கொசு தொல்லையிருந்து முற்றிலும் விடுபட மந்த்ர ப்ரயோகம்

இந்த்ர மசக பந்தன மந்த்ரம். கொசுவை விரட்ட மந்த்ரம்

கீழே உள்ள மந்த்ரத்தை 8000 தடவை சொல்லி, 800 மந்த்ரங்கள் ஹோமம் செய்ய இந்த மந்த்ரம் ஸித்தியாகும். இதன் பின்னர் நாற்சந்தியிலிருந்து 4 பிடி மண் எடுத்து 21 தடவை மந்த்ரம் சொல்லி வீட்டு வளவில் நான்கு மூலைகளிலும் போட, கொசுவானது வீட்டு பக்கம் அண்டாது. தான் கண்ட திசை அறியாது பறந்து ஓடி விடும். " ஒம் உதகே மசகா ஜாதா உதக ஸம்பவாஸ் தேஷாம் துன்தஞ் ச பக்ஷஞ் ச இந்த்ரோ பந்ததி மஹாபலஹ் மசகா இந்த்ர பாச பத்தா இந்த்ர வச கதா கச்சந்தே ஸூரியோதய ஸ்வாஹா

மந்த்ரத்தின் பொருள் :
ஒம் உதகே - தண்ணீர், மசகா - கொசு, உதக - தண்ணீர், ஸம்பவா - பிறந்த, தேஷா - வீடு இடம், துன்த - வயிறு, பக்ஷ - இறக்கைகளை, இந்த்ரா பந்தனம் செய், மஹாபல மசகா - மஹாபல கொசுவே, இந்த்ர, பாச - பாசம், பத்தா - கட்டு, இந்த்ர வச - வசமாக்கு, கதா கச்சந்தே - போ போ, ஸூரிய உதயமே, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
உதdaகே மசśaகா உதdaக ஸsaம்பbhaவாஸ்s தேஷாṣaம் துன்தdaஞ் சca இந்த்dரோ பbaந்தdhaதி மஹாபலஹ் மசśaகா இந்த்dர பாசśa பbaத்dதாdha இந்த்dர வசśa கgaதா கgaச்cசchaந்தே ஸூsūரியோதdaய ஸ்sவாஹா.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி, ஆனி).
திதி - ப்ரதம(1),சதுர்தி(4),சதுர்தசி(14). வளர் பிறையில் செய்யவும். கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு (சிறந்தது).

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது.© Copyright © 2017 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக