ராஜ உச்சாடன மந்திரம்

ராஜ உச்சாடன மந்த்ரம்

" ஓம் பகவதே ருத்ராய தண்டக ராஜாய ஸகுடும்ப பாந்தவை ஸஹனன் ஸஹனன் தக தக சீக்ரம் உச்சாடய ஹ்ரூம் ஹ்ரூம் ஹூம் பட் ஸ்ஹாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். ராஜா, அவன் குடும்பம், சொந்தக்காரர்கள் எல்லோருமே உச்சாடனமாவர்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை). திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி). கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் பbhaகgaவதே ருத்dராய, தdaண்டḍaக ராஜாய ஸsaகுடும்பba - தண்டனை ராஜா குடும்பம், பாbāந்தdhaவை - உறவினர்கள், ஸsaஹனன் ஸsaஹனன் - வலிமையாக வலிமையாக, தdaக தdaக - தீக்கிரையாக்கு, சீśīக்ghரம் - சீக்கிரம், உச்cசாcāடய ஹ்ரூம் ஹ்ரூம் ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• உச்சாடன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக