கந்தர்வ ஸ்த்ரீ வசிய மந்த்ரம்

கந்தர்வ ஸ்த்ரீ வசிய மந்த்ரம்

" ஓம் விச்வாவஸு கந்தர்வ கன்யாநாமாதிபதி ஸுரூப ஸர்வாலங்கார ஸ்த்ரீ மே வசியம் குரு குரு ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். சகல ஆபரணங்களுமணிந்த, மிகஅழகான, யௌவனமான, கவர்ச்சியான, அழகான யோனியை கொண்ட, ஸம்போகத்தை அனுபவிக்க ஆசையுள்ள பெண் ஸாதகருக்கு கிடைக்கும்.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - பங்குனி, சித்திரை. திதி - ஸப்தமி வளர்பிறை ( 7 வது திதி). கிழமை - ஞாயிறு.
• ஸமக்ரி - குங்கிலியம்,  500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் உப்பு கலந்து உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள சிகப்பு நிற, ஊதா நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் விச்śவாவஸுsu கgaந்தdhaர்வ - விச்வாவஸ என்ற கந்தர்வனே, கன்யாநாமாதிdhiபதி - கன்னியர் நாம அதிபதி, ஸுsuரூப ஸsaர்வாலங்கார ஸ்sத்ரீ -அதிவடிவான ஸர்வ அலங்காரமுள்ள ஸ்த்ரீயை, மே - எனக்கு, வசிśiயம் குரு குரு - வசியம் செய் செய், ஸ்sவாஹா.

• யௌவனம் - இளமையுடன் கூடி அழகும் களிப்பும்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• வசியம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக