பெண்களின் மனதை கவருவது எப்படி?

பெண்களின் மனதை கவருவது எப்படி?

பெண்கள் பொதுவாக பணக்கார ஆண்களை, கட்டழகான ஆண்களை, கவர்ச்சியான ஆண்களை, முரட்டுத்தனமான ஆண்களை (இவர்களிலுள்ள மிருகத்தனம் பிடிக்கும்), போகத்தில் திருப்திப்படுத்தும் ஆண்களை, வீரத்தனமான ஆண்களை (தங்களை பாதுகாப்பர் என்று), ஆடம்பர சக்தியுள்ள சாமியார்கள் இப்படிபட்டோரை மிகவும் விரும்புவர். இப்படிப்பட்வர்களிடம் மயங்கி விடுவர். இது பெண்களின் மரபணுவில் ஆழமாக பதிந்துள்ள விடயங்களாகும். மேற் சொன்ன எதுவுமில்லாத அல்லது பெண்களை கவரும் சக்தியில்லாதவர்கள் கீழ்காணும் பயிற்சியை செய்து நன்மை பெறவும்.

இது ஒரு தந்த்ர தியானப் பயிற்சியாகும். நாள்  ஒன்றிற்கு இரு தடவை பத்து நிமிடம் செய்தால் போதுமானது. மூன்றாம் நாளே இந்த தியானத்தின் பலன் தெரிய வரும். 100% கைகண்டது.

தியானம்
1. கண்களை மூடிக் கொள். வாழ்க்கையில் மகிழ்ச்சியாகயிருந்திருப்பாய். அந்த மகிழச்சியான தருணக் காட்சியை கண் முன்னால் நடப்பதாக அவதானமா பார்.
2. மகிழ்ச்சியான தருணக் காட்சியில் நீயிருந்தயிடத்தில் நீயாகமாறிக் கொள் இப்பொழுது அதே மகிழ்ச்சி, அதே உணர்வுகளை உணர்ந்து எப்படி மகிழ்சியாக இருந்தாயோ அதை நன்றாக உணர். இப்பொழுது உன் மூச்சு குறுகும். கண்கள் முன்னே அதிபிரகாசம் தோன்றும். அத் தருணத்தில் கைகளில் முத்திரை ஒன்றை செய்து பந்தனம் செய்து கொள். பின் கண் விழித்துக் கொள். அதன் பின் தெருவில் பெண்களருகே சென்று அந்த முத்திரையை ஒரு தடவை செய்ய, அந்த பெண்கள் மோகனமாவார்கள். இதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்த தியானத்தை கொஞ்சம் விளக்கமாக கூறினால்
வாழ்க்கையில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்திருக்கலாம். பெற்றோர் சைக்கில் வாங்கி தந்த போது, ஏதாவது பரிசு கிடைத்த போது, பனி மலையில் சறுக்கி விளையாடிய போது, சுற்றிலா போன போது இப்படி ஒவ்வொருவருக்கு கண்டிப்பாக ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கருக்கும்.
1. அந்த மகிழ்ச்சிகரமான சம்பவத்தை கண்மூடிப் பாருங்கள்  அதாவது மகிழ்ச்சிகரமான சம்பவத்தை படம் பார்ப்பது போல் பாருங்கள்.
2. பின் மகிழ்ச்சிகரமான சம்பவத்திற்குள் நுழைந்து, சம்பவத்தில் நீங்களுள்ள இடத்தில் நீங்களாக மாறிக் கொள்ளுங்கள். தத்துருபமாக அந்த மகிழ்சிகரமான சம்பவத்தை உணருங்கள். (அந்த பேச்சுகள், அந்த சத்தங்கள், அந்த வாசனைகள். உதாரணத்திற்கு பொற்றோர் சைக்கில் வாங்கி தந்த பொது மகிழ்ச்சியாகயிருந்ததாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் கதவை திறக்கிறீர்கள் கதவின் சத்தம், பொற்றோர் சைக்கிலுடன் நிற்கிறார்கள், அவர்கள் பேசியது, அந்த நேரத்தில் பிள்ளைகள் வெளியில் விளையாடும் சத்தம் கேட்டிருக்கலாம், ஊதுபத்தியோ அல்லது மலர்களின் வாசனையை உணர்தந்திருக்கலாம்). அப்பொழுது முச்சு குறையும், தினறும், கண்முன் அதிபிரகாசம் தோன்றும் போது, ஒரு முத்திரையை இரு கைவிரல்களிம் செய்துவதன் மூலம் அந்த ஆற்றலுக்கு கட்டு போட முடியும். பொண்களுக்கருகில் சென்று அதே முத்திரையை போட பெண்கள் உங்கள் மேல் ஆசைகொண்டு காதல் வயப்படுவர்.

காதல் வயப்படும் போது அவர்களிடம் கதையை தொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நிமிடமாவது கதைத்த பின்னர் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொள்ளலாம். கவரும் ஆற்றல் குறையாதிருக்க இந்த 15 நிமிடத்தல் இரு அல்லது மூன்று தடவையாது அந்த முத்திரையை பொட்டுக் கொள்ளுங்கள்.

கதைக்கும் போது அவளின் கையை, கன்னத்தை, மூக்கை தொட்டு கதைப்பதின் மூலம் உங்கள் எண்ணங்கள் உங்களிலிருந்து அவளுக்குள் பரிமாறும்.

கதைக்கும் போது புதிர்களுடன் கதைக்கவும். அவர்களின் தேவைபை அறிந்து கொள்ளுங்கள். இது அடுத்த சந்திப்புக்கு அத்திவாரமாகயிருக்கும் உதாரணத்துக்கு படத்தில் பாட ஆசை என்று அவள் சொன்னாள். நீங்கள் அதற்கு ஏதாவதொரு இசையமைபாளரை தெரியுமென்று செல்லுங்கள். அப்பிறமாக நிலைமையை பார்த்து சாமாளித்துக் கொள்ளலாம்.

இப்படி காதலியான பெண்ணை வெகு சீக்கிரத்தில் போகங்கொள்ளும் ஆசைக்கு மிக இலகுவாக இணங்க வைப்பது எப்படி என்பதை அடுத்த பதிவிவிற்கு அடுத்த பதிவில் பார்போம்.

• வேறு சில நுட்பங்கள் பெண்களை கவர :
 1. பெண்களிடம் உங்களை பற்றிய அனுதாபத்தை உண்டாக்குங்கள்.
 2. பெண்களிடம் கேளுங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான சம்பவத்தை அதன் பின் உடனே கேளுங்கள் துக்ககரமான சம்பவத்தை இந்த நிலையில் பெண்கள் ஒரு வித நிர்வாண நிலைக்குச் செல்வர் அவர்கள் உங்களால் கவரப்படுவார்கள்.
 3. அவர்களிடம் கதைக்கும் போது அவர்களின் கண்களை பார்த்து கொண்டு கதைத்தல்.
 4. அவர்களின் கை, உடம்பு அசைவுகள் அல்லது கைகளை எப்படி வைத்திருக்கிறார்களோ அப்படியே பாவனை செய்யவும்.
 5. அவர்களை தொட்டுத் தொட்டு கதைப்பதின் மூலம் கவரலாம்.
 6. கதைக்கும் போது புதிர்களை வைத்து கதைக்க கவரலாம்.
 7. அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று செல்வாக்குமிக்கவர் போல் காட்டிக் கொள்ள, கவரலாம்.
 8. நீங்கள் எல்லாவற்றிலும் அன்பு சொலுத்துபவராக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் அற்று, நேர்மறை எண்ணங்களால் எப்பொழுதும் சிந்திப்பராக இருக்க வேண்டும். இதன் மூலம் எவரையும் கவரலாம். இது முக்கியமானது.
 9. ஒரு கோப்பையை மேசையில் வையுங்கள் மேசையிலிருந்து கொஞ்ச தூரத்திற்கு அப்பால் கதிரையில் இருந்து கொண்டு அந்த கோப்பைக்குள் சூனியத்தை உணருங்கள். இதன் மூலம் வசிய, திவ்ய சக்தி உங்களிடம் அதிகரிக்கும்.
 10. அறைக்குள் இருந்து கொண்டு சுவரில் மாட்ப்பட்டிருக்கும் படங்கள், தளவாடங்கள், யன்னல் மற்றும் அறையில் உள்ள பொருட்களின் நீளம் அகலம் மாறுபட்டு, பெரிதாவதைப் போன்று பார்த்துக் கொண்டு இருங்கள். வசிய சக்தி அதிகரிக்கும்.
 11. ஒரு அடிமட்டத்தில் ஒரு முனையில் எதிர்மறை, மறு முனையில் நேர்மறை இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். அடிமட்டத்தின் நடுவில் என்னயிருக்கும்? பூச்சியமிருக்கும். அங்கு ஒன்றுமேயில்லை என்றால் அங்கு அமைதி, எல்லாம் நன்றாகவுள்ளது. அதனால் அங்கு மகிழ்ச்சி. இருவர் உங்களிடம் ஒரு சம்பவத்தில் யார் சரி பிழை என்று கேட்டு வரும் போது யார் சரி யார் பிழையென்று செல்லாமல் அடிமட்ட விடயத்தைப் போல் நடுநிலைக்கு (பூச்சியத்திற்கு) வருங்கள். மகிழ்சி உண்டாகும். அதே போல் ஒன்றுயிருக்கு, ஒன்றுயில்லை என்று தியானம் செய்யுங்கள், நடுவில் வாருங்கள் அந்த மகிழ்ச்சியை உணருங்கள், இந்த மகிழ்ச்சியால் வசிய சக்தி அதிகரிக்கும். வேலையில் மேல் அதிகாரியுள்ளார் அல்லது இல்லை, மகிழ்ச்சி ! ராமனாண்டாலென்ன? ராவணனாண்டாலென்ன? மகிழ்ச்சி!
• இந்த தியானத்தின் மூலம் ஜனங்கள் கவரப்படுவர்.
• இந்த தியாத்தை வேலை நிமிர்தமாய் நேர்முக பரீட்சைக்கு செல்லும் போதுகூட உபயோகிக்கலாம்.
• இதையும் மிஞ்சும் பெண்களின் மனதை கவரும் சக்தியுண்டோ எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து விட்டேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

முன்நாள் காதலியிடம் காம இச்சையை தூண்டுவது எப்படி?

முன்நாள் காதலியிடம் காம இச்சையை தூண்டுவது எப்படி?

இது ஒரு தந்த்ர தியானப் பயிற்சியாகும். இந்த பயிற்ச்சியை முன்நாள் காதலியுடன் நட்பு சுமுகமாக இருந்த நேரத்திலேயே செய்திருக்க வேண்டும். அதாவது காதலியுடன் நல்ல உறவில் பல மாதங்களோ அல்லது வருடங்களோ இருந்திருப்பீர்கள், அந்த காலங்களில் செய்திருக்க வேண்டும்.

ஏதோ ஒரு மனஸ்தாபத்தினால் அவளுடன் பிரிந்து விட்டீர்கள். பிரிவின் பின் வருடங்கள் கழிந்து விட்டன. முன்நாள் காதலி இப்பபொழுது தனியாகவோ, காதலனுடனோ அல்லது கணவனுடனோ வாழ்வதாக இருக்கலாம். முன்நாள் கதலியை ஏதேர்ச்சியாகவோ அல்லது ஒரு விடயமாய் சந்திக்க நேரிடுகிறது அப்போது முன்நாள் காதலிக்கு காம கிளர்ச்சியை உண்டாக்கி போகங் கொள்ளவது. அவள் உங்களின் காதலியாக இருந்த காலங்களில் இந்த தியானத்தை பயிற்சி எடுத்திருக்க வேண்டும். இது தான் இந்த தியானத்தின் சாராம்சம்.

இந்த தியானத்தை செய்பவர் பெண்ணை போகத்தில் திருப்திபடுத்தும் திறன் படைத்தவராகயிருக்க வேண்டும். லிங்கத்தை யோனிக்குள் சொலுத்தும் முன் 15 நிமிடமாவது லீலைகளில் ஈடுபட்டு அவளை க்ஷோம்பண நிலைக்கு கொண்டு வந்து புணர வேண்டும்.

தியானம்
பெண்ணைப் புணரும் போது, உனக்கு திரவனம் வரும் பொழுது, நீ உன் உடம்பை ஒரு தணலாக ஒப்பனை செய்ய வேண்டும். காலம் கழித்து அவளை பார்க்கும் போது, அவள் முன்னே உன் உடலை தணலாக ஒப்பனை செய்ய அவள் க்ஷோம்பணமாகி உன்னுடன் புணர்ச்சி கொள்வாள்.

இந்த தியானத்தை கொஞ்சம் விளக்கமாக கூறினால் நீ பெண்ணை புணரும் பொது விந்து வெளி வரும் தருவாயிலிருந்து விந்து வெளி வந்து முடியும் வரை உன் உடம்பை தணலாக ஒப்பனை செய்ய வேண்டும். பின் காலம் கழித்து அவளை பார்க்கும் போது உன் உடம்பை தணலாக ஒப்பனை செய்ய அவளுக்கு அதே கம கிளர்ச்சி நிலையை கணத்தில் தூண்டலாம். இந்த காம கிளர்ச்சியால் அவள் தானாக முன் வந்து உன்னுடன் போகங்கொள்வாள்.

• க்ஷோம்பணம் பொருள் காம உணர்சியை கிளப்புதல்.
• திரவனம் பொருள் போகத்தில் உச்சநிலை அடைதல்.
• எனக்கு யோனிக்குள் நுழைந்த உடனே திரவனமாகி விடுகிறது எப்படி நான் இப் பயிற்சியை செய்வது? அடிக்கடி வெறுவெறு பெண்களுடன் போகங்கொள்ள பொண்கள் பழக்கப்பட்டு போகங்கொள்ளும் நேரம் அதிகரிக்கும். அது மட்டுமல்ல இது லிங்கத்திற்கு பயிற்ச்சியுமாகி, லிங்கம் திடமாகும், பெரிதக வளரும், தேஜஸ் உண்டாகும், வசிய சக்தி அதிகரிக்கும். வேறுவேறு பெண்களுடன் வாய்ப்பு கிடைக்கா விட்டால் வேறுவேறு விலைமாதுகளை தேர்ந்தெடுக்கலாம். இவர்களிடம் போகும் போது போகம் பாதுகாப்பானதாகயிருக்க வேண்டும். அதற்காக ஆணுறை அணிந்து கொள். யோனியிலும் அவள் உதட்டிலும் முத்தமிடுவதை தவிர்த்துக் கொள். இது இருஇருவருக்கும் பாதுகாப்பானது. பாலியல் தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
• இந்த தியானத்தை போகங்கொள்ள அலுப்பாகயிருக்கும் துணையுடனும் (காதலி அல்லது மனைவி) செய்யலாம்.
• சில பெண்களிருக்கிறார்கள் அடிக்கடி ஆண்களை மாற்றிக் கொண்டுயிருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களை தொடர்ச்சியாக புணர இந்த தியானம் உதவும்.
• இது ஒரு ப்ரமரகஸ்யம் இதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கனவில் முருகன் செல்வந்தனாகும் முறையை சொல்லும் மந்த்ரம்

கனவில் முருகன் செல்வந்தனாகும் முறையை சொல்லும் மந்த்ரம்

" ஓம் குமாரரூபிண தர்சய தர்சய மாத்மனோ பூதி ஸமுத்பாவய ஸ்வப்னம் மே நிவேத யதாபூதம் ஹூம் ஹூம் பட் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அதன் பின் குமரன் கனவில் வந்து செல்வந்தனாவதற்கான ஒட்டுமொத்த யோசனையும் சொல்லித் தருவான்.

• உச்சரிப்பு - குமாரரூபிண தdaர்சśaய தdaர்சśaய மாத்மனோ பூbhūதி ஸsaமுத்பாbhāவய ஸ்sவப்னம் மே நிவேதda யதாthāபூbhūதம் ஹூம் ஹூம் பphaட் பphaட் ஸ்sவாஹா.
• பொருள் - குமாரரூபிண - குமரவடிவமே, தர்சய தர்சய - தரிசிப்பாய் தரிசிப்பாய், மாத்மனோ - தொகையான; அருமையான யோசனையால், பூதி - செல்வத்தை, ஸமுத்பாவய - அதிகரிக்க, ஸ்வப்னம் - கனவில், மே - எனக்கு, நிவேத - அறிவிப்பாய், யதாபூதம் - உண்மையை, ஹூம் ஹூம் பட் பட்.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். வெள்ளைப்போளம், சிகப்பு நிற மலர்களையும், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
நக்ஷத்திரம் - பூஷ்ய. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

யதேப்ஸித மந்த்ரம்

யதேப்ஸித மந்த்ரம்

" ஓம் ககனே ககனகஞ்ஜே ஆணய ஸர்வம் லஹு லஹு ஸமயம் அனுஸ்மர ஆகர்ஷணி மா விலம்ப யதேப்ஸிதம் மே ஸம்பாதய ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். நினைத்தது, ஆசைப்பட்டது நிறைவேறும்.

• உச்சரிப்பு - ஓம் கgaகgaனே கgaகgaனகgaஞ்ஜே ஆணய ஸsaர்வம் லஹு லஹு ஸsaமயம் அனுஸ்sமர ஆகர்ஷṣaணி மா விலம்பba யதேtheப்ஸிsiதம் மே ஸsaம்பாதdaய ஸ்sவாஹா
• பொருள் - ஓம், ககனே - வானமே, ககனகஞ்ஜே - வானத்துப் புதையலே, ஆணய - ஆணை செய், ஸர்வம் - எல்லாம், லஹு லஹு - உடனே உடனே, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கைபடி, ஆகர்ஷணி - ஆகர்ஷணம், மா விலம்ப - தாமதமில்லாமல், யதேப்ஸிதம், மே - எனக்கு, ஸம்பாதய - சம்பாதி.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம், வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• நினைத்த பெண்ணை/ஆணை மணம் முடிக்கவோ, ஆசைப்பட்ட விலை உயர்த பொருட்களை வாங்கவோ, ஆசைப்பட்ட வீடு வாங்கவோ, ஆசைப்பட்டபடி வியாபாரத்தை பிறநாடுகளுக்கு விருத்தி செய்யவோ, அல்லது ஆசைப்பட்டபடி அரசியலில் உச்சத்தை தொடவோ இப்படி ஆசைப்பட்டதை இந்த மந்த்ரதின் மூலம் அடைய முடியும்.
• இது ஒரு யதேப்ஸித கர்மமாகும். யதேப்ஸித கர்மத்தை பார்
க் இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

குபேர தன ஆகர்ஷண மந்த்ரம்

குபேர தன ஆகர்ஷண மந்த்ரம்

" ஒம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தன்யாதிபதே தன தான்ய ஸம்ர்ரித்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா " இந்த மந்த்ரம் சிவபொருமானால் ராவணனுக்கு அருளப்பட்ட மந்த்ரமாகும். கடுமையான வறுமையில் வாடுபவர்கள் இந்த மந்த்ரத்தை முறைப்படி சொன்னால் பணக்காரனாகலாமென்று சிவபொருமான் கூறுகிறார். இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும்.

• உச்சரிப்பு - ஓம் யக்ஷாkṣāய குபேராய வைச்śரவணாய தdhaன்யாதிdhiபதே தdhaன தாdhāன்ய ஸsaம்ர்ரித்dதிdhiம் மே தேdeஹி தாdāபய ஸ்sவாஹா
• பொருள் - யக்ஷாய - குபேரன் யக்ஷ குலத்தை சேர்ந்தவன், குபேராய, வைச்ரவணாய - குபேரனின் இன்னுமொரு பெயர், தன்யாதிபதே - செல்வத்துக்கு அதிபதியே, தன தான்ய - செல்வம் தானியம், ஸம்ர்ரித்திம் - பெரிய செழிப்பு ; அதி செல்வ வளமை, மே - எனக்கு, தேஹி - தா, தாபய - வழங்கு.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம், வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• லக்ஷிமீ செல்வத்துக்குறிய கடவுளாகயிருந்தாலும் தந்தர சாஸ்த்திரத்தி்ல் பணக்காரனாவதற்கு இந்திரன், குபேரன், ஸ்வர்ணா கர்ஷண பைரவ, சனைச்வரர் போன்ற ஆண் தெய்வங்களையே நாடப்படுகின்றன.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• நாங்கள் எப்படி மனிதகுலமோ அதே போல் லக்ஷிமீ தேவகுலம், குபேரன் யக்ஷகுலம். அதனால குபேரனிருக்க லக்ஷிமீ மேலிருந்து பொற்காசுகளை பொழிவது போல் குபேரனை சித்தரிப்பது தவறானதாகும், கற்பனை செய்யப்பட்டதாகும். குபேரனின் உண்மையா வடிவத்தை பார்க்க இங்கே தட்டவும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்மமாகும் பௌஷ்டிக கர்மத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பணக்காரனாக்கும் இந்திரனின் மந்த்ரம்

பணக்காரனாக்கும் இந்திரனின் மந்த்ரம்

" ஓம் நமோ இந்தர பூத கணக ஹர்ஷ ஸர்வ லப்தி கரஸ மம தன ஸம்ர்ரித்திம் தன ப்ரவ்ர்ரித்திம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். எட்டு திக்குகளிலிருந்து பணம் வந்து சேரும். பணக்காரனாகலாம்.

• உச்சரிப்பு - ஓம் நமோ இந்தdaர பூbhūத கgaணக ஹர்ஷṣa ஸsaர்வ லப்திdhi கரஸsa மம தdhaன ஸsaம்ர்ரித்dதிdhiம் தdhaன ப்ரவ்ர்ரித்dதிdhiம் குரு குரு ஸ்sவாஹா
• பொருள் - இந்தர பூத - இந்திர கடவுளே, கணக ஹர்ஷ - கனக்க உண்டாக்க, ஸர்வ லப்தி கரஸ - முழு லாபமுண்டாக, மம - எனக்கு, தன ஸம்ர்ரித்திம் - பெரிய செழிப்பு ; அதி செல்வ வளமை, தன ப்ரவ்ர்ரித்திம் - தன ப்ரவிருத்தி, குரு குரு - செய் செய்.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம்,வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• லக்ஷிமீ செல்வத்துக்குறிய கடவுளாகயிருந்தாலும் தந்தர சாஸ்த்திரத்தி்ல் பணக்காரனாவதற்கு இந்திரன், குபேரன், ஸ்வர்ணா கர்ஷண பைரவ, சனைச்வரர் போன்ற ஆண் தெய்வங்களையே நாடப்படுகின்றன.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். ஒரு சதம் கூடயில்லாதவன் முதல் கட்டமாக குறைந்தது, பத்து லட்சம் வரை சம்பாதிக்கலாம், பணம் பின் அப்படியே அதிகரிக்கும். அனுபவத்தில் கண்டது. மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்மமாகும் பௌஷ்டிக கர்மத்தை பார் இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பிசிதாகர்ஷிணீ ஸாதன

பிசிதாகர்ஷிணீ ஸாதன

சுடலைக்கு இரவு போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்து. 8ஆம் நாள் மீன், கருத்த கிடா மாமிசம் எட்டு திக்குகளிலும் தன்னை சுற்றி படைத்து, உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, பிசிதாகர்ஷிணீ அழகான பிரம்ம ரூபத்தை, உள்வாங்கிய ரூபத்தில் ஸாதகர் முன் தோன்றுவாள். உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காட்டி, முழுமையாக ரத்தம் நிரம்பிய கபாலத்தில் அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள். அதற்கு ஸாதகர்  '' எனக்கு தங்கம் தா " என்று சொல்ல வேண்டும். அவள் அஷ்டபலம் தங்கம் தருவாள். அந் நேரத்தில் இன்னும் கொஞ்ச மாமிசம் அவளுக்கு கொடுக்க வேண்டும். ஸாதகர் தனது விருப்பங்களை தைரியமாக கூறத் தவறினால்; ஸாதகரின் கண்களும், மண்டை ஓடும், வயிறும் வெடித்து, அதன் விளைவாக ஸாதகருக்கு மரணம் ஏற்படும். ஸாதகர் பயப்பட்டால் ஸாதகரை அழித்து விடுவாள். பிசிதாகர்ஷிணீ ஸாதனையை உதாசீனம் செய்து வராதபட்சத்தில் பிசிதாகர்ஷிணீ கொல்லப்படுவாள்.

பிசிதாகர்ஷிணீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் பிசிதாகர்ஷிணீ த்ரிதராம் ஹிதார்தய ஓம் ஹூ ஹூ ஹூ க்ர்ரிஹன மம்ஸம் சித்திம் மே ப்ரயச்ச ஸ்வாஹா.

மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் பிசிśiதாகர்ஷிṣiணீ த்dரிதdaராம் ஹிதார்தthaய ஓம் ஹூ ஹூ ஹூ க்gர்ரிṛஹன மம்ஸம் சிśiத்dhதிdhiம் மே ப்ரயச்chசcha ஸ்sவாஹா.

மந்த்ரதின் பொருள் :
பிசிதாகர்ஷிணீ, த்ரிதராம் ஹிதார்தய - தரித்திரத்தைப் போக்கி செல்வத்தை உண்டாக்கு, ஓம் ஹூ ஹூ ஹூ - ஓம் வா வா வா, க்ர்ரிஹன மம்ஸம் - இறைச்சியை சாப்பிடு, சித்திம் மே ப்ரயச்ச - எனக்கு ஸித்தி தா, ஸ்வாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும்  ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவள் தயங்காமல் உடனே வருவாள்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• பிசிதாகர்ஷிணீ மாமிசம் விரும்பி என்று பொருள். இவள் ஒரு பிசாசினீ. இவளின் மறுபெயர் மம்ஸகர்ஷிணீ. இவள் பிசாசகுலத்தை சேர்ந்தவள்.
• அஷ்டபலம் தங்கம்  - எட்டு பொற் காசுகள்.
• கருத்த கிடா - கருப்பு ஆண் ஆடு.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம்  உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும். 