ஸுபர்ண ஸாதன

ஸுபர்ண ஸாதன

ஸாதகர் இரவு ஒரு மலைக்குச் சென்று யந்த்ரம் வரைந்து, அவன் ரூபம் அழகாக ஒரு துணியில் வரைந்து. நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலிய தூபம் போட்டபடி ஏழு நாட்கள் ஜபம் செய்யது. 8ஆம் நாள் ஒரு அட்டகாசமான படையலுடன் மீன் மாமிசம் படைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸுபர்ண தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரைகாட்டி அர்கி கொடுக்க "நான் உனக்கு என்ன செய்ய என்று " கேட்பான். அதற்கு ஸாதகர் "எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு" என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு வேலைக்காரனாகி சகல ஆசைகளையும் பூரர்த்தி செய்து வைப்பான். மழையை வர வைக்கலாம், வேண்டிய பறவையை வர வைக்கலாம். இப்படி எல்லா வித ஸித்து விளையாட்டுக்களும் ஆடலாம். ஆகாத காரியம் என்று ஒன்று இருக்காது.

ஸுபர்ண ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஸுபர்ணனே மஹாபக்ஷனே ஆகச்ச ஆகச்ச ஸமயம் அனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஸுபர்ணனே, மஹாபக்ஷனே - மஹா பறவையே, ஆகச்ச - வா ஆகச்ச - வா, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஸுsuபர்ணனே மஹாபக்ஷkṣaனே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸsaமயம் அனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.

• ஸுபர்ண என்றால் அழகான இறக்கை கொண்ட என்று பொருள். கருட குலத்தைச் சார்ந்தவன். கருடனின் ஒரு உருவம்.
• கருடர்களால் தேவலோகத்திலிருந்து அதி அற்புத மூலிகைகள் மனிதகுலத்தின் நன்மைக்காக பூலோகத்திற்கு கொண்டுவரபட்டன. அவையாவன நாயுருவி, பல வகை சஞ்சீவி மூலிகைகள், இன்னும் பல அரிய மூலிகைகள். அதனால் ஸாதகர் கேட்கும் மூலிகைகள் எல்லாம் கொண்டு வந்து தருவான். பாம்பும் கொடியமிருகங்களும் அண்டாது.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ச்வேத்தபர்ண ஸாதன

ச்வேத்தபர்ண ஸாதன
 
ஸாதகர் இரவு ஒரு மலைக்குச் சென்று யந்த்ரம் வரைந்து. அவன் ரூபம் அழகாக ஒரு துணியில் வரைந்து. நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்யது. 8ஆம் நாள் ஒரு அட்டகாசமான படையலுடன் மீன் மாமிசம் படைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, ச்வேத்தபர்ண தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காாட்டி அர்க்யம் கொடுக்க " நான் உனக்கு என்ன செய்ய " என்று கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு வேலைக்காரனாகி சகல ஆசைகளையும் பூரர்த்தி செய்து வைப்பான். மழையை வர வைக்கலாம், வேண்டிய பறவையை வர வைக்கலாம். இப்படி எல்லா வித ஸித்து விளையாட்டுகளும் ஆடலாம். ஆகாத காரியம் என்று ஒன்று இருக்காது. இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வானானால் ச்வேத்தபர்ண கொல்லப்படுவான்.
 
ச்வேத்தபர்ண ஆவாகண மந்த்ரம் :
ஓம் ச்வேத்தபர்ணனே கக்ச்ரேச்தனே ஆகச்ச ஆகச்ச ஸமயம் அனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா
 
மந்த்ரதின் பொருள் :
ஓம் ச்வேத்தபர்ணனே, கக்ச்ரேச்தனே ஆகச்ச - வா, ஆகச்ச - வா, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா
 
உச்சரிப்பு :
ச்śவேத்தபர்ணனே கkhaக்gச்śரேச்śதthaனே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.
 
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.
 
• ச்வேத்தபர்ண என்றால் வெள்ளை இறக்கை கொண்ட என்று பொருள். கருட குலத்தைச் சார்ந்தவன். கருடனின் ஒரு உருவம்.
• கருடர்களால் தேவலோகத்திலிருந்து அதி அற்புத மூலிகைகள் மனிதகுலத்தின் நன்மைக்காக பூலோகத்திற்கு கொண்டு வரபட்டன. அவையாவன நாயுருவி, பல வகை சஞ்சீவி மூலிகைகள், இன்னும் பல அரிய மூலிகைகள். அதனால் ஸாதகர் கேட்கும் மூலிகைகள் எல்லாம் கொண்டு வந்து தருவான். பாம்பும் கொடியமிருகங்களும் அண்டாது.
• கkhaக்gச்śரேச்śதthaனே என்றால் பறவைகளில் சிறந்த பறவை என்று பொருள்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மஹாசகுன ஸாதன

மஹாசகுன ஸாதன

ஸாதகர் இரவு ஒரு மலைக்குச் சென்று யந்த்ரம் வரைந்து, அவன் ரூபம் அழகாக ஒரு துணியில் வரைந்து. நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழு நாட்கள் ஜபம் செய்யது, 8ஆம் நாள் ஒரு அட்டகாசமான படையலுடன் மீன் மாமிசம் படைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய மஹாசகுன தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரைகாாட்டி அர்க்யம் கொடுக்க " நான் உனக்கு என்ன செய்ய " என்று கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு" என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு வேலைக்காரனாகி சகல ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பான். மழையை வர வைக்கலாம், வேண்டிய பறவையை வர வைக்கலாம். இப்படி எல்லா வித ஸித்து விளையாட்டுகளும் ஆடலாம். ஆகாத காரியம் என்று ஒன்று இருக்காது.

மஹாசகுன ஆவாகண மந்த்ரம் :
ஓம் சகுன மஹாசகுனனே பத்மவிததபக்ஷனே ஆகச்ச ஆகச்ச ஸமயம் அனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் சகுன மஹாசகுனனே பத்மவிததபக்ஷனே, ஆகச்ச - வா, ஆகச்ச - வா, ஸமயம் அனுஸ்மர -சமய உடன்படிக்கையின்படி, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
சśaகுன மஹாசśaகுனனே பத்dமவிததபக்ஷkṣaனே ஆகgaச்cசcha ஆகgaச்cச cha ஸsaமயம் அனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.

• சகுன என்றல் நல்ல சகுனம் கொண்ட பறவை என்று பொருள். கருட குலத்தைச் சேர்ந்தவன். கருடனின் ஒரு உருவம்.
• கருடர்களால் தேவலோகத்திலிருந்து அதி அற்புத மூலிகைகள் மனிதகுலத்தின் நன்மைக்காக பூலோகத்திற்கு கொண்டுவரபட்டன. அவையாவன நாயுருவி, பல வகை சஞ்சீவி மூலிகைகள், இன்னும் பல அரிய மூலிகைகள். அதனால் ஸாதகர் கேட்கும் மூலிகைகள் எல்லாம் கொண்டு வந்து தருவான். பாம்பும் கொடியமிருகங்களும் அண்டாது.
• பத்மவிததபக்ஷனே என்றல் தாமரை போல் பரந்து விரிந்த இறக்கை கொண்ட பறவை என்று பொருள்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ரண்டா ஸாதன

ரண்டா ஸாதன

இரவு ஒரு அசோக்க மரத்தடிக்கு சென்று யந்த்ரம் வரைந்து, அவளின் அழகிய ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்ய வேண்டும், 8ஆம் நாள் மீன் மாமிசம் படைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, ரண்டா ஒரு கையால் மரக்கிளையை பிடித்தபடி மறு கையால் ஸாதகரை கட்டி தழுவியபடி தோன்றுவாள். அவளுடன் ஸம்போகங் கொண்டு திருப்திப்படுத்த, அவள் ஸாதகரின் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பாள். ஒவ்வொரு நாளும் பொற்காசுகள் தருவாள். அவளால் மூன்று உலக வேசைகளையும் க்ஷோம்பணம் செய்ய முடியும். இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வாளானால் அவள் கொல்லப்படுவாள்.

ரண்டா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் ரண்டா விமோஹய விமோஹய ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம் ரண்டா, விமோஹய விமோஹய - அதிமோஹனமாகு, அதிமோஹனமாகு, ஆகச்ச ஆகச்ச - வா, வா, ஸ்வாஹா

உச்சரிப்பு :
ரண்டாḍā ஆகgaச்cசcha ஆகgaச்cசcha

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ரண்டாḍā என்றால் வேசை என்று பொருள். இவள் ஒரு யக்ஷிணீ. யக்ஷகுலத்தை சேர்ந்தவள்.
• க்ஷோம்பணம் - காம கிளர்ச்சியுட்டுதல்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

விஷர் நாய் கடியை குணப்படுத்தும் மந்த்ரம்

விஷர் நாய் கடியை குணப்படுத்தும் மந்த்ரம்

" ஓம் அலகாதிபதே யக்ஷ ஸாரமேய கணாதிபதே அலர்க ஜுஷ்டம் ஏதம் மே நிர்விஷம் குரு மாசிராம் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை 10000 தடவை சொல்லி. 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, இம் மந்த்ரமானது ஸித்தியாகும். பாதிக்கபட்டவருக்கு 108 தடவை சொல்ல விஷம் நிவர்த்தியாகும்.

• மந்த்ரதின் பொருள் : ஓம் அலகாதிபதே - குபேரனின் ஒரு பெயர், யக்ஷ, ஸாரமேய கணாதிபதே - நாய் இனப் படையின் அதிபதி, அலர்கா - விஷர் நாய், ஜுஷ்டம் - எச்சம் (உமிழ்நீர்), ஏதம் - இதை, மே - எனக்கு, நிர்விஷம் - விசநிவர்தி, குரு - செய், மாசிராம் - தாமதிக்காமல் (உடனே).
• உச்சரிப்பு : அலகாதிdhiபதே யக்ஷkṣa ஸாsāரமேய கgaணாதிdhiபதே ஜுஷ்ṣடம் நிர்விஷṣaம் மாசிciராம்.
• ஸமக்ரி - 32 வித வாசனைப் பொருட்கள் கொண்டவை.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - சதுரம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - கார்த்திகை, மார்கழி. திதி - பௌர்னமி, ஏகதசி. கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.
• அலக்க - சிறப்பும் மகிமையும் மிக்க குபேரனின் நகரம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ரணுவ ஸ்தம்பன மந்த்ரம்

ரணுவ ஸ்தம்பன மந்த்ரம்

சங்கரனால் இராவணனுக்கு அருளப்பட்ட பரஸேன ஸ்தம்பன மந்த்ரம். இந்த மந்த்ரத்தை 10000 தடவை சொல்லி. 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, எதிரி நாட்டு ராணுவம் ஸ்தம்பனமாகும். அல்லது தேள் உருவத்தை நெற்றியில் வரைந்துகொண்டு, இம் மந்த்ரம் உரு ஏற்றிய தாயத்தை இடுப்பிலும், மேல் கையிலும் கட்டிகொண்டு போர் களத்திற்கு போய் நிற்க ஆயுதங்கள் ஸ்தம்பனமாகும். ராணுவம் ஸ்தம்பனமாகும்.

ரணுவ ஸ்தம்பன மந்த்ரம் :
ஓம் அஹோ கும்பகர்ண மஹாராக்ஷஸ கைகாஸூக்ர்ப ஸம்பூத பரஸைன்ய ஸ்தம்பய மஹாபகவான் ருத்ர ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், அஹோ -ஆ, கும்பகர்ண மஹாராக்ஷஸ - கும்பம் போன்ற காதுடைய மஹாஅஸுரனே, கைகாஸூக்ர்ப ஸம்பூத - கைகாஸூயின் கர்பத்தில் (பையில்) பிறந்தவனே, பரஸைன்ய - எதிரி ராணுவம், ஸ்தம்பய - ஸ்தம்பனமாக்கு, மஹாபகவான் ருத்ர ஆஜ்ஞாபயதி - ருத்ரனின் கட்டளை, ஸ்வாஹா

உச்சரிப்பு :
கும்பbhaகர்ண மஹாராக்ஷkṣaஸsa கைகாஸூsūக்gர்ப ஸsaம்பூbhuத பரஸைsaiன்ய ஸ்sதம்பய மஹாபbhaகgaவான் ருத்ர ஆஜ்ஞாபயதி ஸ்sவாஹா

