உச்சாடன மந்திரம்

உச்சாடன மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே ஸ்ரீ உட்டாமரேச்வராய அமுகம் உச்சாடய உச்சாடய ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகம் என்ற இடத்தில் எவரை வசிப்பிடத்தை விட்டு துரத்த வேண்டுமோ அவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய, அந்த நபர் வசிக்குமிடத்தை விட்டு துரத்தப்பட்டு, மற்றவர்களை சண்டைக்கு இழுத்து, பைத்தியம் பிடித்தவன் போல் ஊரூராய் சுற்றித் திரிவான்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை). திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி). கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ பbhaகgaவதே ஸ்ரீśrī உட்ḍடாḍāமரேச்śவராய அமுகம் உச்cசாcāடய உச்cசாcāடய, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• உச்சாடன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக