காயத்ரி மந்திரம்

காயத்ரீ மந்த்ரத்தில் ஸித்தி பெறும் முறை
 
ஓம் பூர் புவஃ ஸ்வஃ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ னஃ ப்ரசோதயாத்.
இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தி கிடைக்கும்.
 
• இந்த மந்த்ரம் ர்ரிக் வேதத்தில் வரும் ஒரு மந்த்ரம், ர்ரிக் வேதம் மண்டலம் 3.62.10. இது ஒரு அபரீத சக்தி வாய்ந்த மந்த்ரம். இதை மஹாமந்த்ரமென்று அழைப்பதுண்டு. இந்த மந்த்ரம் ஹோமம் சொய்யாமலே நாளொன்றுக்கு 108 தடவை ஜபம் சொய்தாலே பயன்தரக் கூடிய ஒரே மந்த்ரம். அந்த பயன்களாவன - தமிழ்நாடு போன்ற மூன்றாமுலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு எப்பவும் அரசாங்கம், காவல், ராணுவம், அதிகாரத்திலுள்ளவர்களால், பணக்காரர்களால், ரௌடிகளால், ஐாதி மதம் பிடித்தவர்களால், பயங்கரவாதிகளால் இருந்து வரும் தொல்லைகள் முற்றிலும் நீங்கும். துரோகிகள், எதிரிகள் விலகுவர். குற்றம் சொய்யாமல் குற்றம் சாட்டுவதிலிருந்து, பொய் வழக்குகளிருந்து, வீண்வம்பிலிருந்து விடுபடலாம் அல்லது வராது. விபத்துக்கள், விலங்குகள், ஊர்வண இவற்றிலிருந்து முழு பாதுகாப்பும் கிடைக்கும். அச்சங்கள், சந்தேகங்கள், பாதுகாப்பின்மை ஆகியவற்றை நீக்கும். நோயெதிர்ப்பு சக்கதியை அதிகரிக்கும். வாழ்க்கையில் அமைதி சௌபாக்கியமுண்டாகி வாழ்க்கை மேன்படும். துரதிஷ்டம் நீங்கி பாக்கியமுண்டாகும். சில உதாரணங்கள் ஒரு பெண் தொலைபேசி ஒரு மாதத்திற்கு மேல் பாவிப்பதில்லை, ஒன்று உடைந்து போகும் அல்லது தொலைந்து போகும் அந்த பெண் காயத்ரீ மந்த்ரம் சொல்வதன் மூலம் இப்பொழுது அந்த பெண்ணுக்கு அப்படி நடப்பதில்லை. ஒரு ஆண் ஒரு இடத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் வேலை செய்வதில்லை அந்த ஆண் காயத்ரீ மந்த்ரம் சொல்வதன் மூலம் இப்பொழுது அந்த ஆண் நிரந்திரமாக வேலை பார்க்கிறான்.
எப்படி ஜபம் சொய்வது ?அறைக்குள் ஒரு விளக்கேற்றி அல்லது அதிகாலையில் சூரியனை நோக்கியவாறு இருந்தது கொண்டு ஜபம் செய்யலாம். குறைந்தது 108 தடவையாவது ஜபிக்க வேண்டும்.
இந்த மந்த்ரத்தை ஹோமம் செய்பவர்களுக்கு இந்த மந்த்ரத்தின் மாயை சக்தி கிடைக்கும் அதாவது நோய்களை குணமாக்கலாம், கெட்டவர்கள் விலகுவர், கெட்டசக்திகளை அண்டாது. கெட்டசக்திகளை மற்றவர்களிடமிருந்து விரட்டலாம். கெட்டகனவு, உளவியல் பிரச்சனைகளை போக்கலாம். பாம்பு, தேள் கடித்தவரின் விஷத்தை நீக்கலாம். தேஜஸ் உண்டாகும். வசிகரிக்கும் தன்மை அதிகரிக்கும். மற்றவர்கள் பணிந்து நடப்பர், அன்பு சொலுத்துவர். காரிய ஸித்தியுண்டாாகும், செல்வம் கூடும்.
• ஹோமம் செய்யும் போது மந்த்ரத்தின் முடிவில் ஒவ்வொரு தடவையும் "ஸ்வாஹா" என்ற சொல்லை சேர்த்து ஹோமம் செய்யவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
இந்த மந்த்ரம் காயத்ரீ மந்த்ரமாயிருந்தாலும் கூட இந்த மந்த்ரத்தை சூரியனுக்கு உரிய மந்த்ரமாக எதுவித விவாதமில்லாமல் ஏற்றுக் கொள்வோம்.
நோய், கெட்டசக்தி, விஷ நிவர்த்தி போன்றவைகளுக்கு சாந்தி கர்ம முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.
பருவ காலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை.
திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வதுதிதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமத்தின் பின் ஸித்தி கிடைத்தவுடன்.
நோயை குணப்படுத்தும் முறை:
செம்பில் தண்ணீர் கொஞ்சம் எடுத்து, 108 தடவை காயத்ரீ மந்த்ரத்துடன் " ஐம் பூbhūரி ஹூம்" என்ற பீஜ மந்த்ரங்களை சேர்த்து ஜபித்து அந்த தண்ணீரினால் நோய்வாய்பட்டவரின் முகத்தில் மூன்று முறை அடித்து, மூன்று கரண்டி குடிக்க கொடுக்க நோய் குணமாகும்.
கெட்டகனவு, கெட்டகிரகங்களின் பார்வை ஒழிய, கெட்டசத்திகளை விரட்டும் முறை:
செம்பில் தண்ணீர் கொஞ்சம் எடுத்து, 108 தடவை காயத்ரீ மந்த்ரத்துடன் "நிடி ஹூம்" என்ற பீஜ மந்த்ரத்தை சேர்த்து ஜபித்து அந்த தண்ணீரினால் கெட்டசக்தி பிடித்தவரின் முகத்தில் மூன்று முறை அடித்து, மூன்று கரண்டி குடிக்க கொடுக்க நிவர்த்தியுண்டாகும். மீதமுள்ள தண்ணீரை வீட்டில் தெளிக்க கொடுக்கலாம்.
விஷ நிவர்த்தி செய்யும் முறை:
ஹோமத்தின் பின் ஹோம குந்திலிருந்து சாம்பலை பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். தீண்டிய இடத்தில் அந்த சாம்பலை பூசி செம்பில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு 108 தடவை காயத்ரீ மந்த்ரத்துடன் "ரிடி ஹூம்" என்ற பீஜ மந்த்ரத்தை சேர்த்து  ஜபித்து அந்த தண்ணீரரை மூன்று கரண்டி குடிக்க கொடுக்க விஷம் நிவர்த்தியாகும்.
• பணக்காரனாக, காரிய ஸித்திக்கு: பௌஷ்டிக கர்ம முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். கீழே உள்ள மந்த்ரத்தை ஹோமம் செய்ய வேண்டும்.
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை.
திதி - பௌர்ணமி.
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
ஓம் பூர் புவஃ ஸ்வஃ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கே தேவஸ்ய தீமஹி
தியோ யோ னஃ ப்ரசோதயாத் ஸ்ரீśrīம் ஜஃ ஸ்வாஹா
அறிவு வளர: காயத்ரீ மந்த்ரதத்தின் கடைசியில் "ஐம்" என்ற பீஜ மந்த்ரத்தை சேர்த்து ஜபித்து ஹோமம் செய்ய வேண்டும்.
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியுடன் 150கிராம் பனை வெல்லம் சேர்த்து உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை சிகப்பு நிற பூக்கள், நெல், எள், வில்வ இலை, தயிர், பாயாசம், பல வகையான பழங்களை தேனில்  பிசைந்து அதிலிருந்து கொஞ்சம் இவைகள் எல்லாவற்றையும் ஒவ்வொரு பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• மந்த்ரத்தின் உச்சரிப்பும் பொருளும் :
ஓம் - பிரபஞ்சத்தை உருவாக்கியவன். பூbhūர் - பூலோகம். புbhuவஃ - வேறு (மற்ற) உலகங்கள். ஸ்sவஃ - ஸ்வர்க லோகம்.
தத் ஸsaவிதுர் - யார் பிரகாசமாக ஜொலிப்பவன் (சூரியனைப் போல). வரேண்யம் - வழிபாட்டுக்கு தகுதியானவன், சிறந்த, உயர்ந்தவன்.
பbhaர்கோgo - தெய்வீக ஒளி தெய்வீக பிரகாசம் (பாவத்தை அழிப்பவன்). தேவஸ்sய - தெய்வீக யதார்த்தம். தீdhīமஹி உன்னை தியானிக்கிறோம் வழிபடுகிறோம்.
திdhiயோ - ஆன்மீக மனம் (புத்தி). யோ - இது னஃ - நமது ப்ரசோcoதdaயாத் -  அறிவை ஊக்குவிக்கட்டும்.
சுருக்கமாக சொன்னால்:
நாங்கள் பிரகாசமாக ஒளி வீசும் ப்ரம்பொருளை பிரார்த்திக்கிறோம் யார் இப் பிரபஞ்சத்தை இயக்குபவன் வணக்கத்திற்குரியன்! ஒளிமாயமும் அறிவையும்  தருபவன். அறியாமை பாவங்களை அழித்து. எங்கள் அறிவை மேம்படுத்து.
காயத்ரீ மந்த்ரத்தை மிகசரியாக மொழிபெயர்க்க முடியாது.
பிழையாக உச்சரித்தால் ஸித்தி கிடைக்காது.
• காயத்ரீ மந்த்ர பாணியில் பொரும்பாலான தெய்வங்களுக்கு மந்த்ரமுண்டு ஒரு உதாரணத்துக்கு த்ரிபுரஸுந்தரீ காயத்ரீ மந்த்ரம்: ஒம் த்ரிபுரஸுந்தரீ வித்மஹே காமேச்வரீ தீமஹி தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்.
• இந்த பதிவில் எழுதியிருப்பது தந்த்ர (தாந்திரீக) முறைப்படி ஸித்தி பெறும் விதமாகும். பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய இயலாமல் போனால் ஒரு 3000 மாவது ஹோமம் செய்ய ஸித்தி கிடைத்து விடும், மீதமுள்ளதை அடுத்த வருடம் ஹோமம் செய்யலாம். ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த மந்த்ரத்தை பிராமணர்கள், எந்த மார்க்கத்தை கடைப் பிடிப்பவராயிருந்தாலும் சரி சைவம் வைஷ்ணவம்..... கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சொல்ல வேண்டிய மந்த்ரமாகும் அதற்கான விதி முறைகள் வேதத்திலுள்ளது.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வஸு கேது

வஸு கேது

ஸாதகர் இரவு ஒரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம் படைத்து 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய வஸுகேது ஸாதகர் முன் தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். ஸாதகருக்கு வஸு கேது வேலைக்காரனாகயிருந்து, ஸாதகர் சொல்லும் சகலதையும் செய்து கொடுப்பான். பொற்காசுகள், ரத்தினங்கள் இவைகளை ஒவ்வொரு நாளும் தருவான். மந்த்ரம் தந்த்ரமில்லாமல் மாந்த்ரீகமும் ஜாலங்களும் ஆடலாம். ஸித்திகள், ஆளுமை, ராஜ்யமும் தருவான். ஒவ்வொரு நாளும் ஸாதகர் அனுபவிக்க விதவிதமான ஸ்த்ரீகளை தருவான். ஆயிர வருடக் கணக்கில் ஆயுஸும் தருவான்.

வஸு கேது ஆவாகண மந்த்ரம் :
ஓம் ச்ராம் ச்ரீம் ச்ரௌம் ஸஃ வஸுகேது தனிஷ்டே ஆவாஹய ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ச்ராம் ச்ரீம் ச்ரௌம் ஸஃ வஸுகேது தனிஷ்டே - அதிபணக்காரனே, ஆவாஹய - அழைப்பு, ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ச்śராம் ச்śரீம் ச்śரௌம் ஸsaஃ வஸுsuகேது தdhaனிஷ்ṣடேthe ஆவாஹய ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை -செவ்வாய், சனி, ஞாயிறு.

• சில கேதுகளின் பெயர்கள், தமிழ் அர்த்தங்களும் - கேது, உபகேது, ஸுsuகேது - மிகவும் பிரகாசமான கேது, த்dhவஜ்கேது - கொடி கேது, அனந்தகேது - முடிவில்லா கேது, விமலகேது - பரிசுத்தமான வெள்ளை கேது, கgaகgaனகேது - ஆகாய கேது, ரத்னகேது, தூdhūமகேது - புகை கேது, ச்śவேதகேது - வெள்ளை கேது, வஸுsuகேது - செல்வந்த கேது, ஸிsiதகேது - பரிசுத்தமான கேது, ஜிஹ்மகேது - சோம்பேறி கேது.
• படத்தில் கட்டப்பட்டபடி கேதுவின் பொது வடிவமிருக்கும் ஆனால் இறக்கை வைத்திருப்பான், பறந்து செல்ல. இந்த வடிவம் இந்தோனேசியாவிலுள்ளது.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ரஸாயனம் - நீண்டகாலம் வாழ்வதற்கான அமிர்தம்.
• சில வேளைகளில் வஸுகேது ஸாதகர் முன் தோன்றும் போது வாயிலிருந்து நெருப்பைக் கக்கிக்கொண்டு சுழண்டு அடிச்சு, பறந்து பயம் காட்டுவான் அப்பொழுது ஸாதகர் "ஹூம்" என்ற மந்த்ரத்தை முணுமுணுக்க வஸுகேது சாந்தமாகி விடுவான்.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கனோரக்ஷ ஸாதன

கனோரக்ஷ ஸாதன

ஸாதகர் இரவு ஒரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து. அழகான அவன் ரூபம் கோரோசனமும் சிகப்பு நாகமும் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம் படைத்து 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய கனோரக்ஷ ஸாதகர் முன் தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். ஸாதகருக்கு கனோரக்ஷ வேலைக்காரனாகயிருந்து, ஸாதகர் சொல்லும் சகலதையும் செய்து கொடுப்பான். ஸாதகரை 24/7/365 கின்னரகுல படை அதி காவல் புரிந்த வண்ணமிருக்கும். ஸாதகர் தெருவில் செல்லும் போது தரையிலும் வானத்திலும் கின்னரகுல படை அதி பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு நகர்ந்த வாரேயிருக்கும். கெட்ட சக்திகள், ஆற்றல்கள், நபர்கள் கெடுதி விளைவிக்க முயன்றால் அடுத்த நொடியே அழித்தொழிக்கப்படுவர். ஸதகர் விரும்பும் பெண்கள் இப் பிரபஞ்சத்தில் எங்குயிருந்தாலும் கூட ஸாதகர் போகங்கொள்ள கொண்டு வந்து கொடுப்பான். ஆயிர வருடக் கணக்கில் ஆயுஸும் தருவான்.

கனோரக்ஷ ஆவாகண மந்த்ரம் :
ஓம் கனோரக்ஷே கின்னரகுலப்ரஸூதே ஆவாஹய ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் கனோரக்ஷே, கின்னரகுலப்ரஸூதே - கின்னரகுலத்திலிருந்து வந்தவனே, ஆவாஹய - அழைப்பு, ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் கghaனோரக்ஷேkṣe கின்னரகுலப்ரஸூsūதே ஆவாஹய ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை -செவ்வாய், சனி, ஞாயிறு.

• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• கனோரக்ஷ என்றால் அதிபாதுகாவலன் என்று பொருள். இவன் கின்னர குலகத்தை சேர்ந்தவன். இவன் ஒரு கின்னர. மேலும் சில கின்னர ஸாதனைகளை பார்க்க இங்கே தட்டவும். இவர்களுடைய பெண்கள் கின்னரீ ஸாதனைகளை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மஹோஜ ஸாதன

மஹோஜ ஸாதன

ஸாதகர் இரவு ஒரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து. அழகான அவன் ரூபம் கோரோசனமும் சிகப்பு நாகமும் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம் படைத்து 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய மஹோஜ ஸாதகர் முன் தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். ஸாதகருக்கு வேலைக்காரனாகயிருந்து ஸாதகர் சொல்லும் சகல வேலைகளையும் சொய்வான். கின்னரகுல படையினர் ஸாதகரை 24/7/365 பாதுகாத்து வருவர். எவராவது அல்லது ஏதாவது ஸாதகருக்கு தீங்கு விளைவிக்க முற்பட்டால் அடுத்த கணத்தில் அழித்தொழிக்கப்படும். ஸதகர் விரும்பும் பெண்கள் இப் பிரபஞ்சத்தில் எங்குயிருந்தாலும் கூட ஸாதகர் போகங்கொள்ள கொண்டு வந்து கொடுப்பான். ஆயிரவருடக் கணக்கில் ஆயுஸும் தருவான்.

மஹோஜ ஆவாகண மந்த்ரம் :
ஓம் மஹோஜ ஆவாஹய ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் மஹோஜ, ஆவாஹய - அழைப்பு, ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் மஹோஜ ஆவாஹய ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• மஹோஜ என்றால் மஹா தலைவன்/வீரன் என்று பொருள். இவன் கின்னர குலகத்தை சேர்ந்தவன். இவன் ஒரு கின்னர.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மஹார்ரித்திக ஸாதன

மஹார்ரித்திக ஸாதன

ஸாதகர் இரவு ஒரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து. அழகான அவன் ரூபம் கோரோசனமும் சிகப்பு நாகமும் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம் படைத்து 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய மஹார்ரித்திக ஸாதகர் முன் தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " ஸாதகரே என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து மஹார்ரித்திக ஸாதகருக்கு வேலைக்காரனாக இருந்து சகல ஆசைகளையும் பூர்த்தி செய்து, ரஸாயனம், உலகத்திலுள்ள சகல ஸித்திகளையும், ஒரு லட்சம் பொற்காசும் ஒவ்வொரு நாளும் தருவான். ஸாதகருக்கு ஆயிர வருடக் கணக்கில் ஆயுஸும் தருவான். இந்த ஸாதனையில் சொன்னது சொன்ன மாதிரியிருக்குமேயொழிய வேறு மாதிரியிருக்காது. வேறு மாதிரியிருந்தால் (ஸாதனைப் பிரகாரம் வராவிட்டால்) மஹார்ரித்திக கொல்லப்படுவான்.

மஹார்ரித்திக ஆவாகண மந்த்ரம் :
ஓம் கின்னரேசே மஹார்ரித்திகே ஹூய சீக்ரம் ஸம்ஆவாகரய ஸம்ஆவாகரய ஸம்ர்ரித்திம் ஸாதய ஸாதய ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், கின்னரேசே - கின்னரகடவுளே, மஹார்ரித்திகே, ஹூய - கூப்பிடப்படுகிறாய், சீக்ரம் - உடனே,  ஸம்ஆவாகரய ஸம்ஆவாகரய - அவசரமாக வர வழையக்கப்படுகிறாய், ஸம்ர்ரித்திம் ஸாதய ஸாதய - அதிபணம் சாதி, ஹூம் பட், ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் கின்னரேசேśe மஹார்ரிṛத்dhதிdhiகே ஹூய சீśīக்ghரம் ஸsaம்ஆவாகரய ஸsaம்ஆவாகரய ஸsaம்ர்ரிṛத்dhதிdhiம் ஸாதdhaய ஸாதdhaய ஹூம் பphaட்ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், கற்கண்டு கலந்த பால், பாயாசம்,சரு, பஞ்சாமிர்தம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• ஒரு பொற்காசு கிட்டத் தட்ட 4.5 கிலோ கிராம் வரும்.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• மஹார்ரித்திக என்றால் மஹாபணக்காரன் என்று பொருள். இவன் கின்னர குலகத்தை சேர்ந்தவன். இவன் ஒரு கின்னர.
• ரஸாயனம் - நீண்டகாலம் வாழ்வதற்கான அமிர்தம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மாலை சுத்தி மந்த்ரம்

மாலை சுத்தி மந்த்ரம்

ஸாதகர் ஜப மாலை உபயோகிப்பவராயிருந்தால் ஒவ்வொரு கர்மத்திற்கும் அதற்குரிய ஜப மாலை உபயோகிக்க வேண்டும். ஜப மாலை உபயோகிப்பது கண்டிப்பானது அல்ல. ஜப மலை உபயோகிக்கும் விதிகள். மாலையில் 18, 27, 36, 54 அல்லது 108 மணிகளிருக்கலாம். வலது கையால் மட்டுமே மாலையை உபயோகிக்க வேண்டும். ஜபம் செய்யும் போது வலதுகை பெருவிரல், நடுவிரலை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆள்காட்டிவிரலும் சின்னவிரலும் மணிகளை தொடக் கூடாது. மாலையில் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் மணி ஸுமேரு என்று அழைக்கப்படும். ஸுமேரு மற்ற மணிகளைவிட கெஞ்சம் பெரிதாகயிருக்கும். ஜபம் செய்யும் போது ஒரு சுற்று எந்த மணியில் முடிகிறதோ (மாலையை திருப்பி ) அந்த மணியிலிருந்து அடுத்த சுற்று ஆரம்பமாக வேண்டும்.

மாலை சுத்தி மந்த்ரங்கள்
1. முண்ட அல்லது பல் மாலை " ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ்ராம் ஸௌஃ தந்தமாலே முண்டமாலே ப்ரீம் ஸ்த்ரீம் ஹ்ஸௌஃ ஸ்வாஹா ".
2. ருத்ராக்ஷ மாலை " ஓம் ஆஃ ஸ்ரீம் ஹ்ரீம் ரூம் ருத்ராக்ஷமாலினீ சுத்த பாவ ஸ்வாஹா".
3. சங்கு மாலை " ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம் சங்கினீ ஓம் ஸ்ரீம் ஓம்"
4. ரசமணி மாலை " ஓம் ஆஃ ஹ்ரீம் க்ஷீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ரசமணிமாலே ஜஃ ஸ்வாஹா".
5. ரோத்ர மாலை (தாமரை தண்டு) " ஓம் ஸ்த்ரீம் ரௌத்ரே ரோத்ரமாலினீ ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
6. ஸுவர்ண மாலை " ஓம் ஸ்ரீம் த்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஸுவர்ணமாலே ஸ்sவாஹா".
7. முத்து மாலை " ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஓம் முக்தமாலினீ ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா".
8. மாணிக்கம் " ஓம் த்ரோம் தூம் மணிமாலே மனோகரே ஸ்வாஹா.
9. பளிங்கு மாலை " ஓம் ஆஃ ஹ்ராம் ஹ்ராம் அர்கமால ஹ்ரம் ஸ்வாஹா"
10. துளசி மாலை " ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்த்ரீம் துளசி வைஷ்ணவீ வௌசட் ஸ்வாஹா".

மேலே சொல்லப்பட்ட மாலை சுத்தி மந்த்ரத்தை ஏழு தடவை சொல்லி சுத்தி செய்த பின்னர் கீழேயுள்ள மந்த்ரத்தை ஒரு தடவை சொல்ல வேண்டும்.
" ஓம் மாலே மாலே மஹாமாலே ஸர்வஸத்த்வ ஸர்வரூபிணீ சதுரவர்கஸ்த்வய ந்யஸ்தஸ்தஸ்மனனே ஸித்தித பாவ ஸ்வாஹா".

• முண்ட அல்லது பல் மாலை - குறிப்பாக கோரதெய்வங்களை ஆவாஹணம் செய்ய உகந்தது. மஹாபய என்ற யக்ஷிணீயை ஆவாஹணம் செய்யும் ஸாதயில் கண்டிப்பாக முண்ட மாலை உபயோகிக்க வேண்டும். முண்ட மாலை - மனித எழும்புக் கூட்டிலிருந்து சிறுமணிகள் போல் செய்யப்பட்ட மாலை. சிலவேளை குரங்கு எழும்புக் கூட்டிலிருந்தும் செய்யப்படுவதுண்டு.
• ருத்ராக்ஷ மாலை - சிவ, சக்தி வழிபாடு. சகல கர்மங்களுக்கும் உகந்தது.
• சங்கு மாலை - சக்தி வழிபாடு.
• ரசமணி மாலை - சிவ, சக்தி வழிபாடு. சகல கர்மங்களுக்கும் உகந்தது.
• ரோத்ர மாலை (தாமரை தண்டு) - கேடு விளைவிக்கும் கர்மங்களுக்கு உகந்தது.
• தாமரை விதை மாலை - மரணம், கேடு விளைவிக்கும் கர்மங்களுக்கு உகந்தது.
• ஸுவர்ண மாலை - ஸ்தம்பனம், ரோதனம், பந்தனம், கீலனம்.
• முத்து மாலை - சாந்தி கர்மத்திற்கு உகந்தது.
• மாணிக்கம் - வசியம், மோஹனம், ஆகர்ஷணம், த்ரவணம், ப்ரலோபனம், க்ஷோம்பனம்.
• பளிங்கு மாலை - புஷ்டி.
• துளசி மாலை - விஷ்ணு வழிபாடுக்கு உகந்தது.
• உச்சரிப்பு - முண்ட அல்லது பல் மாலை " ஓம் ஹ்ரீம் ஸ்ரீśrīம் க்லீம் ஹ்ராம் ஸௌsauஃ தdaந்தமாலே முண்டḍaமாலே ப்ரீம் ஸ்த்ரீம் ஹ்ஸௌsauஃ ஸ்sவாஹா ". ருத்ராக்ஷ மாலை " ஓம் ஆஃ ஸ்ரீśrīம் ஹ்ரீம் ரூம் ருத்dராக்ஷkṣaமாலினீ சுśuத்த பாbhaவ ஸ்sவாஹா". சங்கு மாலை " ஓம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஓம் சśaங்கிkhiனீ ஓம் ஸ்ரீśrīம் ஓம் ". ரசமணி மாலை " ஓம் ஆஃ ஹ்ரீம் க்ஷீkṣīம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ரசமணிமாலே ஜஃ ஸ்வாஹா". ரோத்ர மாலை (தாமரை தண்டு) " ஓம் ஸ்sத்ரீம் ரௌத்ரே ரோத்ரமாலினீ ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்sவாஹா. ஸுவர்ண மாலை " ஓம் ஸ்ரீśrīம் த்ரீம் ஐம் க்லீம் ஸௌsauஃ ஸுsuவர்ணமாலே ஸ்sவாஹா". முத்து மாலை " ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஓம் முக்தமாலினீ ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்sவாஹா". மாணிக்கம் " ஓம் த்ரோம் தூdūம் மணிமாலே மனோகரே ஸ்sவாஹா. பளிங்கு மாலை " ஓம் ஆஃ ஹ்ராம் ஹ்ராம் அர்கமால ஹ்ரம் ஸ்sவாஹா". துளசி மாலை " ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்sத்ரீம் துளசி வைஷ்ṣணவீ வௌசśaட்ḍ ஸ்sவாஹா". " ஓம் மாலே மாலே மஹாமாலே ஸsர்வஸsத்த்வ ஸsaர்வரூபிணீ சchaதுரவர்கgaஸ்sத்வய ந்யஸ்sதஸ்sதஸ்sமனனே ஸிsiத்dhதிdhiத பாbhaவ ஸ்sவாஹா".

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

விக்ன பந்தன மந்த்ரம்

விக்ன பந்தன மந்த்ரம்
 
" ஓம் வஜ்ரகீலய கீலய ஸர்வவிக்னம் பந்தய பந்தய பட் வஜ்ரதர ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தில் ஸித்தி பெற்றவருக்கு ஏற்கனவே இருக்கும் தடைகள் யாவும் விலகிப் போகும் எதிர்காலத்தில் எந்த தடையும் வராது.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை. திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள மஞ்சள் நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் வஜ்ரகீலய, கீலய -ஆணி அடித்தாற் போல், ஸsaர்வவிக்ghனம் - ஸர்வதடைகளையும், பbaந்தdhaய பbaந்தdhaய பphaட், வஜ்ரதdhaர ஆஜ்ஞாபயதி - வஜ்ரம் வைத்திருப்வனின் கட்டளை, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• பந்தன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.