மேலும் குறிப்புகள் :
ஸமக்ரி - 32 வித வாசனைப் பொருட்கள் கொண்டவை.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - சதுரம்.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :

பருவ காலம் - ஆடி, ஆவணி.
திதி - வளர்பிறை ப்ரதம(1), சதுர்தி(4), சதுர்தசி(14).
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

குஹ்யவாஸினீ ஸாதன

குஹ்யவாஸினீ ஸாதன

இவள் மேரு மலையில் வசித்து வருபவள். இவளின் மேனியின் நிறம் பொன் நிறமாகும். இரவு மலைக்கு சென்று அங்கு யந்த்ரம் வரைந்து, அதற்கு உதார பலி கொடுத்து. ஒரு சாண் பாவாடையும் சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. குங்கிலியதூபம் போட்டபடி நாள் ஒன்றிக்கு 1145 விகிதப்படி ஏழு நாட்கள் மந்த்ரம் சொல்ல வேண்டும். எட்டாம் நாள் விசேஷமான படையலுடன் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய. அவள் ஸாதகரின் முன் தோன்றி "என் அன்பே நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் " என்று கேட்பாள் அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அந்தக் கணத்திலிருந்து அவள் தாயாக இருந்து அவனுடைய சகல ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பாள். எந்த ஒரு சூழ்நிலையிலும், எக் கரணத்தை கொண்டும் அவளை மனைவியாக்கி கொள்ள விருப்பப்பட கூடாது. அவள் வராவிட்டாள், கொல்லப்படுவாள்.

குஹ்யவாஸினீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் குஹிலே குஹமதி குஹவாஸி ஆணய பகவதீ மயாந்திகம் ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம் குஹிலே - ரஹ்ஸியமே, குஹமதி - குகை மதியே, குஹவாஸி - குகையில் வசிப்பவளே, ஆணய பகவதி மயாந்திகம் - மாயயை தா, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
குguஹிலே குguஹமதி குguஹவாஸிsi பbhaகgaவதீ ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்,
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• குguஹ்யவாஸினீ, குகைக்குல் வசிப்பவள் என்று பொருள். இவள் ஒரு யக்ஷிணீ. இவள் யக்ஷ குலத்தை சேர்ந்தவள். ஆனால் குகைக்குள் வாழ்பவள். குகைக்குள் வாழ்வதால் அவள் "குஹ்யாகா" அல்லது "குஹ்யாகீ" என்றும் அழைக்கப்படுவாள்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

அந்தாரஸுந்தரீ ஸாதன

அந்தாரஸுந்தரீ ஸாதன

ஒரு தனிமையான இடத்ததிற்கு இரவு சென்று அங்கு யந்த்ரம் வரைந்து, ஒரு சாண் பாவாடையும் சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவள் ரூபம் துணியில் கோரோசணமும், சுத்தி செய்யபட்ட சிகப்பு நாகம் கலந்த கலவையால் வரைந்து. குங்கிலியதூபம் போட்டபடி நாள் ஒன்றிக்கு 800 தடவை மந்த்ரம் சொல்ல வேண்டும். இப்படி ஒரு மாதத்திற்கு சொல்லி வந்து, பௌர்ணமி அன்று 800 மந்த்ரம் ஹோமம் செய்ததும், பௌர்ணமி அன்றே அவள் வருகை தருவாள் இதில் எதுவித சந்தேகமுமில்லை அவளுடன் எதுவித கதையும் தொடுக்காமல் கட்டித்தழுவி, அவளுடன் ஸம்போகங்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதமும் செய்துகொண்டு வர வேண்டும். ஆறு மாதங்கள் வரை செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் இந்த ஸாதனையின் முழுமையான ஸித்தி கிடைக்கும். அவள் ஸாதகருக்கு மனைவியாகி சகல ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பாள். இது ஒரு உன்னதமான ஸாதனையாகும். அவள் ஸாதகரை தன் முதுகில் ஏற்றி மேருமலைக்கு கொண்டு சென்று காட்டுவாள். இரவு நேரத்தில் உலகையே சுற்றிக் காட்டுவாள். அவனின் எதிரிகள் இவ் அகிலத்தில் எங்கு இருந்தாலும் அவர்களை இருந்த இடத்திலிருந்துதே அடுத்த கணத்தில் கொல்ல துனை நிற்பாள். ஆனால் ஒரு நிபந்தனை, ஸாதகர் வேறு எந்த ஒரு பெண்ணையும் விரும்பக் கூடாது. மனைவி அல்லது காதலி இருந்தால், அவர்களை விட்டுவிட்டு. அவன் தன்னை அவளுக்கு முழுமையாக அர்பணித்து வாழவேண்டும். அவள் ஸாதகரின் ஸாதனை உதாசினம் செய்தால் (வராவிட்டாள்) அவள் கொல்லப்படுவாள்.

