கூடு விட்டு கூடு பாயும் மந்த்ர ஸாதன வித்தை
இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் தடவை சொல்லி, பத்தாயிரம் மந்த்ரங்கள் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இம் மந்த்ரத்தில் ஸித்தி பெற்றவர், தன் உடலில் இருந்து மற்றுமொரு உடலுக்குள்ளோ, அணுவுக்குள்ளோ அல்லது வஸ்துவுக்குள்ளோ பிரவேசித்து தனிஷ்டம் போல் தன் உடம்புக்குள் திரும்பி வர முடியும். இது ஒரு மஹாவீர்யா வித்யா ஆகும்.
ஸர்வ ஸத்த்வ ஆவேசினீ மந்த்ரம்/கூடுவிட்டுக் கூடுபாயும் மந்த்ரம் :
ஓம் விச்வே விச்வஸம்பவே விச்வரூபிணீ கஹ கஹ ஸர்வஸத்த்வ ஆவிசாவிச ஸமயம் அனுஸ்மர ருரு திஷ்ட ஸ்வாஹா
உச்சரிப்பு :
ஓம் விச்śவே விச்śவஸsமபbhaவே விச்śவரூபிணீ ஆவிசாśaவிசśa ஸsaமயம் அனுஸ்sமர ருரு திஷ்ṣடṭha ஸ்sவாஹா.
மந்திரத்தின் பொருள் :
ஓம் விச்வே விச்வசம்பாவே விச்வரூபினீ கஹ கஹ, ஸர்வ ஸத்த்வ - ஸத்த்வ என்பது மூன்று குணங்களில் ஒரு குணம் ஸத்த்வம், ஆவிச+ஆவிச - உட்செல்லுதல் : உட்பிரவேசித்தல், சஸமயம் அனுஸ்மர - ஸதகருக்கும் தெய்வத்திற்கும் இவ் இருவருக்கும் இடையிளான கடைப் பிடிக்கப்படும் உடன்படிக்கை, திஷ்ட - இரு, சற்றுப் பொறு.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
நக்ஷத்திரம் - பூஷ்ய.
திதி - பௌர்ணமி.
கிழமை - திங்கள், வெள்ளி.
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள மஞ்சள் நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• மந்த்ர ஸித்திக்கு பின் தம்ஷ்ட்ர முத்திரையை உபயோகித்து வேறு உடலுக்குல் பிவேசிக்கவும்.
• தம்ஷ்ட்ர daṃṣṭra mudra பொருள் யானையின் தந்த முத்திரை.
• இன்னோரு ஸித்தி இருக்கிறது பரகாயப்ரவேசம் (பர - பிற, காய - உடல், ப்ரவேசம் - பிரவேசித்தல்) மூலம் மனித அல்லது ஏதோ ஒரு உயிர் இனத்துக்குள் மட்டும் பிரவேசித்து திரும்ப வரலாம். ஆனால் மேலே செல்லப்பட்ட மந்த்ரத்தின் மூலம் பிற உடலுக்குள் மட்டுமல்ல எந்தவொரு வஸ்துக்குள் கூட பிரவேசிக்க முடியும்.
• மனித உடலானது இருப்பது அதனுடைய கூடுக்குள், அதேபோல் தான் அணுவும். ஒரு கூட்டிலிருந்து மற்றோரு கூட்டிற்குள் பிரவேசிப்பதோ அல்லது பாய்வதோ "கூடு விட்டு கூடு பாய்தல் " என்று அழைக்கப்படும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2017 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக