மழை பெய்வதை நிற்பாட்ட மந்த்ரம்

மழை பெய்வதை நிற்பாட்ட மந்த்ரம்

" ஓம் அரியசமசானப்ரியா மேகஸ்படய ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா ". இரவு மயானத்திற்கு 10 நாட்கள் சென்று, இந்த மந்திரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து 11வது நாள் ஆயிரம் மந்த்ரங்கள் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தேவையான போது 108 தடவை ஜபம் செய்ய, பெய்யும் மழை நின்று போகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - ஆடி 15 திகதியிலிரந்து, ஆவணி, புரட்டாதி 15 திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• பொருளும் உச்சரிப்பும் : அரிய+சśaமசாśāன+ப்ரியா - அன்பான + மயான + ப்ரியமே. மேகஸ்sபphaடய - மேக படிகமாக்கல்லாக்கு. பphaட்
• மேகஸ்sபphaடன மந்த்ரம் - மழையை பெய்வதை நிற்பாட்ட மந்த்ரம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக