மாலை சுத்தி மந்த்ரம்

மாலை சுத்தி மந்த்ரம்

ஸாதகர் ஜப மாலை உபயோகிப்பவராயிருந்தால் ஒவ்வொரு கர்மத்திற்கும் அதற்குரிய ஜப மாலை உபயோகிக்க வேண்டும். ஜப மாலை உபயோகிப்பது கண்டிப்பானது அல்ல. ஜப மலை உபயோகிக்கும் விதிகள். மாலையில் 18, 27, 36, 54 அல்லது 108 மணிகளிருக்கலாம். வலது கையால் மட்டுமே மாலையை உபயோகிக்க வேண்டும். ஜபம் செய்யும் போது வலதுகை பெருவிரல், நடுவிரலை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆள்காட்டிவிரலும் சின்னவிரலும் மணிகளை தொடக் கூடாது. மாலையில் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் மணி ஸுமேரு என்று அழைக்கப்படும். ஸுமேரு மற்ற மணிகளைவிட கெஞ்சம் பெரிதாகயிருக்கும். ஜபம் செய்யும் போது ஒரு சுற்று எந்த மணியில் முடிகிறதோ (மாலையை திருப்பி ) அந்த மணியிலிருந்து அடுத்த சுற்று ஆரம்பமாக வேண்டும்.

மாலை சுத்தி மந்த்ரங்கள்
1. முண்ட அல்லது பல் மாலை " ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ்ராம் ஸௌஃ தந்தமாலே முண்டமாலே ப்ரீம் ஸ்த்ரீம் ஹ்ஸௌஃ ஸ்வாஹா ".
2. ருத்ராக்ஷ மாலை " ஓம் ஆஃ ஸ்ரீம் ஹ்ரீம் ரூம் ருத்ராக்ஷமாலினீ சுத்த பாவ ஸ்வாஹா".
3. சங்கு மாலை " ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம் சங்கினீ ஓம் ஸ்ரீம் ஓம்"
4. ரசமணி மாலை " ஓம் ஆஃ ஹ்ரீம் க்ஷீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ரசமணிமாலே ஜஃ ஸ்வாஹா".
5. ரோத்ர மாலை (தாமரை தண்டு) " ஓம் ஸ்த்ரீம் ரௌத்ரே ரோத்ரமாலினீ ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
6. ஸுவர்ண மாலை " ஓம் ஸ்ரீம் த்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஸுவர்ணமாலே ஸ்sவாஹா".
7. முத்து மாலை " ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஓம் முக்தமாலினீ ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா".
8. மாணிக்கம் " ஓம் த்ரோம் தூம் மணிமாலே மனோகரே ஸ்வாஹா.
9. பளிங்கு மாலை " ஓம் ஆஃ ஹ்ராம் ஹ்ராம் அர்கமால ஹ்ரம் ஸ்வாஹா"
10. துளசி மாலை " ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்த்ரீம் துளசி வைஷ்ணவீ வௌசட் ஸ்வாஹா".

மேலே சொல்லப்பட்ட மாலை சுத்தி மந்த்ரத்தை ஏழு தடவை சொல்லி சுத்தி செய்த பின்னர் கீழேயுள்ள மந்த்ரத்தை ஒரு தடவை சொல்ல வேண்டும்.
" ஓம் மாலே மாலே மஹாமாலே ஸர்வஸத்த்வ ஸர்வரூபிணீ சதுரவர்கஸ்த்வய ந்யஸ்தஸ்தஸ்மனனே ஸித்தித பாவ ஸ்வாஹா".

• முண்ட அல்லது பல் மாலை - குறிப்பாக கோரதெய்வங்களை ஆவாஹணம் செய்ய உகந்தது. மஹாபய என்ற யக்ஷிணீயை ஆவாஹணம் செய்யும் ஸாதயில் கண்டிப்பாக முண்ட மாலை உபயோகிக்க வேண்டும். முண்ட மாலை - மனித எழும்புக் கூட்டிலிருந்து சிறுமணிகள் போல் செய்யப்பட்ட மாலை. சிலவேளை குரங்கு எழும்புக் கூட்டிலிருந்தும் செய்யப்படுவதுண்டு.
• ருத்ராக்ஷ மாலை - சிவ, சக்தி வழிபாடு. சகல கர்மங்களுக்கும் உகந்தது.
• சங்கு மாலை - சக்தி வழிபாடு.
• ரசமணி மாலை - சிவ, சக்தி வழிபாடு. சகல கர்மங்களுக்கும் உகந்தது.
• ரோத்ர மாலை (தாமரை தண்டு) - கேடு விளைவிக்கும் கர்மங்களுக்கு உகந்தது.
• தாமரை விதை மாலை - மரணம், கேடு விளைவிக்கும் கர்மங்களுக்கு உகந்தது.
• ஸுவர்ண மாலை - ஸ்தம்பனம், ரோதனம், பந்தனம், கீலனம்.
• முத்து மாலை - சாந்தி கர்மத்திற்கு உகந்தது.
• மாணிக்கம் - வசியம், மோஹனம், ஆகர்ஷணம், த்ரவணம், ப்ரலோபனம், க்ஷோம்பனம்.
• பளிங்கு மாலை - புஷ்டி.
• துளசி மாலை - விஷ்ணு வழிபாடுக்கு உகந்தது.
• உச்சரிப்பு - முண்ட அல்லது பல் மாலை " ஓம் ஹ்ரீம் ஸ்ரீśrīம் க்லீம் ஹ்ராம் ஸௌsauஃ தdaந்தமாலே முண்டḍaமாலே ப்ரீம் ஸ்த்ரீம் ஹ்ஸௌsauஃ ஸ்sவாஹா ". ருத்ராக்ஷ மாலை " ஓம் ஆஃ ஸ்ரீśrīம் ஹ்ரீம் ரூம் ருத்dராக்ஷkṣaமாலினீ சுśuத்த பாbhaவ ஸ்sவாஹா". சங்கு மாலை " ஓம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஓம் சśaங்கிkhiனீ ஓம் ஸ்ரீśrīம் ஓம் ". ரசமணி மாலை " ஓம் ஆஃ ஹ்ரீம் க்ஷீkṣīம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ரசமணிமாலே ஜஃ ஸ்வாஹா". ரோத்ர மாலை (தாமரை தண்டு) " ஓம் ஸ்sத்ரீம் ரௌத்ரே ரோத்ரமாலினீ ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்sவாஹா. ஸுவர்ண மாலை " ஓம் ஸ்ரீśrīம் த்ரீம் ஐம் க்லீம் ஸௌsauஃ ஸுsuவர்ணமாலே ஸ்sவாஹா". முத்து மாலை " ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஓம் முக்தமாலினீ ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்sவாஹா". மாணிக்கம் " ஓம் த்ரோம் தூdūம் மணிமாலே மனோகரே ஸ்sவாஹா. பளிங்கு மாலை " ஓம் ஆஃ ஹ்ராம் ஹ்ராம் அர்கமால ஹ்ரம் ஸ்sவாஹா". துளசி மாலை " ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்sத்ரீம் துளசி வைஷ்ṣணவீ வௌசśaட்ḍ ஸ்sவாஹா". " ஓம் மாலே மாலே மஹாமாலே ஸsர்வஸsத்த்வ ஸsaர்வரூபிணீ சchaதுரவர்கgaஸ்sத்வய ந்யஸ்sதஸ்sதஸ்sமனனே ஸிsiத்dhதிdhiத பாbhaவ ஸ்sவாஹா".

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக