் சேர்ந்தவன். கருடனின் ஒரு உருவம். பத்மவிததபக்ஷனே என்றல் தாமரை போல் பரந்து விரிந்த இறக்கை கொண்ட பறவை என்று பொருள்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved. 

தடைகளை நீக்க அப்ரதிஹதோஷ்ணீஷ மந்த்ரம்

தடைகளை நீக்க அப்ரதிஹதோஷ்ணீஷ மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே அப்ரதிஹதோஷ்ணீஷாய ஸர்வ விக்ன பஞ்ஜய ஸர்வதுஷ்டாம் விநாசய சாந்திகரி பரிபாலய ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். சகல தடைகளும் கெடுதிகளும் நீங்கி நன்மைகளுண்டாகும்.

 • ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம்,
நமோ பbhaகgaவதே அப்ரதிஹதோஷ்ṣணீஷாṣāய, ஸsர்வ விக்ghன - சர்வ தடைகள் கெடுதிகளை தகர்த்து, பஞ்ஜய - நொறுக்கு, 
ஸர்வதுஷ்டாம் விநாசய -எல்லா துஷ்டம் நாசம் செய், சாந்திகரி - சாந்தி செய்பரிபாலய - பாகாப்பாய், ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved. 

தடைகளை நாசம் செய்யும் உத்திஷ்ட ஹரிபிங்கல மந்த்ரம்

தடைகளை நாசம் செய்யும் உத்திஷ்ட ஹரிபிங்கல மந்த்ரம்

" ஓம் உத்திஷ்ட ஹரிபிங்கல லாஹிதாக்ஷ தேஹி ததாபய ஹூம் பட் பட் ஸர்வ விக்னாம் விநாசய ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். சகல தடைகளும் நீங்கி நன்மைகளுண்டாகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், உத்திஷ்ṣடtha - எழு, ஹரிபிங்கல, லாஹிதாக்ஷkṣa - நன்மையை, தேஹி - தா, தdaதாdāபய - கொடு, ஹூம் பphaட் பphaட், ஸsaர்வ விக்ghனாம் விநாசśaய - சர்வ தடைகளையும் அதிநாசம் செய், ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved. 

பேய் ஓட்டும் சண்முக மந்த்ரம்

பேய் ஓட்டும் சண்முக மந்த்ரம்
 
" ஹே ஹே மஹாக்ரோத ஷண்முக ஷட்சரண ஸர்வ விக்னகாதக ஹூம் ஹூம் கிம் சிராயஸி விநாயக ஜீவிதாந்தகர துஃஸ்வப்னம் மே நாசய லங்க லங்க ஸமயமனுஸ்மர பட பட் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியானதும் தொல்லை கொடுக்கும் கெட்டசக்திகள், கெட்டகனவுகளெல்லாம் மாயமாய் மறைந்து போகும். கெட்டசக்திகளெல்லாம் தலை தெறிக்க ஓடும். இந்த மந்த்ரத்தை உச்சரித்த உடன் தடையை ஏற்படுத்தும் பூத, பிசாசு, அஸூர, தெய்வங்களெல்லாம் மலைப்பும் பயமுமுண்டாகி உடனே சண்முகனை வணங்குவர்.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம்,  500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஹே ஹே - கேள் கேள், மஹாக்ரோதdha, ஷṣaண்முகkha - ஆறுமுகத்தானே, ஷṣaட்சchaரண -ஆறுகால்தானே, ஸsaர்வ விக்ghனகாghāதக - சர்வ தடைகளை நீ்க்குபவனே, ஹூம் ஹூம், கிம் சிchiராயஸிsi, விநாயக ஜீவிதாந்தகர - விநாயகனை கொன்றவனே, துduஃஸ்வப்னம் மே நாசśaய - என்னுடைய கெட்ட கனவுகளை நாசம் செய், லங்கgha லங்கgha - தாக்கு தாக்கு, ஸsaமயமனுஸ்sமர - சமய உடன்படிக்கைப்படி, பphaட் பphaட், ஸ்sவாஹா.
• இந்த மந்த்ரத்தை வேறு ஒருவருக்கு சொல்ல வேண்டும் என்றால் (பேய் ஓட்டுதல்) மந்த்ரத்திலுள்ள "மே" என்ற சொல்லை அகற்றி விட்டு சொல்லவும்.
• சண்முக - கந்தன். இந்த மந்த்ரத்தில் கந்தன் விநாயகரை கொன்றதாக சொல்லப்படுகிறது.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
•  சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