அந்தாரஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஒம் குணு குஹ்யாகே குணு குணு குஹ்யே ஏஹி ஏஹி குஹ்யாகே ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம் குணு, குஹ்யாகே - குகைக்காரியே, குணு குணு, குஹ்யே - மறைந்து வாழ்பவளே, ஏஹி -அருகில் வா, ஏஹி - அருகில் வா, குஹ்யாகே - குகைக்காரியே, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
குghuணு குguஹ்யாகே குghuணு குghuணு குguஹ்யே ஏஹி ஏஹி குguஹ்யாகே ஸ்sவாஹா

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• அந்தாdhāரஸுந்தdaரீ, இவளின் வேறு ஒரு பெயர் தமஸுந்தdaரீ. அந்தார என்றால் இருட்டு என்று பொருள். தம என்றாலும் இருட்டு என்று பொருள் அதாவது குகைக்குல், இருட்டில் வாழ்பவள். இன்னும் ஒரு பெயர் உண்டு அந்தாரவாஸினீ, அந்தார - இருட்டு, வாஸினீ - வசிப்பவள். இவள் யக்ஷ குலத்தைச் சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ. இவள் ஒரு குஹ்யாகா. யக்ஷ குலத்தை சேர்ந்த ஆண்கள் குகைக்குள் வாழ்ந்தால், அவர்கள் 'குஹ்யாக"என்று அழைக்கப்படுவர். பெண்கள் "குஹ்யாகா" அல்லது "குஹ்யாகீ" என்று அழைக்கப்படுவர்.
• தனிமையான இடம் என்பது வீட்டில் அல்ல. மலையிலோ, கட்டிலோ ஜன நடமாட்டம் அற்ற இடம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மஹாப்ரேத ஸாதன

மஹாப்ரேத ஸாதன

ஒரு பெண்ணின் ப்ரேதத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அங்கு அதை தர்பை புல்லின் மீது வைத்து, கீலனம் செய்து, ப்ரேதத்தின் வாயில் கருத்த நாயின் பால் விட்டு கருத்த மைசூர் பருப்பும் கருத்த அரிசியும் கொஞ்சம் போட்டு ப்ரேதத்தின் மேலிருந்து "ஓம் ஸ்வாஹா" என்ற மந்த்தினால் 800 தடவை ஹோமம் செய்ய ப்ரேதமானது கண் விழித்துக் கதைக்க தொடங்கும் அது ஸாதகருக்கு அடிமையாக இருக்க ஆசைப்படும் அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இருப்பாய் என்று ஸங்கரன் மீது ஆணை என்று சத்தியம் செய் " என்று செல்ல ப்ரேதத்தின் ஆவியானது அப்படியே சத்தியம் செய்து கொடுக்கும். அன்றில் இருந்து ஸாதகர் சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்யும். சகல ஸித்து விளையாட்டுகளும் ஆடலாம். தேவலோகத்திலிருந்து அரிய பொருட்களையெல்லாம் கொண்டு வந்து தரும்.

ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். நாயின் பால், கருத்த மைசூர் பருப்பையும், கருத்த அரிசியையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - அஷ்டமி தேய்பிறை(8), சதுர்தசி தேய்பிறை( 14).
கிழமை - புதன் (செவ்வாய் இரவு 12 மணிக்குப்பின்).

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது.© Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.