பாவங்களழிய மரணமண்டாதிருக்க குமார மந்த்ரம்

பாவங்களழிய மரணமண்டாதிருக்க குமார மந்த்ரம்
 
"ஒம் குமாரரூபிணே விச்வஸம்பவ ஆகச்ச ஆகச்ச லஹு லஹு ப்ரூம் ப்ரூம் ஹூம் ஹூம் ஜினஜித் மஞ்ஜுஸ்ரீய ஸூஸ்ரீய தாரய மாம் ஸர்வதுஃகேப்யஃ பட் பட் ஸமய ஸமய ம்ர்ரித்பவோத்பவ பாபம் மே நாசய ஸ்வாஹா". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தை சும்மா தியானித்தால் போதும் மரணம் வசல்படி ஏறாது. சகல தடைகளும் பாவங்களும் மாயமாய் மறைந்து போய் சௌபாக்கியமுண்டாகும்.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம்,  500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஒம் குமாரரூபிணே - குமர வடிவுடையவனே, விச்śவஸsaம்பbhaவ - எல்லாவற்றிக்கும் காரணமானவனே, ஆகgaச்cசcha ஆகgaச்cசcha - வா வா, லஹு லஹு - உடனே உடனே, ப்bhரூம் ப்bhரூம் ஹூம் ஹூம், ஜினஜித் - வெற்றி பெற்றவனையும் வென்றவனே, மஞ்ஜுஸ்ரீśrīய, ஸூsuஸ்ரீśrīய - மிக அழகானவனே, தாரய - பாதுகாப்பாய், மாம் - என்னை, ஸsaர்வ துduஃகேkheப்bhயஃ - எல்லா துன்பங்களிருந்து, பphaட் பphaட், ஸsaமய ஸsaமய - உபன்படிக்கை உபன்படிக்கை, ம்ர்ரிṛத்பbhaவோத்dபbhaவ - மரணத்தை மாற்றி அமைப்பவனே, பாபம் மே நாசśaய - என்னுடைய பாவங்களை நாசம் செய், ஸ்sவாஹா.
• குமார - 16 வயது நிரம்பி ஆண். தமிழில் குமரன். முருகன். மஞ்ஜுஸ்ரீ - முருகனின் இன்னுமெரு பெயர். அழகுக்கு அழகு என்று பொருள்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சாந்தி கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

ஸர்வகில்பிஷநாசினீ மந்த்ரம்

ஸர்வகில்பிஷநாசினீ மந்த்ரம்
 
"ஒம் ஸர்வகில்பிஷநாசினீ ஸர்வதுஷ்டப்ரயுக்தாம் நாசய நாசய ஸமயமனுஸ்மர ஹூம் ஜஃ ஸ்வாஹா". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். மற்றவர்களால் ஏவி விடப்பட்ட குணமாக்க முடியாத நோய்களை இந்த மந்த்ரத்தின் மூலம் குணமாக்கலாம்.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம்,  500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், ஸsaர்வ கில்பிbiஷṣa நாசிśiனீ - சர்வ நோய்கள் காயங்கள் அநீதிகள் பாவங்கள் குற்றங்கள் நாசம் செய்பவளே, ஸsaர்வ துஷ்ṣட ப்ரயுக்தாம் - ஸர்வ பிறரால் ஏவிய கெட்ட யுக்திகளை, நாசśaய நாசśaய - நாசம் செய் நாசம் செய், ஸsaமயமனுஸ்sமர - சமய உடன்படிக்கைப்படி, ஹூம் ஜஃ ஸ்sவாஹா.